Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,164 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர் ?

காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டிச் சாப்பிடும். காரணம்… சுவையும், ருசியும் அப்படி. குறைந்த அளவு கொழுப்பு, வைட்டமின்கள் – சி, அதிக நார்ச்சத்து கொண்ட காலிஃப்ளவர் சில சமயம் மனிதர்களின் வாழ்க்கையை முடமாக்கிவிடும் என்றால் நம்ப முடிகிறதா?

அளவில் பெரிதாகத் தெரியும். காலிஃப்ளவரின் இதழ் இடக்குகளில் ஒளிந்திருக்கும் புழுக்கள் தான் வில்லன்கள். பெயர் பந்து புழுக்கள் (பால் வேர்ம்ஸ்) பூக்களின் நுண்ணிய தண்டுகளில் பற்றிப் பிடித்தபடி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 22,928 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஜனாஸா தொழுகை தொழும் முறை

ஜனாஸாத் தொழுகை என்பது மரணித்தவருக்காக பிராத்தனை செய்யும் ஒரு விசேஷத் தொழுகையாகும். இந்தத் தொழுகையை நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அதன்படி இந்தத் தொழுகையில் இறந்தவரின் பாவங்கள் மன்னக்கப்படவும் அவருடைய மறுமை வாழ்க்கை வெற்றியாகி சுவர்க்கம் கிடைக்கவும் இறைவனிடம் நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தபடி செய்ய வேண்டும்.

ஒரு மைத்திற்காக யாராவது ஒருவராவது இந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அந்த ஜமாத்திற்கே குற்றமாகி விடும். இது பர்ளுகிஃபாயாவாகும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,956 முறை படிக்கப்பட்டுள்ளது!

செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken

பெப்பர் சிக்கன் மிகவும் பிரபலமானது அதிலும் செட்டிநாடு பெப்பர் சிக்கன் என்றால் கேட்கவே வேண்டாம் அவ்வளவு தனி சிறப்பு வாய்ந்தது. . செட்டிநாடு சமையலில் இந்த பெப்பர் சிக்கன் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு.

செட்டிநாடு சமையல் முறையில், சிக்கனை சமைக்கும் பக்குவம் மிகவும் வித்தியசமாக இருக்கும்.

நாம் பொதுவாக சிக்கனை சமைக்கும் பொழுது, இஞ்சி பூண்டு விழுது வதங்கிய உடன் வெங்காயம், தக்காளியினை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,839 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆரகிள் நிறுவனர் லேரி எல்லிஸன்

ஆரகிள். உலகின் முன்னணி டேடாபேஸ் நிறுவனம். தகவல் தொடர்பு யுகத்தின் தாய்வீடு என்று ஆரகிள் நிறுவனத்தை அவசியம் சொல்லலாம்.

வித்தியாசமான அணுகுமுறை, வழக்கமான நடைமுறைகளுக்கு எதிரான மனோபாவம், இளமைப் பருவத்தில் மனரீதியான போராட்டம் என்று கலவை வாழ்க்கை வாழ்ந்த ஒரு மனிதரின் உருவாக்கம் தான் ஆரகிள். தகவல்களைக் கையாள்வதற்குத் தேவையான தொழில் நுட்பம் தருவதில் உலகளாவிய நிலையில் முதலிடம் வகிக்கும் ஆரகிள், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைக் கடந்து செல்லும் குறிக்கோளோடு தன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,717 முறை படிக்கப்பட்டுள்ளது!

முட்டையும் கொலஸ்டரோல் பிரச்சனையும்

ஆனந்தத் தாண்டவம் ஆடாத குறையாக நுழைந்தார் ஒரு பெரியவர். “நல்ல செய்தி ஒண்டு பேப்பரிலை வந்திருக்கு பாத்தியளோ’” என்று கேட்டார்.

“காலையில் வேலைக்குப் போற அவசரத்திலை தலைப்புச் செய்தியளைப் பார்த்துப் போட்டு ஓடுறதுதான். ஒழுங்காப் பாக்க முடியிறதில்லை. ஏதாவது எஸ்எம்எஸ் தகவல் வந்தால்தான் தெரியும்” என்று சொல்ல வாயெடுத்தும், என்ரை வண்டவாளங்களை அவருக்கு ஏன் சொல்லுவான் என நினைத்து அடக்கிக் கொண்டேன்.’

”ஏன் என்ன விசயம்” என மட்டும் கேட்டேன்.

“இப்பத்தைய முட்டையளிலை கொலஸ்டரோல் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,988 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்!

உரை:மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

நிகழ்ச்சி : மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு!

நாள் : 17-01-2013

இடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், அல்-கஃப்ஜி, சவூதி அரேபியா

நிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், அல்-கஃபஃஜி, சவூதி அரேபியா

ஆடியோ : (Download) {MP3 format -Size : 67.6 MB}

வீடியோ : (Download) {FLV format – Size : 310.09 MB}

[hdplay id=20 ]

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,841 முறை படிக்கப்பட்டுள்ளது!

சரித்திரம் படைத்த சாதனைத் தமிழன்!

‘இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்ற அரசு அறிவிப்பைப் பார்க்கும்போது, இனிமேல் என்போல் இந்தியாவில் போலியோவால் எவரும் மாற்றுத் திறனாளி ஆக மாட்டார்கள் என்ற மன நிறைவு ஏற்படுகிறது’ என்று தீர்க்கமாகப் பேசத் தொடங்குகிறார், கடலில் 43 கி.மீ. நீந்திச் சாதனை படைத்த முதல் மாற்றுத் திறனாளி பிரகாஷ்.

தடைக்கற்களைத் தகர்த்த தன் சாதனைச் சரித்திரத்தை விவரிக்கிறார்…’என் சொந்த ஊர் திருநெல்வேலியில் உள்ள ஆழ்வார் தோப்பு. அப்பா அம்மா வேலைக்காக மும்பைக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,137 முறை படிக்கப்பட்டுள்ளது!

டூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது?

சமையல் எண்ணெய், பால், கிரைண்டர், வலி நிவாரணி போன்ற பொருட்கள் மற்றும் வங்கிச் சேவை, செல்போன் சேவை குறித்து சர்வே மற்றும் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருந்தது சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு நிறுவனமான கான்சர்ட். எந்த பற்பசை (டூத் பேஸ்ட்) சிறப்பானதாக இருக்கிறது என்பது குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

நாம் சிறுவர்களாக இருக்கும்போது நம் தாத்தா/பாட்டி அல்லது அப்பா/அம்மா, ”டூத் பேஸ்ட்டை சாப்பிடாதே..!” என்று கண்டிப்பார்கள். அந்த எச்சரிக்கை யையும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,017 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஷைத்தானின் ஊசலாட்டம் (வீடியோ)

வாராந்திர பயான் நிகழ்ச்சி

வழங்கியவர்: மௌலவி அப்துல் அஸீஸ் முர்ஸீ, அழைப்பளர், ICC தம்மாம். நாள் : 02-01-2013 வியாழக்கிழமை இரவு இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம்

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,010 முறை படிக்கப்பட்டுள்ளது!

தோல் நோய்கள் ஓர் அறிமுகம்

மனித உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல் தான். கிட்டத்தட்ட இரண்டு சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. உடலின் மொத்த எடையில் 16 முதல் 20 சதவீதம் தோலின் எடை இருக்கும். கண், காது, மூக்கு, இதயம், சிறுநீரகம், மூளை போன்றவற்றைப் போன்றே, தோலும் மிக முக்கியமான உறுப்பாகும். தோல் என்பது, ஒரு மனிதனுடைய தலை முதல் கால் வரை இருக்கிறது. அதாவது, முழுவதுமாகத் தோலால் மூடப்பட்ட உரவம்தான் மனித உடல். ஒரு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,797 முறை படிக்கப்பட்டுள்ளது!

அதிகரிக்கும் ஒலி மாசு – தவிக்கும் கோவை மக்கள்!

அதிகரிக்கும் ஒலி மாசு; தூக்கமிழந்து தவிக்கும் கோவை மக்கள்!

நகருக்கு வெளியே புதிய தொழிற்பகுதிகளை அரசு உருவாக்காத காரணத்தால், குடியிருப்புப் பகுதிகளில் பெருகி வரும் தொழிற்கூடங்கள் மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கோவை மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்கூடங்கள் இயங்குகின்றன. தொழில் வளம் அதிகமுள்ள இந்த மாவட்டத்தில், தொழிற் கூடங்களுக்கென சிறப்புப் பகுதிகள் உருவாக்கப்படாத காரணத்தால், 70 சதவீதத்துக்கும் அதிகமான சிறு மற்றும் குறுந்தொழிற்கூடங்கள், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,998 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹோட்டல்களில் சாப்பிடுவோர் கவனிக்க..!!!

நோய் ஏற்படுவதைத் தடுக்க நான்கு விஷயங்களில் சுகாதாரம் மிக அவசியமான முதன்மை இடத்தில் இருக்கிறது. எந்தவொரு உணவுக்கூடமும்-நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாலையோர கையேந்தி பவன் வரை- உண்பவர் உடல்நலன் கெடும் எனத் தெரிந்தே உணவுப்பொருள்களை வழங்குவதில்லை. அவர்கள் தரும் உணவுப்பொருள் உடலுக்குக் கேடாக மாறிப்போவது நான்கு காரணங்களால்தான்.

1.அவை-உணவு வழங்குவோர், 2. கையாள்பவர், 3.சமையலரிடம் சுகாதாரமின்மை, 4.வழங்கப்படும் குடிநீர், காற்றில் மிதந்து உணவில் கலக்கும் தூசி, பொட்டலம் கட்டப் பயன்படும் பொருள்கள்.

. . . → தொடர்ந்து படிக்க..