தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2026
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,611 முறை படிக்கப்பட்டுள்ளது!

சறுக்கும் பாதைகள் (உண்மையான கதை)

முண்டங்களின் சுவாசம் (உண்மையான கதை)

“Facebook”. இந்த சொல் இன்று ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் செதுக்கப்பட்டிருக்கிறதெனலாம். அன்ரொய்ட் போன்களினதும் அப்பிள் போன்களினதும் வருகையின் பின்னர் இவை மனித மூளைகளிலும் செதுக்கப்பட்ட வார்த்தைகளாகி விட்டன.

மஸ்ஜித்துக்கு ஒரு வேளை தொழுவதற்கு செல்கிறானோ இல்லையே ஐவேளை Facebook ல் லாக்-இன் ஆகிறான் தவறாமல்! அவ்வளவிற்கு இதன் தாக்கம் இன்றைய முஸ்லிம் உம்மாவை பாதித்திருக்கிறது. வரம்புகள் மீறப்படும் பொழுது, மனதில் குடிகொண்டுள்ள வக்கிரமான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,300 முறை படிக்கப்பட்டுள்ளது!

எட்டு சவால்கள்…. எதிர்கொள்ளும் வழி !

உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்… குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்… முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.

‘இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,735 முறை படிக்கப்பட்டுள்ளது!

வழிகாட்டும் ஒளி – உதவிக்காக ஒரு அமைப்பு!

அப்பா, கணவன், மகன் பிறந்தது முதல் சாகும் வரை ஏதோ ஒரு ரூபத்தில் பெண்களின் வாழ்க்கையில் சிலபல ஆண்கள்… இணையாக இறுதி வரை வருபவர்களைவிட, இருப்பையே வெறுக்கச் செய்கிற ஆண்களே அதிகம். சிலருக்கு ஆண் துணையில்லாத வாழ்க்கை இம்சை. பலருக்கோ ஆணுடனான வாழ்க்கை நரகம்!

திருமணமாகாதவர்கள், கணவரைப் பிரிந்தவர்கள், இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள் என தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு ஆறுதலையும், வாழ்க்கையில் வெளிச்சத்தையும் காட்டுகிற ஒரு அமைப்பு ‘வழிகாட்டும் ஒளி’.

வழிகாட்டும் ஒளி’யை . . . → தொடர்ந்து படிக்க..