|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,416 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st January, 2011 கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும்.
மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும்.அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,295 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th January, 2011 அரிசி விஞ்ஞானி டாக்டர் E.A. சித்திக் அவர்களுக்கு பெருமைக்குரிய பத்மஸ்ரீ விருது
இளையான்குடியில் பிறந்து அரிசி ஆராய்ச்சியில் உலக அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் E.A. சித்திக் அவர்கள் இந்த ஆண்டின் பத்மஸ்ரீ விருதுக்கு இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாக்டர் சித்திக் அவர்கள் தற்பொது ஹைதராபாத்தில் வசித்து வருகின்றார்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பல்வெறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை பத்ம விருதுகளுக்காக தேர்வு செய்கின்றது. டாக்டர் E.A. சித்திக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,570 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th January, 2011 பறக்க எத்தனிக்காத பறவை திண்ணையில் எனது கவிதைதானும் பறக்க இயலும் என்பதை மறந்தே போனது அது.இறக்கை என்ற ஒன்றை எதற்கென நினைத்து விரித்துக்கூட பார்க்கவில்லை அதுகிடைத்தவற்றைக் கிளறிக்கொண்டிருப்பதிலேயே சுகம் கொண்டது அது.பாதுகாப்பான சூழலில் இருப்பதாகக் கருதிக்கொண்டு நாட்களைக் கடத்துவதிலேயே மரத்துப்போனது அது.
சோம்பிக்கிடப்பதே சுகம் எனக்கொண்டது அது.
கூண்டு விட்டுக் கூண்டு செல்லும் இட மாற்றங்களை மறுப்பேதும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டது அது.
கால்கள் உடைந்தும் சிறகுகள் முறிந்ததுமான தோழி தோழர்களைக் கொண்டதுமாக அங்குமிங்கும் அலைந்து கொண்டேயிருந்தது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
10,081 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th January, 2011 உலகில் எந்த ஒரு பொருளும் இயங்காமலோ அல்லது பயன்படுத்தப்படாமலோ இருந்தால், நிச்சயம் கெட்டுவிடும் அல்லது செயலற்றுவிடும். நாம் நமது உடம்பை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள பலவிதமான பயிற்சிகளை மேற்கொள்கிறோம். சீரிய இயக்கத்தையும், முறையான ஓய்வையும் உடம்பிற்கு அளித்து, அதை சமச்சீர் நிலையில் வைத்துக்கொள்ள முயல்கிறோம்.
புத்திசாலி ஆக வேண்டுமெனில், உடம்பிற்கு கொடுக்கப்படும் இந்த முக்கியத்துவமானது, சிந்தனை மற்றும் பரிணாமத்தின் மையமாய் இருக்கும் மூளைக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
மூளைக்கு பயிற்சியே கொடுக்காமல் இருந்தால், அது ஆற்றல் இழந்து, சோர்ந்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,090 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th January, 2011 ரா.ஹாஜா முகையிதீன்
சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இன்னும் சொல்லப்போனால் மாதம்தோறும் ஏதாவதொரு புதுமையை வணக்கம் என்ற பெயரில் நிறைவேற்றி அதன் காரணமாக நன்மையை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,817 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th January, 2011 ஆங்கில திறனை மதிப்பிடுவதற்கான சர்வதேச தேர்வுகளில் டோபல் தேர்வு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சர்வதேச பல்கலைக்கழகங்களில் இடம்பெறுவதற்கு நமக்கு உதவும் காரணிகளில் டோபல் தேர்வு மதிப்பெண்ணும் முக்கியமான ஒன்று. ஆங்கில பிரியர்களிடையே அத்தேர்வைப் பற்றிய ஆர்வம் எப்போதும் குறையாமல் இருக்கும். எனவே தற்போது அத்தேர்வை பற்றி இங்கே விரிவாக அலசலாம்.
டோபல் தேர்வு (TOEFL) கடந்த 1965 -ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வானது, கல்வி தேர்வு சேவை என்ற தனியார் லாபநோக்கமற்ற அமைப்பாலும், கல்லூரி வாரியத்தலும் . . . → தொடர்ந்து படிக்க..
|
|