தமிழக அரசு கல்லூரிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை பெறவேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக உயர்கல்வி மன்றமும், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியரை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி குறிப்பிட்ட காலத்திற்கு அங்கேயே படிக்கவும், சிறப்பு பயிற்சி பெறவும் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக ஒருவருக்கு 15 . . . → தொடர்ந்து படிக்க..