|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,423 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th December, 2013 அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்தபோதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால்தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.
வயிற்றின் வலதுபுற கீழ்ப்பகுதியில்
அப்பன்டிக்ஸ் என்பது எமது உணவுக் கால்வாயின் பெருங்குடலில் விரல் போல நீளவடிவான ஒரு சிறு பை போன்ற உறுப்பு ஆகும். இது எமது வயிற்றின் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,427 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th December, 2013 தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?
புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,188 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th December, 2013 நம் மண்ணில் நெல்லும் கரும்பும் காய்கறிகளும் செழித்து விளைந்து நிற்க, உழவர் பண்டிகையான ‘பொங்கல்’ விழாவை ஊருடனும் உறவுகளுடனும் சேர்ந்து மகிழ்ச்சி ‘பொங்கப் பொங்க’ கொண்டாடுகிறோம்! அந்த நெல்லையும் கரும்பையும் பல பயிர்களையும் ஆசையுடனும் அக்கறையுடனும் விளைவிப்பது நம்நாட்டின் ‘முதுகெலும்பு’ எனப்படும் விவசாயிகள்தான். அவர்கள்தானே இப்பண்டிகையின் கதாநாயகர்கள்! அப்படி சில வி.ஐ.பி., விவசாயிகள் இங்கே பேசுகிறார்கள்…
‘என் வழி… இயற்கை வழி’ என்று விளம்பரப் பலகை வைக்காத குறையாக, இயற்கை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,614 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th December, 2013 இஸ்லாம் என்பது வாழ்க்கை நெறி. நாம் வாழும் பூமி மற்றும் உள்ள பிரபஞ்சத்தையும் அதில் வாழும் அனைத்து உயிரினங்களையும் மற்றவைகளையும் படைத்து பரிபாலித்து வருவது ஒரே இறைவனாகிய அல்லாஹ் தான். யார் இந்த மனித சமுதாயத்தை படைத்தானோ அவன் தான் சரியான வழிகாட்டலை தர முடியும். அது தான் இஸ்லாம் மார்க்கம்.
ஆனால் இஸ்லாம் பற்றி பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் முஸ்லிமல்லாதோர் மத்தியில் உள்ளது. அந்த வகையான சந்தேகங்களை நிவர்த்தி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,679 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th December, 2013 பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் தேதியை, தமிழக அரசு, நேற்று அறிவித்தது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் இருந்தும், பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. பொதுத்தேர்வை, எத்தனை லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர் என்ற விவரம், இன்னும் சேகரிக்காத நிலையில், மிகவும் முன்கூட்டியே, தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது தேர்வுக்கான அனைத்து பணிகளும், மும்முரமாக நடந்து வருவதால், தேர்வு அறிவிப்பை, மாணவ, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,363 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th December, 2013 சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.
இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
16,131 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th December, 2013 ‘என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?’ என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அது ஆபத்தானதா, கண்டறிவது எப்படி என்று இதய நோய் சிகிச்சை நிபுணர் ஆர்.ரவிகுமாரிடம் கேட்டோம். ‘இன்றைக்கு ‘கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,824 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st December, 2013 எனது பாசமிகு மூத்த சகோதரியும் – சித்தார்கோட்டை ஹாஜி கமருல் ஜமான் அவர்களின் மனைவியுமான பாத்திமா ஜொஹராம்மா அவர்கள் இன்று (01-12-2013) வஃபாத் ஆகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அவர்களின் ஈடேற்றத்திற்காக அணைத்து வாசகர்களும் அல்லாஹ்விடம் பிராத்திக்கவும்.
சகோதரன்: காஜா முயீனுத்தீன் – +966500370335
மகன் சுல்தான் – +918056644622
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,604 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th November, 2013 குச்சி மிட்டாய் கேள்ப்பட்டிருக்கிறோம்.. அதென்ன குச்சி சிக்கன்..? வாங்க பார்த்துடலாம்… குழந்தைகளுக்கு குச்சி மிட்டாய் நிரம்பப் பிடிக்கும். ஏன் சில பெரியவர்கள் கூட இன்னும் குச்சி மிட்டாய் சாப்பிடுவதை விரும்புவார்கள்… சரி நேராக விஷயத்துக்கு வந்துடலாம்.. குச்சிமிட்டாய் குச்சி ஐஸ் இப்படி எல்லாம் கேள்விப்பட்ட எனக்கு குச்சி சிக்கன் அப்படின்னு படிச்சதுமே அதையே நம்மை சமையல் பக்கத்துலப் போட்டா எப்படி இருக்கும் நினைத்தேன்
.. போட்டுட்டேன்.. படிச்சுப் பாருங்க..பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,442 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th November, 2013 அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா…
சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,211 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th November, 2013 சாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது?
இங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது. பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ/ சாக்கடல் எனப்படுகிறது.
சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,961 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th November, 2013 உங்கள் வீட்டில் நான் ஸ்டிக் வாணலி மற்றும் நான் ஸ்டிக் தவா உள்ளதா? ஆம் என்றால் இனி முழுச் சமையலுக்கும் அதையேப் பயன்படுத்துவது நல்லது.
அதாவது மற்ற பாத்திரங்களில் காய்கறிகளைச் சமைக்கும் போது அதன் சத்துக்கள் வெளியாகி விரையமாகின்றன.
எனவே நான் ஸ்டிக் அதாவது எண்ணெய் ஒட்டாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் காற்கறிகளை சமைப்பதற்குப் பயன்படுத்தினால் அதன் மூலம் காய்கறிகளில் இருந்து முழு சக்தியும் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் சமையல் நிபுணர்கள்.
மேலும், முட்டை . . . → தொடர்ந்து படிக்க..
|
|