|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,818 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th August, 2014 வறுமை ஒரு மனிதனை எந்த நிலையிலும் முடக்கிப் போட முடியாது என்பதற்கு சான்றாகத் திகழ்பவர்…
இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கிய பயணத்தை மேற்கொண்டால் ‘கனவுகள் அனைத்தும் நனவாகும்’ என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருப்பவர்…
‘தொழில் தொடங்க கோடிகளில் முதலீடு தேவையில்லை சில ஆயிரங்கள் இருந்தாலே போதும்’ என்று சிறு முதலீட்டுடன் தொடங்கப்பட்ட ஒரு நிறவனத்தை இன்று கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் நிறுவனமாக கட்டமைத்துள்ள சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்து வருபவர்…
உன் உள்ளத்தில் உறுதியும், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,042 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd July, 2014 திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக் பிரிவு தலைவர் செந்தில்குமார், 31, கண்டுபிடித்த ‘பிரிக் ஷன் வெல்டிங் ஆப் டியூப் டூ டியூப் பிளேட்’ என்ற புது தொழில்நுட்பத்திற்கு, மத்திய அரசின் ‘இளம் விஞ்ஞானி விருது’ கிடைத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் ‘வெல்டிங்’ பணியில் புதிய ‘மைல் கல்’. விருது தொகையாக 25.76 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு முறைஅணுமின் நிலையங்கள், விமான தயாரிப்பு ஆலை உட்பட சில இடங்களில் மட்டுமே, உராய்வுகள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,064 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th February, 2014 கோவையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனம். அகில இந்தியாவிலும், எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் உண்டு. வெளிநாடுகளிலும் அலுவலகங்கள், உற்பத்தி செய்யும் ஆலைகள் உண்டு. பல நாடுகளுடன் கூட்டுத்தொழில் உண்டு. அப்படிப் பட்ட நிறுவனம் ஒரு குடும்பத்தாரால் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு, ஓர் ஆல மரமாக வளர்ந்துள்ளது. எல்லா நிறுவனங்களிலும் குடும்பத்தைச் சார்ந்தவர்களே நிர்வாக இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு முக்கியமான நிறுவனத்தில் அவர்களது குடும்பம் சம்பந்தப்படாத ஒரு நபர் செயல் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,122 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th January, 2014 Saudi க்கு டிரைவர் உடனடியாக தேவை
இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் உரிமம் பெற்றிருந்தாலும் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. 1300 ரியால் சம்பளமும் தங்குமிடமும் வழங்கப்படும்.
Saudi Licence க்கு 1500 ரியால் சம்பளமும் தங்குமிடமும் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு தங்கள் பயோடேட்டா and passport copy and licence copy அனுப்பவும் . உடனடி பயணம் விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொண்டு விபரங்கள் தெரிந்துகொள்ளலாம். AK Consultancy Email: ak*****@gm***.com Saalai . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,899 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th November, 2013 உலகில் உள்ள விஷ மரங்களில் இந்தோனேசியாவில் உள்ள ‘உபர்ஸ்’ மரம்தான் அதிக விஷமானது. ஒவ்வொரு முழு நிலவுக்கும் இடைப்பட்ட காலம் 29 1/2 நாட்கள் புகழ்பெற்ற ஈஃபில் டவரின் பிளானை வரைய ஆறாயிரம் சதுர கஜம் காகிதம் தேவைப்பட்டதாம். உலகில் மிக அகலமான பாலம் சிட்னி ஹார்பர் பாலம். உலகில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நாடு ஜப்பான் அல்ல; மெக்சிகோ நண்டுக்கு ஐந்து ஜோடி கால்கள் உண்டு. செவுல்களால்தான் அது மூச்சுவிடும். வைக்கோலால் ஆன தொப்பிகளை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,326 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd October, 2013 நாம் அன்றாடம் உண்ணும் அளவில் உள்ள எண்ணற்ற சத்துக்களைப் பற்றிய ஆரோக்கியத்திற்கு தேவையானவற்றைப் பார்ப்போமா!பல்வேறு மூலிகைகள், காய்கனிகள், கீரை வகைகள், அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்கே இடமில்லை.
‘உணவே பிரமன், உணவிலிருந்தே எல்லா உயிரினங்களும் தோன்றுகின்றன. உணவாலேயே வாழ்கின்றன. இறந்த பிறகு மற்ற உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு’ என உபநிஷத்துக்கள் கூறுவதை
‘தானம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,483 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd September, 2013 ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு சிறந்து இருக்க வேண்டும். அல்லாஹ் மனைவி கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க கட்டளையிட்டுள்ளான். காரணம் அவன் குடும்பத்தை காக்கும் பொருட்டு சம்பாதிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளான்.
ஆனால் கணவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட வேண்டுமா என்றால்.. இல்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குட்பட்ட நேர்மையான கட்டளைகளை மட்டும் தான் பின்பற்ற வேண்டியதாகும்.
இந்த உரையில் கணவனின் பண்புகள் IPP-இஸ்லாமியப் பிரட்சாரப் பேரவையின் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,482 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th June, 2013 ‘சிலிண்டர் தட்டுப்பாடு’… சமீப நாட்களாக நம் தினசரி பிரச்னையாகி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சிலிண்டர் கிடைக்காமலிருப்பது… கிடைப்பதற்கு அநியாயத்துக்கு தாமதம் ஆவது… என்பது போன்ற காரணங்களால், கிச்சன் சுமையும், டென்ஷனும் கூடிப்போக, ‘என்னதான் செய்றது..?’ என்று விரக்தியில் இருக்கிறார்கள் மக்கள்.
விரைவில் மாணியம் நிறுத்தப்படும். அதன் பின் வெளிமார்கெட்டுகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அரசு இதற்கான மாணியத்தை தனியாக பயணாளிகளுக்கு பணமாக கொடுப்பதாகக் கேள்வி. எது எப்படியோ கேஸ் என்பது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,553 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th May, 2013 நான் டெல்லியில் வேலை செய்தபோது, எனது நண்பனுக்கு திருமணம் ஆனது. அப்போது எங்கள் கம்பெனி ஒருவேளை மூடப்படலாம் என்ற சூழ்நிலை இருந்ததால், திருமணத்திற்குச் செல்லும்போது அவன் வீடு எதுவும் பார்த்து வைத்துச் செல்லவில்லை. எனவே திருமணம் முடிந்து அவன் மட்டும் திரும்பி வந்ததும், வீடு பார்க்க ஆரம்பித்தோம். நல்ல வீடு என்று அமைவது குதிரைக்கொம்பாகவே இருந்தது.
‘பையனும் சென்னை. பெண்ணும் சென்னை’ என்பதால் பெண் அந்த நேரத்தில் தன் பிறந்த் வீட்டிற்குச் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,036 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th January, 2013 அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
15,038 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th December, 2012 உடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்” – அறிந்து கொள்வோம்
பொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும். நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றது. அதனால் அது மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு ஆகின்றது.
கெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே? . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
13,086 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th December, 2012 சித்த மருத்துவத் தீர்வு
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் படுவேகமாகப் பரவி வரும் நிலையில், காய்ச்சலோடு வரும் நோயாளி களைக் குணப்படுத்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கடுமையாகப் போராடி வருகின்றன. ‘இவ்வளவு சிரமம் தேவைஇல்லை. சித்த வைத்தியத்தில் எளிதில் குணப்படுத்தலாம்’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
கும்பகோணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு முதுநிலை சித்த மருத்துவர் சம்பங்கி இதுபற்றி நம்மிடம் பேசினார். ”சில ஆண்டுகளுக்கு முன், சிக்குன்குன்யா காய்ச்சல் தமிழகத்தில் . . . → தொடர்ந்து படிக்க..
|
|