|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,109 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th July, 2015 முன்னுரை:
லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
சிறப்புகள்:
‘இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்’. (அல்குர்ஆன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
22,931 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th January, 2014 ஜனாஸாத் தொழுகை என்பது மரணித்தவருக்காக பிராத்தனை செய்யும் ஒரு விசேஷத் தொழுகையாகும். இந்தத் தொழுகையை நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அதன்படி இந்தத் தொழுகையில் இறந்தவரின் பாவங்கள் மன்னக்கப்படவும் அவருடைய மறுமை வாழ்க்கை வெற்றியாகி சுவர்க்கம் கிடைக்கவும் இறைவனிடம் நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தபடி செய்ய வேண்டும்.
ஒரு மைத்திற்காக யாராவது ஒருவராவது இந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அந்த ஜமாத்திற்கே குற்றமாகி விடும். இது பர்ளுகிஃபாயாவாகும். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,606 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th August, 2013 இந்த உலகில் அல்லாஹ் நமக்கு அளவற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். நாம் கேட்காமலேயே நமக்கு தாமாகவே கிடைத்துள்ளதால் நாம் அதனை அறிவதில்லை. அதனை முறையாக பயன்படுத்துவதும் இல்லை! நம்மிடம் உள்ள பல நிஃமத்துக்கள் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை தினந்தோறும் நாம் பார்க்கின்றோம். ஆனால் அவர்களின் நிலமையை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் அல்லாஹ் நமக்குச் செய்த அருட்கொடைகளை அறிந்திருக்கலாம்!.
அல்லாஹ் நமக்கு அளித்த அந்த நிஃமத்துக்களை நாம் இழந்து விட்டால் நாம் செய்ய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
9,529 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th July, 2013 ரமளானின் இருதிப்பத்து இரவுகள் மிகவும் சிறப்புக்குரியது. இதில் ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ருடைய இரவை தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். இருப்பினும் நபியவர்கள் நோன்பு கடமையானதிலிருந்து ஒவ்வொரு ரமளானிலும் கடைசிப்பத்து இரவுகளையுமே உயிர்ப்பித்தார்கள். இந்நாள்களில் நபியவர்கள் தங்களின் கீழாடையை இருகக்கட்டிக்கொள்வார்கள், பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள், முழு இரவையும் பகலையும் தொழுகையிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும், துஆ செய்வதிலும் ஈடுபடுவார்கள். ஒற்றைப்படை இரவுகள் என்று நபியவர்கள் ஒருபோதும் பிரித்துக்காட்டி, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
19,445 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th July, 2012 بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!
இஸ்லாம் கூறும் வழிமுறைகளின்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அன்றாடம் நம்முடைய அடைப்படை செயல்களில் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆக்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம். இஸ்லாம் கூறும் வழி நம் ஒவ்வொருவரது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வல்ல நாயன் அல்லாஹ் அருளவானாக.
1) தூங்கும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,618 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th August, 2011 குர்ஆனிலிருந்து..
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,174 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th April, 2008 இறைவன் தனது திருவேதத்தில், ‘என்னை அழையுங்கள். நான் பதில் அளிக்கிறேன்” (அத்தியாயம் 40 சூரத்துல் முஃமின் – 60வது வசனம்) எனக் கூறியுள்ளான். நாம் அல்லாஹ்விடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் நமது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே! ஏன்?
. . . → தொடர்ந்து படிக்க..
|
|