தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,716 முறை படிக்கப்பட்டுள்ளது!

குளிர்கால கொண்டாட்டம் 30 வகை சூப்!

குளிரும் பனியும் நிறைந்த இந்த மார்கழிப் பொழுதுகளில், சூடாக, தொண்டைக்கு இதமாக ஏதாவது சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்தானே! அடிக்கடி தேநீர் குடிப்பதும் உடல்நலனுக்குக் கேடு என்னும்போது, நமக்கான அடுத்த சாய்ஸ் சூப் தான்! குளிர்காலத்துக்கு இதமான உணவு என்பதோடு, இப்போது எல்லா வயதினருக்குமே ஏற்ற ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது சூப். உடல்நிலை தேற மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் சூப் வகைகள்தான்.

சூப் என்றதுமே ஏதோ நட்சத்திர ஹோட்டல் சம்பந்தப்பட்ட விஷயம் என்று . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,878 முறை படிக்கப்பட்டுள்ளது!

புற்றுநோயை விரட்டும் காலிஃப்ளவர்!

எம். முஹம்மது ஹுசைன் கனி

வரலாறு: முதலில் ஆசியாவில் பயிரிடப்பட்ட காலிஃபிளவர் பின்பு இத்தாலியில் மட்டுமே அதிகமாக பயிரிடப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் பிரான்சில் அறிமுகமாகியது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் சென்றது. இது குளிர்பிரதேச காய்கறி. வட இந்தியாவில் குளிர்காலங்களில் ஏராளமாகக் கிடைக்கும். தென்னிந்தியாவில் அந்தக் காலத்தில் இது பற்றி எதுவும் தெறியாததால் இதற்கு தமிழில் பெயர் கூட இல்லை.

குடும்பம்: இது காய்கறி வகை என்றாலும் சாப்பிடக்கூடிய பூ. மூலிகை இனத்தைச் சேர்ந்தது. . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்