காலை உணவோடு தினமும் முட்டை சாப்பிடுவது உடலை கட்டுக்குள் வைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக புரோட்டின் கொண்ட முட்டை சாப்பிடுவது பசியை குறைத்து உடலில் அதிக கலோரி சேர்வதை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை சார்பில், உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடல் பருமன் கொண்டவர்களுக்கு காலை உணவில் முட்டையை வேக வைத்து கொடுக்கப்பட்டது. இதனால் . . . → தொடர்ந்து படிக்க..