Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2013
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,433 முறை படிக்கப்பட்டுள்ளது!

கொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி!

கால்வாய் ஓரங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி வளர்க்கப்படும்

நம்முடைய பாரம்பரிய விஞ்ஞானம் கொடுத்திருக்கும் பச்சிலை பொக்கிஷங்களின் அருமையை நன்குணர்ந்த தமிழக முதல்வர் கொசுக்களைக் கட்டுப்படுத்த மகத்தான மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடிகளை வளர்ப்பதின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறது.

நொச்சி பச்சிலையின் மகத்தான மருத்துவ குணம் ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும். பழங்காலம் தொட்டு இன்று வரை வேப்பிலை மற்றும் நொச்சி இலை போட்டு (புகைமூட்டி) கொசுக்களை விரட்டுவது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,540 முறை படிக்கப்பட்டுள்ளது!

பனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை

கி. பி. 2139, ஏப்ரல்-5

விண்வெளிப் பயண அனுமதிக்கூடம் எந்த பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது. நேரம் 11-03. செக்-இன் பகுதியில் M 192030 தன் அடையாள அட்டையை செலுத்தி நுழைவு அனுமதிச் சீட்டுக்காக காத்திருந்தான். சில நொடிகள் கழிந்து 11-08க்கு உள்செல்ல அனுமதி கிடைத்தது. பின் W 649122 தன் கார்டை செலுத்தினாள். 11-10க்கு நுழையலாம் என பதில் வந்தது. இருவரும் தங்கள் ஆவணங்களை சரிபார்த்தனர். CC கேமரா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,344 முறை படிக்கப்பட்டுள்ளது!

மெண்மை – உயரிய பண்பு (வீடியோ)

உரை: அஷ்ஷைஹ் முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், சிங்கள மொழிப்பிரிவு, அல்கோபர் தவா நிலையம்,

நாள்: 15-03-2012 வியாழக்கிழமை,

இடம்: மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல்.

வழங்கியோர்: ஜுபைல் த ஃ வா நிலையம் – தமிழ் பிரிவு

அன்று அரபகத்தில் வாழ்ந்த மக்களிடம் மோசமான கலாச்சாரங்களும், ஒழுக்கங்களும், பண்புகளும் பெருகி இருந்தன. அந்த கட்டத்தில் நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த பின் நபிகளாரைப் பின்பற்றிய மக்களின் பண்புகள் கொஞ்சம் -கொஞ்சமாக மாறின. எந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,719 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருந்துக்கு பதில் கீரை

காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,302 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஏரிகளைக் காப்போம்! மீன் வளம் பெருக்குவோம்!

உலக மக்களின் முதன்மையான கடல் உணவு மீன்களே ஆகும். 1950 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 93 இலட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டன. தாமாகவே வளர்ந்த இந்த மீன்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், மற்றும் கடலின் மூலமாக கிடைத்தவை. இதுவே 2003 ஆம் ஆண்டில் பிடிக்கப்பட்ட மீன் அளவு 13 கோடியே 25 இலட்சம் டன்கள். மனிதர்களினால் வளர்க்கப்பட்டு பிடிக்கப்பட்டவை 5 கோடியே 48 இலட்சம் டன்கள்.

உலகில் கிடைக்கும் மொத்த மீன்களில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,968 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.

நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.

ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் –http://passportindia.gov.in

இடதுபுறம் உள்ள “Locate Passport Seva Kendra” . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,940 முறை படிக்கப்பட்டுள்ளது!

மகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..

மகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை…

01. வெற்றி வேண்டுமா எப்போதும் மகிழ்ச்சியான முகத்துடன் இருங்கள், மன இறுக்கம் நோய்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை கெடுத்து வாழ்க்கையை வீணாக்கி விடுகிறது.

02. ஒருவர் வீடு செல்லும்போது அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டுமானால் நீங்கள் அங்கு மகிழ்வோடு போக வேண்டும்.

03. முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப் போல வாழ்க்கையிலும் நன்மையும், தீமையும், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,468 முறை படிக்கப்பட்டுள்ளது!

வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன?

EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும்,1987 ஜன. 1க்கு பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்யவில்லை.

சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும், சம்பந்தப்பட்ட சொத்தில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய, பத்திரப்பதிவு அலுவலகத்தில், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,529 முறை படிக்கப்பட்டுள்ளது!

எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்?

”நல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்காக நன்றியுடன் இருக்கவும் தன் பிரசாரங்களில் கூறுவார் அவர். இருப்பவற்றிற்காக நன்றியுடன் இருந்தால் மட்டுமே மேலும் நன்மைகள் நம்மிடம் வந்து சேரும் என்று அவர் உறுதியாகச் சொல்வார்.

“ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு வரையுங்கள். வலது புறம் பெரிதாய் + . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,624 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்

வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடின் (CO2) அளவை கட்டுப்படுத்தி புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதில் கடல் (Sea) எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்று முந்தைய பதிவின் வாயிலாக பார்த்தோம்! முந்தைய பதிவை வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இப்பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் தோன்றியதற்கு உயிர்க்கோளம், முக்கிய காரணமாக இருந்தாலும் இன்றுவரை புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்க்கு ஓசோன் படலமும் (Ozone Layer) ஒரு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 18,499 முறை படிக்கப்பட்டுள்ளது!

உடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி!

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?.. தற்போது நமது வாழ்க்கை முறை வெகுவாக மாறிவிட்டது. அவசர சாப்பாடு! முறையற்ற சாப்பாடு நேரம் மற்றும் சமையல் முறைகள்! நேரத்தை சரியாக பயன்படுத்தாமை! போதிய அளவு தூக்கமின்மை அல்லது அளவுக்க அதிக உணவும், தூக்கமும்! எல்லாவற்றுக்கும் மேலாக குறைவான உடல் உழைப்பு! அதிகமான மனஅழுத்தம்! இப்படி நமது வாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் எண்ணிக்கை பெருகி, உடல் எடைடைக் குறைக்க வழி தெரியாமல் தத்தளிக்கின்றனர். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,366 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹதீஸ் கலை ஓர் ஆய்வு (வீடியோ)

இடம்: அல்ஜுபைல் தாஃவா நிலையம் – 14வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நாள்: 6-4-2012 – வெள்ளிக் கிழமை உரை: முஹம்மத் மன்சூர் மதனி – அழைப்பாளர் – இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாம் நமது மார்க்கம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உள்ளது. ஆனால் இன்று மார்க்கத்தில் பல புதிய விசயங்கள் புகுந்துள்ளன. அவற்றைப் பின்பற்றுபவர்களிடம் விளக்கம் கேட்டால் எதோ, ஏதோ ஆதாரங்களை ஹதீஸ் என்ற பெயரில் காட்டுகிறார்கள். இவைகள் ஆதாரமற்றவைகள் என்று விளக்கம் தெரிந்த ஆலிம்கள் கூறும்போது.. ஹதீஸ்களில் முரண்பாடா? என்ற சிந்தனை ஏற்படுகின்றது. ஹதீஸ் கலை பற்றிய அறிவு நம்மிடம் குறைவாக உள்ளது தான் இதற்குக் காரணமாகும். இந்த ஆய்வில் ஹதீஸ் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம், அதனைப் பின்பற்றுவதன் அவசியம், ஹதீஸ் தொகுத்த வரலாறு, தொகுத்தவர்களின் வரலாறு போன்றன மிக அழகிய முறையில் விவரிக்கப்படுகின்றது. . . . → தொடர்ந்து படிக்க..