.சூப் எப்படி செய்யணும்னு சொல்லுங்க ?”
“சூப் தயாரிக்கும்போது, வாசனை திரவியங்களை அதிகமா சேர்க்கக் கூடாது. காரம் அதிகமா வேணும்னு சொல்றவங்களுக்கு மட்டும் தனியா கலந்து கொடுக்கலாம். சூப் தயாரிக்கும் பொருட்களின் அளவு சரியா இருக்கணும். இல்லாட்டி… சூப் ருசியா இருக்காது”
“எது சேர்க்கக் கூடாது ?”
“தக்காளி சூப்புக்கு மட்டுமே தக்காளியை சேர்க்கணும். மத்த எந்த சூப்புக்கும் தக்காளியை சேர்க்கக் கூடாது. புளிப்பு சுவைக்கு கொஞ்சூண்டு வினிகரை சேர்க்கலாம்”
“சூப் செய்தபின்னர்… ஆறிப் போச்சுன்னா… குடிக்கலாமா . . . → தொடர்ந்து படிக்க..