|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,410 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th September, 2013 நபிகளார் அவர்கள் இறைவனின் திருத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்த போதும், அவர்கள் வீட்டில் சாதரணமாக நடந்து வந்துள்ளார்கள். தனது வேலைகளைத் தானாகச் செய்து வந்துள்ளார்கள். வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளார்கள். ஆனால் தொழுகை நேரம் வந்து விட்டால் உடனே பள்ளிக்குச் சென்று விடுவார்கள்.
நாம் பல தலைவர்களைப் பார்த்திருப்போம். அவர்களது வாழ்க்கயின் ஒரு சிறிய பகுதி தான் நாம் அறிவோம். அதை வைத்துத் தான் அவர்களுக்கு பாராட்டுகளும் பதவிகளும் வந்துள்ளன. ஆனால் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,101 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th August, 2013 வழங்கியவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி அவர்கள் 23.08.2013 வெள்ளிக்கிழமை மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) ஜும்ஆ
ரமளான் மாதம் கடந்து விட்டது. அந்த மாதம் நமக்கு மிகப் பெரிய பயிற்சியை கொடுத்துள்ளது. அந்த பயிற்சியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்று சிந்திக்க வேண்டும். ரமளானில் நாம் காண்பித்த அந்த ஈடுபாடு இன்று குறைந்து விட்டது. ரமளானில் நமக்கு கிடைத்த பயிற்சி எல்லா நிலைகளில் எல்லா நேரங்களிலும் பயன்பட வேண்டும். நாம் செய்த வணக்கங்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,606 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th August, 2013 இந்த உலகில் அல்லாஹ் நமக்கு அளவற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். நாம் கேட்காமலேயே நமக்கு தாமாகவே கிடைத்துள்ளதால் நாம் அதனை அறிவதில்லை. அதனை முறையாக பயன்படுத்துவதும் இல்லை! நம்மிடம் உள்ள பல நிஃமத்துக்கள் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை தினந்தோறும் நாம் பார்க்கின்றோம். ஆனால் அவர்களின் நிலமையை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் அல்லாஹ் நமக்குச் செய்த அருட்கொடைகளை அறிந்திருக்கலாம்!.
அல்லாஹ் நமக்கு அளித்த அந்த நிஃமத்துக்களை நாம் இழந்து விட்டால் நாம் செய்ய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,975 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th August, 2013 லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை கலிமா என்று நாம் அறிவோம். ஆனால் நம்மில் பலர் அதனுடைய உண்மையான அர்த்தத்தை – அடிப்படையான நிபந்தனைகளை அறியவில்லை. எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதே இதன் அடிப்படை நிபந்தனையாகும். படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவற்றையும் (ருபூவிய்யா), வணக்கங்கள்,நேர்ச்சை,துவா போன்றவற்றையும் (உளுஹிய்யா) மற்றும் அல்லாஹ்வின் சிறப்புப் பெயர் மற்றும் அவனது பண்புகள் (அஸ்மாவு வஸிஃபாத்) அடங்கியது தான் தௌஹீத் ஆகும். ஈமான் என்பது மனதால் உறுதி கொண்டு வாயினால் மொழிந்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,418 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th August, 2013
நம்மிடையே பல ஆண்டுகளாக சமூக நல்லினக்கத்திற்கு தர்காக்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருந்துள்ளது. ஜாதி சமய வேறுபாடின்றி அணைவர்களும் இங்கெ வருவதால் சண்டை சச்சரவுகள் இன்றி நாம் நிம்மதியாக வாழ்கின்றோம். ஆனால் இந்த தர்கா வழிபாடு மார்க்கத்திற்கு புறம்பானது என்று புதிதான கருத்தைச் சிலர் சொல்லி தர்காக்களுக்கு வேட்டு வைக்கின்றார்கள்.
இவ்வாறு ஒரு கூட்டம் தர்கா வணக்கத்திற்கு ஆதாரமாக தங்கள் முன்னோர்களையும் – மாற்று மதத்தாரின் அனுசரனைகளையும் வாதமாக வைக்கின்றது.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,049 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th August, 2013 இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நாள்கள் இரண்டு பெருநாள்கள் மட்டுமே. அவ்விரண்டு பெருநாள் தொழுகையின் சட்டங்கள், குர்ஆன் வசனங்கள், நபிகளாரின் வழிமுறை, இந்த நாள்களில் மார்க்கம் நமக்கு எதை அனுமதிக்கிறது, தவிர்க்கவேண்டிய விஷயங்கள் என்ன, போன்றவற்றின் தொகுப்பு.
ரமழான் முழு இரவு நிகழ்ச்சி – ஜுபைல் தஃவா நிலையம். வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌசி, அழைப்பாளர், ஜுபைல். நாள்: 01 ஆகஸ்டு 2013 வியாழன் இரவு – இடம்: SKS கேம்ப் – ஜுபைல் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,337 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd August, 2013 அல்லாஹ் மீது நாம் தவக்கல் வைத்து செய்யும் காரியங்கள் பல வெற்றி பெறுவது இல்லையே என்று நாம் நினைப்பது உண்டு. காரியங்கள் வெற்றி பெற அல்குர்ஆன் அழகான தீர்வைத் தருகின்றது. அதனை நாம் சரியாக கடைபிடிப்பது இல்லை. எனவே நம் காரிங்கள் தோல்வியில் முடிகின்றன.
குர்ஆன் காண்பிக்கும் அழகிய வழி என்ன? முதலில் சரியான திட்டமிடல் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் அதன்பின் சரியான பொறுப்பாளனிடம் ஒப்படைத்தல். எந்தக் காரியத்தையும் சரியாக முடிக்கக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,130 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th July, 2013 இந்த உலகம் என்பது நிரந்தரமற்றது. முடிவில்லாத உலகம் என்பது மறுமை தான். இந்த உலகில் நாம் செய்யும் செயல்களப் பொறுத்துத் தான் மறுமை வாழ்வு அமையும். ஒரு மனிதன் மரணம் தான் மறுமையின் ஆரம்பம். எனவே ஒருவரது மரணம் நல்லதாக அமைந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.
நாம் மரணிக்கும் போது முஸ்லிமாக இருக்க வேண்டும். அதாவது லாயிலாக இல்லல்லாஹ் கூறியவனாக மரணிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும்…
ரமளான் இரவு நிகழ்ச்சி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,417 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th July, 2013 ஒரு நாட்டில் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு துணையாக மிகப்பெரிய சூனியக்காரன் ஒருவனும் இருந்தான். வயோதிகனான சூனியக்காரனுக்கு தான் இறப்பதற்குள் தன்னுடைய சூனிய வித்தையை நம்பிக்கையான ஒருவனுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிறுவனை தன்னிடம் அனுப்புமாறு மன்னனிடம் கேட்டான். மன்னனும் சிறுவன் ஒருவனை தயார்செய்து, சூனியக்கரனிடம் பாடம் படித்துவருமாறு தினமும் அனுப்பினான். பாடம்படிக்கச் செல்லும் வழியில், ஒரு நல்ல மனிதரின் தொடர்பால் சிறுவனுக்கு நேர்வழி கிடைத்தது. அந்த நேர்வழியின்பால் சிறுவனும் மக்களை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,469 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th July, 2013 நாம் படைக்கப்பட்டதே அவனை வணங்குவதற்கு, எனவே வணக்கம் என்றால் என்ன? என்பதை உரிய முறையில் விளங்குவோம். நாம் ஒவ்வொரு தொழுகையிலும் உன்னையே வணங்கிறோம் – உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்று ஓதுகின்றோம். அப்பொழுது அல்லாஹ்.. இது தான் எனக்கும் எனது அடியானுக்கு உள்ள உறவாகும் என்று பதில் கூறுகிறான். ஆக இறைவன் நம்மைப் படைத்தவன் நாம் அவனது அடிமை.
இபாதத் என்பது நேசம், ஆதரவு, பயம் ஆகிய மூன்று அம்சம் இருக்க . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,636 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th June, 2013 உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதை நாம் சரியாகப் புரியாமல் உள்ளோம். பெரும்பான மக்கள் செல்வம் அதிகம் இருந்தால் – சந்தோசம் – மகிழ்ச்சி பொங்கும் என்று நம்புகிறார்கள்.
ஆனால் பணம் படைத்தவர்கள் நிம்மதியாக உள்ளார்களா என்றால் — நிச்சயம் இல்லை. அவர்கள் கேளிக்கைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள். அங்கேயும் அவர்கள் மகிழ்ச்சியைப் பெறவில்லை!
இந்த உலகில் மகிழ்ச்சியுடன் வாழ முடியாதா என்று எண்ணலாம். நிச்சயமாக இஸ்லாம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,041 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th June, 2013 மனித வாழ்வில் மிக உறுதியானது மரணம் மட்டுமே. அத்தகைய மரணத்திற்கு நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். கப்ருடைய வாழ்க்கை, மறுமையின் அகோர நிலை, கேள்வி கணக்கு, சொர்க்கம், நரகம், இவை அனைத்தையும் மரணத்திற்குப்பின் நாம் ஒவ்வொருவரும் சந்தித்தே தீர வேண்டும் என்ற உறுதியான ஈமானுடைய நாம் மரணத்தைப்பற்றி என்ன சிந்தனையில் இருக்கிறோம். இத்தகைய கேள்விகளுக்கு குர் ஆன் – ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இவ்வுரை மிக பயனுள்ளதாக இருக்கும்.
வழங்கியவர்: அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, இஸ்லாமிய . . . → தொடர்ந்து படிக்க..
|
|