|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,534 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th May, 2013 நான் டெல்லியில் வேலை செய்தபோது, எனது நண்பனுக்கு திருமணம் ஆனது. அப்போது எங்கள் கம்பெனி ஒருவேளை மூடப்படலாம் என்ற சூழ்நிலை இருந்ததால், திருமணத்திற்குச் செல்லும்போது அவன் வீடு எதுவும் பார்த்து வைத்துச் செல்லவில்லை. எனவே திருமணம் முடிந்து அவன் மட்டும் திரும்பி வந்ததும், வீடு பார்க்க ஆரம்பித்தோம். நல்ல வீடு என்று அமைவது குதிரைக்கொம்பாகவே இருந்தது.
‘பையனும் சென்னை. பெண்ணும் சென்னை’ என்பதால் பெண் அந்த நேரத்தில் தன் பிறந்த் வீட்டிற்குச் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,282 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd May, 2013 நான் கோயம்புத்தூரில் ஒரு மெசின் ஷாப்பில் வேலை செய்துகொண்டிருந்த காலம். என்னுடன் பாலமுருகன் என்ற நண்பரும் வேலை செய்தார். எங்கள் இருவருக்குமே மாதம் 2000 ரூபாய் தான் சம்பளம். அந்த நேரத்தில் பாலாவின் நண்பர் ஒருவர் மற்றொரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் தேவைப்பட, அவர் பாலாவை அப்ளை செய்யும்படி சொன்னார்.
இருவரும் ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள் என்பதால், பாலாவிற்கு ஈகோ பிரச்சினை. நாம சோத்துக்கே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,666 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th April, 2013 ஹஜ்ஜின் மகத்துவம்…!!!
பங்களாதேசை சேர்ந்த ஒருவர் மக்காவின் தெருவை கூட்டி சுத்தம் செய்துவரும் பல்தியாவின் கூலி வேலையை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவ்வாறு ரோட்டில் நின்று சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ள முதியவர் ஒருவர், திடீரெண்டு தன்னை கட்டி ஆரத்தழுவி தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுததை கண்ட அந்த கூலித் தொழிலாளி அதிர்ந்தேவிட்டார்…! ஆம். அதற்கான காரணம் அந்த முதியவர் வேறு யாரும் அல்ல..! தன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,009 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th April, 2013 தலைப்பு: இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம், உரை: மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி, இடம்: தம்மாம், வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி, தம்மாம்
இஸ்லாம் என்ற சொல் سلم எனும் மூலச்சொல்லிலிருந்து எடுக்கப்பட்டிருப்பது அது அமைதியை நோக்கமாக கொண்ட மார்க்கம் என்பதற்குச்சான்றாகும்.
இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறுவதை விடவும் உலகில் அமைதியை நிலைநிறுத்தும் மார்க்கம் என்று கூறுவதே மிகவும் பொருத்தமானது, ஏனெனில் தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் எவரும் அடிப்படையாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,943 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th April, 2013 மகனால் மனம் திருந்திய தந்தை – ஓர் உருக்கமான உண்மைச் சம்பவம்
எனது முதல் குழந்தையை எனது மனைவி பெற்றெடுக்கும் போது எனக்கு வயது முப்பதைத் தாண்டியிருக்கவில்லை. இரவின் கடைசிப் பகுதி வரைக்கும் அரட்டையடித்துக் கொண்டிருந்த அந்த இரவை நான் மறக்கமாட்டேன். அது வெட்டிப்பேச்சுக்கள் நிறைந்த ஓரிரவாக இருந்தது.
மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதிலும் கூடாத செய்திகளை ஏனையவர்கள் மீது சுமத்துவதிலும் மூழ்கிப்போன ஓரிரவாக அது இருந்தது. பெரும்பாலும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,256 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th April, 2013 நேர்மைக்கு பெயர் போனவர், எந்த ஒரு அரசியல்வாதிகளின் தாந்தோன்றிதனதிற்கு அடிபணியாதவர், எந்த ஒரு நிலைமையிலும் கடமையை செய்ய தயங்காதவர், என்று அடுக்கிகொண்டே போகலாம்
அவரது 20 + ஆண்டு கால பணிக் காலத்தில் அவரது அதிரடி செயல்பாடுகள் பொதுமக்கள் அனைவரையும் அவரது பரம விசிறியாக மாற்றிவிட்டது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
பதவிகள்
தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி, திருச்சி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,910 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th April, 2013 இறைவா! உண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்; தின்னவாயும்; விழுங்க நாவும்; வைத்தாய்! ஆனால்!…. நாங்கள்…. தோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம்! பழத்தை இங்கே! நாவின் ருசியில் விரல்கள் மறந்தன! அதனால்…………. சாலையில் நடந்த சடுகுடு கிழவர் வைத்தார் காலை! நேரமும் காலை! வாழையின் தோலோ கிழவரைக் கண்டதா? வழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை! அவரோ! தாளாக் கால்வலி தன்னை வாட்ட வைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில் பழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார்! முன்னம் கால்வலி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,323 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th March, 2013 உரை: அஷ்ஷைஹ் முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், சிங்கள மொழிப்பிரிவு, அல்கோபர் தவா நிலையம்,
நாள்: 15-03-2012 வியாழக்கிழமை,
இடம்: மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல்.
வழங்கியோர்: ஜுபைல் த ஃ வா நிலையம் – தமிழ் பிரிவு
அன்று அரபகத்தில் வாழ்ந்த மக்களிடம் மோசமான கலாச்சாரங்களும், ஒழுக்கங்களும், பண்புகளும் பெருகி இருந்தன. அந்த கட்டத்தில் நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த பின் நபிகளாரைப் பின்பற்றிய மக்களின் பண்புகள் கொஞ்சம் -கொஞ்சமாக மாறின. எந்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,920 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th March, 2013 மகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை…
01. வெற்றி வேண்டுமா எப்போதும் மகிழ்ச்சியான முகத்துடன் இருங்கள், மன இறுக்கம் நோய்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை கெடுத்து வாழ்க்கையை வீணாக்கி விடுகிறது.
02. ஒருவர் வீடு செல்லும்போது அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டுமானால் நீங்கள் அங்கு மகிழ்வோடு போக வேண்டும்.
03. முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப் போல வாழ்க்கையிலும் நன்மையும், தீமையும், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,502 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th March, 2013 ”நல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்காக நன்றியுடன் இருக்கவும் தன் பிரசாரங்களில் கூறுவார் அவர். இருப்பவற்றிற்காக நன்றியுடன் இருந்தால் மட்டுமே மேலும் நன்மைகள் நம்மிடம் வந்து சேரும் என்று அவர் உறுதியாகச் சொல்வார்.
“ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு வரையுங்கள். வலது புறம் பெரிதாய் + . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,053 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th November, 2012 உலகிலுள்ள கோடிக்கான முஸ்லிம்கள் அனைவருக்குமே மறுக்க முடியாக ஓரே ஆசை ‘மரணிப்பதற்கு முன்பாக வாழ்வின் ஒருமுறையேனும் இறைவனின் முதல் ஆலயமான கஃபாவை தரிசித்து ஹஜ்-உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட மாட்டோமா? ” என்ற தீராத தாகத்தில் இருக்கும் நிலையில், அந்த நற்பாக்கியத்தை பெற்றவர்களாக நாம் இறையருளால் ஹஜ்ஜை நிறைவேற்றி நலமுடன் நம் இருப்பிடங்களை அடைந்துள்ளோம். இந்நிலையில் இனிவரும் காலங்களில் நமது வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிவதற்கு இன்ஷா அல்லாஹ் இவ்வுரை பயனளிக்கக் கூடியதாக உள்ளது
வழங்கியவர்: . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
10,200 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th November, 2012 மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலக்கு என்பது அவசியம் என்று அறிஞர்கள் கூறுவது உண்மையா?இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு போல தத்தளிப்பான் என்பது நிஜமா? நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குதான் பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகும் திருப்புமுனை.
இலக்கைத் தேர்வு செய்வதிலும், தேர்வு செய்த இலக்கை அடைவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
இல்லாவிட்டால், வாழ்க்கையில் தோற்றவர்களின் பட்டியலில் உங்களின் பெயரும் இடம் பெற்றுவிடும்.-
. . . → தொடர்ந்து படிக்க..
|
|