Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,168 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர் ?

காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டிச் சாப்பிடும். காரணம்… சுவையும், ருசியும் அப்படி. குறைந்த அளவு கொழுப்பு, வைட்டமின்கள் – சி, அதிக நார்ச்சத்து கொண்ட காலிஃப்ளவர் சில சமயம் மனிதர்களின் வாழ்க்கையை முடமாக்கிவிடும் என்றால் நம்ப முடிகிறதா?

அளவில் பெரிதாகத் தெரியும். காலிஃப்ளவரின் இதழ் இடக்குகளில் ஒளிந்திருக்கும் புழுக்கள் தான் வில்லன்கள். பெயர் பந்து புழுக்கள் (பால் வேர்ம்ஸ்) பூக்களின் நுண்ணிய தண்டுகளில் பற்றிப் பிடித்தபடி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,958 முறை படிக்கப்பட்டுள்ளது!

செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken

பெப்பர் சிக்கன் மிகவும் பிரபலமானது அதிலும் செட்டிநாடு பெப்பர் சிக்கன் என்றால் கேட்கவே வேண்டாம் அவ்வளவு தனி சிறப்பு வாய்ந்தது. . செட்டிநாடு சமையலில் இந்த பெப்பர் சிக்கன் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு.

செட்டிநாடு சமையல் முறையில், சிக்கனை சமைக்கும் பக்குவம் மிகவும் வித்தியசமாக இருக்கும்.

நாம் பொதுவாக சிக்கனை சமைக்கும் பொழுது, இஞ்சி பூண்டு விழுது வதங்கிய உடன் வெங்காயம், தக்காளியினை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,583 முறை படிக்கப்பட்டுள்ளது!

அரேபிய குச்சி சிக்கன்

குச்சி மிட்டாய் கேள்ப்பட்டிருக்கிறோம்.. அதென்ன குச்சி சிக்கன்..? வாங்க பார்த்துடலாம்… குழந்தைகளுக்கு குச்சி மிட்டாய் நிரம்பப் பிடிக்கும். ஏன் சில பெரியவர்கள் கூட இன்னும் குச்சி மிட்டாய் சாப்பிடுவதை விரும்புவார்கள்… சரி நேராக விஷயத்துக்கு வந்துடலாம்.. குச்சிமிட்டாய் குச்சி ஐஸ் இப்படி எல்லாம் கேள்விப்பட்ட எனக்கு குச்சி சிக்கன் அப்படின்னு படிச்சதுமே அதையே நம்மை சமையல் பக்கத்துலப் போட்டா எப்படி இருக்கும் நினைத்தேன்

.. போட்டுட்டேன்.. படிச்சுப் பாருங்க..பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,942 முறை படிக்கப்பட்டுள்ளது!

நான் – ஸ்டிக் பாத்திரம்

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் நா‌ன்‌ ‌ஸ்டி‌க் வாண‌லி ம‌ற்று‌ம் நா‌ன் ‌ஸ்டி‌க் தவா உ‌ள்ளதா? ஆ‌ம் எ‌ன்றா‌ல் இ‌னி முழு‌ச் சமையலு‌க்கு‌ம் அதையே‌ப் பய‌ன்படு‌த்துவது ந‌ல்லது.

அதாவது ம‌ற்ற பா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் கா‌ய்க‌றிகளை‌ச் சமை‌க்கு‌ம் போது அத‌ன் ச‌த்து‌க்க‌ள் வெ‌ளியா‌கி ‌விரையமா‌கி‌ன்றன.

எனவே நா‌ன் ‌ஸ்டி‌க் அதாவது எ‌ண்ணெ‌ய் ஒ‌ட்டாத வகை‌யி‌ல் வடிவமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம் பா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் கா‌ற்க‌‌றிகளை சமை‌ப்பத‌ற்கு‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் அத‌ன் மூல‌ம் கா‌ய்க‌றிக‌ளி‌ல் இரு‌ந்து முழு ச‌க்‌தியு‌ம் நம‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் சமைய‌ல் ‌நிபுண‌ர்க‌ள்.

மேலு‌ம், மு‌ட்டை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,075 முறை படிக்கப்பட்டுள்ளது!

சப்பாத்தி சொல்லும் வாழ்க்கை பாடம்

சப்பாத்திக்கும், நாம புதிதாக தொடங்கும் வாழ்க்கைக்கும், நிறையவே சம்பந்தம் உண்டு! புதிதாக சப்பாத்தி போட படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு விஷயம் என்னவென்றால், முதல் தடவையிலேயே, சப்பாத்தி நல்ல வந்துடாது. நல்லா வரவில்லை, என்ற ஒரே காரணத்துக்காக, சப்பாத்தி போடுவதையே விட்டு விட கூடாது. ஒவ்வொரு முறையும் போட போட தான் வரும். இதே போல், புதிதாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்களுக்கும், ஆரம்பத்தில், கற்பனை செய்ததை போல் எல்லாம் நடந்து விடாது! வாழ்க்கையை, வாழ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,124 முறை படிக்கப்பட்டுள்ளது!

மிளகு ஆட்டுக்கால் பாயா

தேவையானப் பொருட்கள்:

தாளிக்க :

எண்ணெய் – ஒரு மேஜைக்கரண்டி

பட்டை, ஏலம், கிராம்பு – தலா இரண்டு

கொத்துமல்லித்தழை – சிறிது

புதினா – சிறிது

வேகவைக்க :

ஆட்டுக்கால் – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 3

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

மஞ்சள்தூள் – தே. அளவு

இஞ்சி பூண்டு விழுது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,852 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுண்டல் – அடுப்பில்லாமலே!

ஈஸியான சுண்டல் செய்யலாமா? செய்ய அடுப்பே தேவையில்லை. ஒரே ஒரு விஷயம், இன்னிக்கு சாயங்காலம் சுண்டல் சாப்பிடணும்னா, நேத்திக்கே முடிவு செய்து கொஞ்சம் தயார் செய்துக்கணும்! ! அதாவது, பச்சைப் பயறு இருக்கில்லையா, (டவுட் இருந்ததுன்னா, கீழே படத்தைப் பார்க்கவும்), அதை 10-12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கணும்.

ஊறிய பின் தண்ணீரை வடித்து, ஒரு துணியில் கட்டி வைத்தால், 10-12 மணி நேரம் கழித்து முளை விட்டிருக்கும்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,301 முறை படிக்கப்பட்டுள்ளது!

பரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்!

பரோட்டா அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு, நீரிழிவு நோய் வர அதிகம் வாய்ப்புள்ளது,” என்று, கோவையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மைதா மாவினால் தயாரிக்கப்படும் “பரோட்டா’ உணவு, நமது பாரம்பரிய உணவுகளைப் பின்னுக்குத்தள்ளி, தமிழக மக்களின் முக்கிய உணவாக மாறியுள்ளது; இதனால், பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி சார்பில், கோவையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கோவை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 11,428 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆரோக்கியத்துக்கு காளான் பிரியாணி

தேவையான பொருட்கள்

காளான்(மஷ்ரூம்) – 150 கிராம் பாஸ்மதி அரிசி – 1 கப்

அரைக்க

வர மிளகாய் – 2 பட்டை – 2 1 ” துண்டு கிராம்பு – 2 அனாசி பூ – 1 சோம்பு – 1 /2 தேக்கரண்டிபூண்டு – 7 பல் இஞ்சி – 4 துண்டு

தாளிக்க

பிரியாணி இலை – 2 பட்டை – 2 துண்டு கிராம்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,855 முறை படிக்கப்பட்டுள்ளது!

இட்லியில் சூப்பரான பிசினஸ்!

இட்லி வியாபாரமா?’ – தனது விசிட்டிங் கார்டை கொடுத்து அறிமுகப்படுத்திக் கொண்ட அத்தனை பேரிடமும், இனியவன் எதிர்கொண்ட முதல் கேள்வி இதுதான்! இன்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பெரும்புள்ளிகள் தேடும் முக்கிய இடத்தில் இருக்கிறார் இனியவன். இட்லி வியாபாரமா என இளக்காரமாகப் பார்த்த அதே பிசினஸ்தான், இன்று அவரை இத்தனை உயரம் தொட வைத்திருக்கிறது. ‘மல்லிப்பூ இட்லி’ என்கிற பெயரில் இவர் தயாரிக்கிற இட்லி, ரொம்பவே ஸ்பெஷல்! பிரபலங்கள் வீட்டு விசேஷ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,021 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 2

கிரீன் ரெட் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் – 10, புதினா சட்னி – 2 டேபிள்ஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 15,683 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 1

வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி… காலையில் கண் விழித்த உடனேயே, ‘சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது… கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ’30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

”உடனடியாக செய்யக்கூடிய இந்த . . . → தொடர்ந்து படிக்க..