விவசாயம், புவியியல் ஆய்வு, வனவளம் உள்ளிட்டவை குறித்து துல்லியமான தகவல்களைத் தரும் தொலைவுணர்வு செயற்கைக்கோள், “ரிசோர்ஸ்சாட்-2’வுடன், பி.எஸ்.எல்.வி – சி 16 ராக்கெட் நேற்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட 18 நிமிடத்தில், செயற்கைக்கோள்கள் அவற்றுக்கான சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இது, இவ்வகை ராக்கெட்டுகள் அனுப்புவதில் இந்தியாவுக்கு கிடைத்த தொடர் வெற்றியாகும்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி – சி 16 ராக்கெட் . . . → தொடர்ந்து படிக்க..