Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,228 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாவீரன் நெப்போலியன்

பிரான்ஸின் ஒதுங்கிய பகுதியில் இருந்த கார்ஸிகா என்ற ஒரு தீவில் பிறந்தவன் நெப்போலியன் போனவெர்ட், ஓர் எளிய போர்வீரனின் மகன். மிக மிக எளிமையான ஏழ்மையான குடும்பப் பின்னணியில் அவன் பிறந்திருந்தான். சிறுவனாக இருந்தபோது ஓர் இராணுவப் பள்ளியின் முன்னால் ஒரு பெண்மணி குழந்தைகளுக்குத் தேவைப்படும் திண்பண்டக் கடை ஒன்றை நடத்தி வந்தாள். வளமான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் அந்தக் கடைக்குச் சென்று விரும்பியதை வாங்கித் தின்றுகொண்டிருந்தார்கள். வாங்கித்தின்ன எந்த வசதியும் இல்லாத நெப்போலியன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,101 முறை படிக்கப்பட்டுள்ளது!

நபியவர்களை எவ்வாறு நேசிப்பது? (v)

ஒவ்வொரு முஃமினும் நபியவர்கள் மீது கட்டாயம் அன்பு வைத்திருக்க வேண்டும். அந்த அன்பு சாதாரணமாக ஏனோனோ என்பதாகவோ மூன்றாம்பட்சமாகவோ இருக்க முடியாது. எல்லவற்றையும் எல்லோரையும் விடவும் அதிகமான அன்பு நபியவர்கள் மீது வைத்திருக்க வேண்டும். ஏன் தன் உயிரையும் விடவும் அதிகமான அன்பு இருந்தால் மட்டுமே முழுமையான அன்பாகும். ஒரு முறை உமர் ரலி அவர்கள் நபியர்களிடம் தன் உயிருக்கு அடித்தபடியாக உங்கைள மதிக்கின்றேன் என்றார்கள். அப்போது நபியவர்கள் உங்களது ஈமான் பூர்த்தியாக இல்லை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,320 முறை படிக்கப்பட்டுள்ளது!

நபி வழியில் நம் பெருநாள்!

மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.

நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,873 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆஷுரா நோன்பின் அழகிய சிறப்புகள்!

இஸ்லாமிய மார்க்கம் எப்போதுமே அதன் தனிச்சிறப்புக்களில் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. மனித உள்ளத்தின் மேம்பாட்டிற்காக மறக்காமல் எப்போதுமே வழிகாட்டுகின்றது. இதோ வல்ல ரஹ்மான் வாரிவழங்கும் நன்மையும் சிறப்புக்களும் இந்த ஆஷுரா நோன்பில் அமைந்துக் கிடக்கின்றது.

ஆஷுரா என்பது ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாத்தின் பத்தாம் நாளைக் குறிக்கும்.

ஆஷுரா நோன்பின் சிறப்பு: –

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது ஆஷுரா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,213 முறை படிக்கப்பட்டுள்ளது!

உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள்

இஸ்லாமிய சின்னங்களில் ஒரு சின்னமாகும். அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கி வைக்கும் இபாதத்துகளில் மகத்தான ஒரு இபாதத் ஆகும். வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டுமானால் அதற்க்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.

1.அல்லாஹ்விற்காக அந்த வணக்க வழிபாட்டை நிறைவேற்ற வேண்டும்.

2. நபி (ஸல்) அவர்களை பின்பற்றி அவ்வணக்கத்தை செய்யவேண்டும்.

உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக.” (22:37)

துல் ஹஜ் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,786 முறை படிக்கப்பட்டுள்ளது!

சந்தோஷமும் சமூக உணர்வும் (வீடியோ)

பெருநாள் என்றாலே முஸ்லிமான அனைவருக்கும் எல்லையில்லா சந்தோஷம்தான். புத்தாடையின் புதுமணமும், புதுவகை உணவுகளும், உறவுகளின் விருந்தோம்பலும், நண்பர்களின் வாழ்த்துச் செய்திகளும், இப்படி இன்றைய பெருநாள் சந்தோஷத்தில் திளைத்திருக்கும் நாம் ஒவ்வொருவருக்கும், அவரவர் தகுதிக்குத் தக்கவாறு ஏதேனும் ஒருசில மனக்குறைகள் உண்டு. இக்குறைகளின் உறுத்தலால், கிடைத்திருக்கும் நிறைகளை மறந்து, சந்தோஷத்தின் இடையில் சற்று சலிப்பும் ஏற்படுகிறது. இத்தகைய நம் மனவுணர்வுகள் நம்மை எதை மறக்கடித்து விடுகிறது தெரியுமா … ? (தொடர்க)

ஹஜ்ஜுப்பெருநாள் குத்பா பேருரை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,959 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (வீடியோ)

இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நாள்கள் இரண்டு பெருநாள்கள் மட்டுமே. அவ்விரண்டு பெருநாள் தொழுகையின் சட்டங்கள், குர்ஆன் வசனங்கள், நபிகளாரின் வழிமுறை, இந்த நாள்களில் மார்க்கம் நமக்கு எதை அனுமதிக்கிறது, தவிர்க்கவேண்டிய விஷயங்கள் என்ன, போன்றவற்றின் தொகுப்பு.

ரமழான் முழு இரவு நிகழ்ச்சி – ஜுபைல் தஃவா நிலையம். வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌசி, அழைப்பாளர், ஜுபைல். நாள்: 01 ஆகஸ்டு 2013 வியாழன் இரவு – இடம்: SKS கேம்ப் – ஜுபைல் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,533 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோன்புப் பெருநாள் குத்பா பேருரை 1433

நோன்புப்பெருநாள் குத்பா பேருரை

வழங்கியவர்: மௌலவி. யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு நாள்: ஆகஸ்டு 19, 2012 ஞாயிற்றுக்கிழமை இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்

ஆடியோ : (Download) {MP3 format -Size : 27.5 MB}

Audio Player : [audio:http://suvanacholai.com/video/NonbuPerunaal1433_Yasir.mp3]

From: http://www.SuvanaCholai.com

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,057 முறை படிக்கப்பட்டுள்ளது!

புனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள்; அனைவர் மீதும் உண்டாவதாக!

சிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான். ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,272 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஷஅபான் மாதமும் முஸ்லீம்களும்

நம்மீது அருட்கொடைகளை பூர்த்தியாக்கி மார்க்கத்தை பரிபூரணபடுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்! சாந்தியும் சமாதானமும் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் உண்டாவதாக!

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்;. (5:3)

அல்லது அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த்தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 13,096 முறை படிக்கப்பட்டுள்ளது!

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்

by: Rafeek A.R

ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!

தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,789 முறை படிக்கப்பட்டுள்ளது!

அய்மானுக்கு ஓர் அழகிய வெள்ளிவிழாப் பரிசு

சென்ற வாரம் வந்த இரண்டு வலை அஞ்சல்கள் பெரிதும் மகிழ்வித்தன.

ஒன்று: அய்மான் சங்கத்தின் வெள்ளிவிழா அழைப்பிதழ்!

இரண்டு: திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் பாரதி தாசன் பல்கலை அளவில் பெற்றுள்ள தேர்ச்சிச் சாதனைகள் பற்றிய தகவல்.

இறைவனின் நாட்டத்தால், 1994 முதல் அய்மானுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ள ஒரு சமுதாயக் களப்பணி ஊழியன் என்ற அடிப்படையில்

. . . → தொடர்ந்து படிக்க..