|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,370 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th March, 2015 தப்பிப் பிழைப்பதற்குத் தாவரங்கள் என்னென்ன வியூகங்கள் வகுக்கின்றன!
இறைவன் அனைத்து உயிர்களுக்கும் சமமான பலத்தை அளித்து உள்ளான். பிற உயிர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் அறிவை கொடுத்துள்ளான்.
அவைகளை தாவரங்கள் முறையாக பயன்படுத்தி தன்னை அழிக்க வருபவன் இடத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்கின்றன.
ஆனால் மனிதன் தன்னுடைய வளர்ச்சி நன்மைக்காக தனக்கு எதிரியாக இல்லாதவனையும் அழிக்க நினைக்கிறான். இயற்கையில் இருந்து நாம் கற்றுக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,928 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th March, 2015 சிறுகதை
நெருப்பு ஓவியம்
ஆர். மாணிக்கவேல், சவுதி அரேபியா
சரோஜா டீச்சரை அந்த குடிகாரன் கன்னத்தில் அறைந்தான். ஊரே வேடிக்கைப் பார்த்தது. அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் எதுவும் புரியவில்லை. எனவே வேடிக்கையாகி விட்டது அந்த கொடூரம்.
அவனை எனக்குத் தெரியும். தினம் ஏதாவது ஒரு சாக்கடை ஓரத்தில் குடித்துவிட்டு கிடப்பான். முகம் சுளிக்கப் பார்த்துப் பார்த்து தெரிந்தவன்போல ஆகிப்போன தெரியாதவன். குடியாலேயே அவராக இருக்க முடியாமல் அவனாகிப் போனவன்.
சாக்கடையில் மேயும் பன்னிகள் உடம்பை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,690 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th March, 2015 ஜும்ஆ குத்பா இறைவனின் திருப்பொருத்தம், உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 06-03-2015 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,927 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st March, 2015 நீங்கள் தப்ப முடியாது: சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் ஆபத்து: விழிப்புணர்வு இல்லையெனில் விபரீதம்: பிரான்சிஸ் பி. பார்கிலே
‘பேஸ்புக்’ கனவான்களே! இரவு பகல் பாராமல், ஸ்மார்ட்போன் துணையோடு, ‘பேஸ்புக்’கில் மூழ்கியிருப்பவரா நீங்கள்? உங்கள் தனிப்பட்ட விவரங்களையும், குடும்ப புகைப்படங்களையும், ‘அப்லோட்’ செய்யும் ஆர்வக்கோளாறு கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு எந்நேரமும் ஆபத்து காத்திருக்கிறது.
இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முதன்மையானதாக இருப்பது, பேஸ்புக். பள்ளி, கல்லூரி, வீடு, அலுவலகம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,413 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th February, 2015 சமையல் காஸ் மானியம் பெற, ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு விவரம் அளிக்காத வாடிக்கையாளர்களுக்கு, காஸ் வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் துண்டித்து உள்ளன; இதனால், நுகர்வோர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
‘சமையல் காஸ் சிலிண் டர் கேட்டு, பதிவு செய்ய, தானியங்கி சேவையை தொடர்பு கொள்ளும்போது, காஸ் சிலிண்டர் வேண்டும் கோரிக்கை பதிவாகாமல், ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணை, காஸ் முகமையிடம் உடனடியாக அளிக்க வேண்டும்’ . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,699 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th February, 2015 இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நபரும் தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க விரும்புவார்கள். வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும். உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய், இதய நோய்கள், வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,115 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th January, 2015
ஒவ்வொரு சப்தத்திற்கும் தனித்துவம் உண்டு. ஒவ்வொரு சப்தத்திற்கும் அவசியமும் அர்த்தமும் உண்டு. ஒவ்வொரு சப்தமும், நமக்கும் மற்றவர்க்கும் இடையே ஒருவித தாக்கத்தை உருவாக்குவதும் உண்டு. சப்தங்கள் நமக்கும் மற்றவருக்கும் எப்போதும் ஏதோ ஒரு செய்தியை சொல்லியே செல்கிறது. இவை அனைத்தையும் நாம் விழிப்புடன் கேட்டிருக்கிறோமா?
ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் இது. இரண்டு மனிதர்கள், அவர்களது குரலை அவர்களால் ஆன உச்ச நிலைக்கு உயர்த்திக் கடிந்து கொண்டிருந்தார்கள். இருவரும் மிக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,827 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th January, 2015 யுவன் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து இன்று வரை அவரை படாதபாடு படுத்தி வருகின்றனர் பலரும். அவரது பதிவுக்கு போய் அநாகரிகமான கமெண்டுகளை இடுவது. மூன்றாம் கல்யாணம் பண்ணுவதற்காக மாறி விட்டாய் என்று குதர்க்க வாதம் பேசுவது என்று இன்று வரை அவரை விடாமல் தொந்தரவு செய்கின்றனர் இந்துத்வவாதியினர்.
‘எதுக்குடா இந்த பொய் வேஷம்?” – saran
“dai odi poiru..unalam role model ah vachathuku ena serupala adichikanum….i hate u….” – . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,079 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th January, 2015 கீழக்கரையைச் சார்ந்த தொழிலதிபரும், கல்வியாளரும், சிறந்த மனிதாபிமானியுமான பி.எஸ்.அப்துர் ரஹ்மான் இன்று(07/01/2015) மாலை காலமானார்.
சில மாதங்களுக்கு முன் உலகத்தில் சக்தி வாய்ந்த தொழில் அதிபர்களில் 500 பேர்களில் ஒருவராக பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கைக் குறிப்பு
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1927, அக்டோபர் 15ல் பிறந்த அப்துர் ரஹ்மான், இந்திய தொழிற்துறையின் முன்னோடியும், தமிழகத்தில் பெரும் செல்வாக்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,343 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th December, 2014 யாராவது குண்டக்க, மண்டக்க பேசினால், அவனுக்கு ‘கொழுப்பு’ அதிகமாகி விட்டது என்கிறோம். கொழுப்பு, பேச்சில் அதிகமானாலும், உடலில் அதிகமானாலும் ஆபத்துதான். மனித உடலுக்கு கொழுப்புச் சத்து மிக அவசியம். அது அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். நம் உடலுக்கு கொழுப்பு ‘நல்ல நண்பன்’ (High Density Lipo Protine – HDL) . அதே நேரத்தில் ‘மோசமான எதிரி’ (Low Density Lipo Protine – LDL) .
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,945 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th December, 2014 மேலை நாட்டினரைப் போல் இந்தியர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் திக்கப்படுவதில்லை. இருப்பினும் நம்மில் பலரும் சிற்சில வேளைகளில் இத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக நாகரீக வாழ்க்கை முறையில் மூழ்கித் திளைத்திருக்கும் நகரத்து மக்கள் இதனால் பெரிதும் பாதிப்புறுகின்றனர். ஓய்வில்லாத ஓட்டமும், உணவுக் குறைபாடுகளும், இட நெருக்கடியும், போதிய கழிவறைகள் இல்லாமையும் இதற்குக் காரணங்கள் என்று கூறலாம். அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் மூலநோயிலும் பௌத்திரத்திலும் போய் முடியலாம். மலமிளக்கிகளும், பேதி மருந்துகளும் இதற்கு நிரந்தரமான தீர்வாகாது.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
16,146 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th December, 2014 வைட்டமின் ‘சி’ யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரைகள் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயன்கள்
உடல் சீராக வளர உதவும். எலும்புகளும், பற்களும் உருவாக உதவுகிறது. புரதத்துடன் இணைந்து திசுக்களின் வளர்ச்சியிலும் அமைப்பிலும் பங்கேற்கிறது. உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளில் உண்டாகும் தொற்று நோய்களை தடுக்கிறது. அடிபட்டதால் . . . → தொடர்ந்து படிக்க..
|
|