|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,244 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th July, 2017 சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பில், உள்ளீட்டு வரி வரவு (Input tax credit) என்பது மிக முக்கியமான அம்சமாக உள்ளது. இதன்படி, பொருள்களுக்கும், சேவைகளுக்கும் செலுத்தும் வரியை, அடுத்த நிலையில் வரவு எடுத்துக்கொள்ள முடியும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.
பொருளை உற்பத்தி செய்பவர் கட்டவேண்டிய ஜிஎஸ்டி வரி
உற்பத்தியாளர் செய்த பொருளின் மதிப்பு – ரூ.100. ரூ.100-க்கு உற்பத்தியாளர் கட்ட வேண்டிய சி.ஜி.எஸ். டி(CGST) . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,602 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th July, 2017 மாத்திரையா… ஒரே கசப்பு என முகத்தை சுளிப்பவர்கள் பலர். மாத்திரை என்னும் கசப்பு மிட்டாயை நாம் உட்கொள்ளும் விதங்கள் மாறலாம். ஆனால் அவற்றின் செயலில் மாற்றங்கள் கிடையாது. ஆனால், ஒன்றுக்குமேல் ஒரேவிதமான மாத்திரையை ஒரே நேரத்தில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அவற்றுக்கான முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சுந்தரராமன்.
அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சாதாரண தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,302 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th July, 2017
கத்திரிக்காய் சாதம் தேவையானவை: வடித்த சாதம் – ஒரு கப், கத்திரிக்காய் துண்டுகள் – அரை கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
பொடி செய்ய: தனியா (மல்லி) – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,970 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th July, 2017 [மீன் சாப்பிடுபவர்களுக்கு மிகமுக்கியமான கட்டுரை]
சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் திமிங்கிலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கியதில் 45 திமிங்கிலங்கள் இறந்துவிட்டன. 25 திமிங்கிலங்கள் கால் நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன. மீதமுள்ள 20 திமிங்கலங்களையும் கடற்கரையில் ஜேசிபி மூலம் குழித் தோண்டி புதைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். -என்பது செய்தி.
திமிங்கலங்களுக்கே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,584 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd July, 2017 பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குச் சுவையான, வித்தியாசமான உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுக்கும்போதுதான் அவர்கள் மீதம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அதனால் அன்றாடம் தயாரிக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிகளில் கவனம் செலுத்துவது அவசியம்’’ என்று சொல்லும் சமையல்கலைஞர் தீபா பாலசந்தர், நமக்காக வெரைட்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிகளை வழங்குகிறார்.
சாக்லேட் பணியாரம்
தேவையானவை: பச்சரிசி, இட்லி அரிசி – தலா அரை கப், உளுத்தம்பருப்பு – கால் கப், ஏலக்காய்த்தூள் – . . . → தொடர்ந்து படிக்க..
|
|