- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

திருமண அறவிப்பு – 27-11-2011: முஹம்மது ஜபருதீன் – ஷாபிரா சுல்தானா

மணமகன்: S.முஹம்மது ஜபருதீன் B.E(E.C.E), NET,. மணமகள்: A. ஷாபிரா சுல்தானா (B.I.S,D.I.T).
நாள்: 27-11-2011 இடம்: திருமண ஹால் – சித்தார்கோட்டை
மர்ஹும்
அப்துல் ஜப்பார் – மைமூனா பீவி  மற்றும்
கமாலுதீன் – உம்முல் ஹதீஜா ஆகியோரின் அன்புப்
பேரனும், எங்களது அருமைப்புதல்வனுமான தீன்குலச்செல்வன்
S.முஹம்மது ஜபருதீன் B.E
மணாளருக்கும்
மர்ஹும் நூர்தீன் – மைமூனா பீவி மற்றும் மர்ஹும்
அபதுல் கரீம் – மஹ்மூதாபீவி  ஆகியோரின் அன்புப் பேத்தியுமான எங்களது

அருமைப்புதல்வியுமான தீன்குலச்செல்வி
A. ஷாபிரா சுல்தானா (B.I.S,D.I.T)..
மணாளிக்கும்

அவ்வண்ணமே கோரும்

தங்கள் அன்புள்ள

SKN அபுல் ஹஸன் – A. நஜிமுன்னிஸா பேகம்சித்தார்கோட்டைசெல்: 944226115595 SA சாஹுல் ஹமீது – ஜும்மா பானுசித்தார்கோட்டைபோன்: 04567 – 261500