|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,353 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th September, 2013 மூலிகை வைத்தியத்தோட மகத்துவத்தை சொல்லும் வரிகளே இது.
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்… மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே… என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க.
இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா… நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,411 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th September, 2013 நபிகளார் அவர்கள் இறைவனின் திருத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்த போதும், அவர்கள் வீட்டில் சாதரணமாக நடந்து வந்துள்ளார்கள். தனது வேலைகளைத் தானாகச் செய்து வந்துள்ளார்கள். வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளார்கள். ஆனால் தொழுகை நேரம் வந்து விட்டால் உடனே பள்ளிக்குச் சென்று விடுவார்கள்.
நாம் பல தலைவர்களைப் பார்த்திருப்போம். அவர்களது வாழ்க்கயின் ஒரு சிறிய பகுதி தான் நாம் அறிவோம். அதை வைத்துத் தான் அவர்களுக்கு பாராட்டுகளும் பதவிகளும் வந்துள்ளன. ஆனால் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,139 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd September, 2013 வியாதிகள் இல்லாதவர்களே இருக்க முடியாது. அத்தகைய சரியான வியாதியை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை பெற்றால் சீக்கிரம் குணமாகும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவர் பெரிய அறிவு ஜீவியாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் தவறு செய்வதில்லை என்று சொல்ல முடியாது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், முக்கியமானது அல்ல என்று நினைத்து ஏதாவது ஒரு விஷயத்தை மருத்துவர்களிடம் சொல்ல மறைத்தால், மருத்துவரால் நோய்க்கான காரணங்களை முழுமையாக அறிய முடியாமல் போகலாம். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
11,426 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st September, 2013 தேவையான பொருட்கள்
காளான்(மஷ்ரூம்) – 150 கிராம் பாஸ்மதி அரிசி – 1 கப்
அரைக்க
வர மிளகாய் – 2 பட்டை – 2 1 ” துண்டு கிராம்பு – 2 அனாசி பூ – 1 சோம்பு – 1 /2 தேக்கரண்டிபூண்டு – 7 பல் இஞ்சி – 4 துண்டு
தாளிக்க
பிரியாணி இலை – 2 பட்டை – 2 துண்டு கிராம்பு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
59,381 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st August, 2013
கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,101 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th August, 2013 வழங்கியவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி அவர்கள் 23.08.2013 வெள்ளிக்கிழமை மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) ஜும்ஆ
ரமளான் மாதம் கடந்து விட்டது. அந்த மாதம் நமக்கு மிகப் பெரிய பயிற்சியை கொடுத்துள்ளது. அந்த பயிற்சியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்று சிந்திக்க வேண்டும். ரமளானில் நாம் காண்பித்த அந்த ஈடுபாடு இன்று குறைந்து விட்டது. ரமளானில் நமக்கு கிடைத்த பயிற்சி எல்லா நிலைகளில் எல்லா நேரங்களிலும் பயன்பட வேண்டும். நாம் செய்த வணக்கங்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,715 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th August, 2013 பிரிட்டனை சேர்ந்த, 59 வயது நபர், தனக்கு ஏற்பட்ட சர்க்கரை நோயை, உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், 11 நாட்களில் குணப்படுத்திக் கொண்டுள்ளார். இவரின் செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனை சேர்ந்தவர், ரிச்சர்டு டவுடி, 59. இவர் சில நாட்களுக்கு முன், தன் உடல் நிலை குறித்த, பொது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் சொன்னதால், அதிர்ச்சி அடைந்தார்.தன் பரம்பரையிலும், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,423 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th August, 2013
பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா? ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.
பல் சொத்தை பற்றி யோகா ஆசிரியர் சுப்ரமணியம் கூறுகிறார்.
பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,606 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th August, 2013 இந்த உலகில் அல்லாஹ் நமக்கு அளவற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். நாம் கேட்காமலேயே நமக்கு தாமாகவே கிடைத்துள்ளதால் நாம் அதனை அறிவதில்லை. அதனை முறையாக பயன்படுத்துவதும் இல்லை! நம்மிடம் உள்ள பல நிஃமத்துக்கள் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை தினந்தோறும் நாம் பார்க்கின்றோம். ஆனால் அவர்களின் நிலமையை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் அல்லாஹ் நமக்குச் செய்த அருட்கொடைகளை அறிந்திருக்கலாம்!.
அல்லாஹ் நமக்கு அளித்த அந்த நிஃமத்துக்களை நாம் இழந்து விட்டால் நாம் செய்ய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,138 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th August, 2013 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு!
வளைகுடாவில் எதவாது குற்றப்பிண்ணனியில் ஈடுபட்டு காவல்துறை மூலம் கைது செய்து (deportation Center) தர்ஹீல் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், மீண்டும் வளைகுடா நாட்டிற்கு குறிப்பாக சவூதி அரேபியா வந்தால், விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் ஆகவே வளைகுடா நாடுகளில் ஏதேனும் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல் காரணமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் வர முயற்ச்சிக்க . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,855 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th August, 2013 இட்லி வியாபாரமா?’ – தனது விசிட்டிங் கார்டை கொடுத்து அறிமுகப்படுத்திக் கொண்ட அத்தனை பேரிடமும், இனியவன் எதிர்கொண்ட முதல் கேள்வி இதுதான்! இன்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பெரும்புள்ளிகள் தேடும் முக்கிய இடத்தில் இருக்கிறார் இனியவன். இட்லி வியாபாரமா என இளக்காரமாகப் பார்த்த அதே பிசினஸ்தான், இன்று அவரை இத்தனை உயரம் தொட வைத்திருக்கிறது. ‘மல்லிப்பூ இட்லி’ என்கிற பெயரில் இவர் தயாரிக்கிற இட்லி, ரொம்பவே ஸ்பெஷல்! பிரபலங்கள் வீட்டு விசேஷ . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,539 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd August, 2013 ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை? ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.
இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு . . . → தொடர்ந்து படிக்க..
|
|