நகர்ப்புறத்து பிரமுகர் வீட்டுத் திருமணம் – கட்டுக்கடங்காத கூட்டம்!
கார்களும் வேன்களும் பக்கத்து தெருக்களையெல்லாம் அடைத்துக் கொண்டு நின்றன.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,395 முறை படிக்கப்பட்டுள்ளது! நகர்ப்புறத்து பிரமுகர் வீட்டுத் திருமணம் – கட்டுக்கடங்காத கூட்டம்! கார்களும் வேன்களும் பக்கத்து தெருக்களையெல்லாம் அடைத்துக் கொண்டு நின்றன. . . . → தொடர்ந்து படிக்க.. கோலாலம்பூர் சுபாங் விமானதளத்திலிருந்து ‘மாஸ்’ விமானம் புறப்பட்டு, மேலே எவ்வி, சமநிலைக்கு வந்தது! பயணிகளும் சக நிலைக்கு வந்தார்கள்! சிலர் புத்தகங்களை விரிக்க . . . → தொடர்ந்து படிக்க.. விடிந்தால் நோன்பு இருபத்தேழு. ஆமினாவுககுத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். இந்தப் பெருநாளைக்கு எப்படியும் ஒரு பவுனில் ஒரு சங்கிலிக்கொத்து போடுவதாக . . . → தொடர்ந்து படிக்க.. அன்று ஞாயிற்றுக்கிழமை பகல் நேரம்! ‘சூப்போடு ஆரம்பமாகியிருந்தது விருந்து! ஹமீது ராவுத்தர் தம் திறமையை எல்லாம் காட்டித் தாமே மேற்பார்வை செய்து தயாரித்திருந்த சூப் அது. . . . → தொடர்ந்து படிக்க.. நோன்பு வைக்க உணவு தயாரிக்கும் வேளையில் ஈடுபட்டிருந்த பஷீராவுக்கு நேற்றைய நிகழ்வுகள் நிழற்படமாய் நெஞ்சில் மூட்டமிட்டிருந்தன. . . . → தொடர்ந்து படிக்க.. என்னமாய்க கேட்டு விட்டான் அந்தப் பயல்? என் உடம்பே ஒரு வித பயத்தில் ஆட ஆரம்பித்து விட்டது! தூக்கம் வர மறுத்தது! திரும்பத் திரும்ப அவனது வார்த்தைகளைச் சுற்றியே மனது வட்டமிட்டது! . . . → தொடர்ந்து படிக்க.. இரவு முழுதும் காசிமுக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். மனப்பாடம் செய்து வைத்திருந்த எல்லாவற்றையும் கொஞ்சம் சப்தமாகவே திரும்பத் திரும்ப ஓதிப் பார்த்துக் கொண்டான். . . . → தொடர்ந்து படிக்க.. காசிமுக்கு வயது ஏழுதான். ஆனால் துருதுருப்பான சிறுவன். அதீத புத்திசாலி! பெரிய மனிதன் போலப் பேசுவான்! அதனால் அவனது பெற்றோர்க்கும் ஆசிரியர்களுக்கும் அவன் ஒரு செல்லப்பிள்ளை! . . . → தொடர்ந்து படிக்க.. |