தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,668 முறை படிக்கப்பட்டுள்ளது!

தேன்கூடு -4

அமைத்துக்கொள்ளுடி,சாப்பிடுடி,செல்லுடி..

பொதுவாக இவ்வுலகில் எந்த உயரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஆண்/பெண் இவற்றில் வலிய பாலினம் எதுவோ அது தன் எளிய பாலினத்தை உணவு, உறைவிடம், கொடுத்து பாதுகாக்கிறது. மனிதன் என்றால் கூடுதலாக உடையும் கொடுக்கிறான். (அந்தக்காலத்தில் வலிய கணவன் எனில், மனைவியின் உடை என்பது புலித்தோல்தானே..!? இல்லையேல்… இலை தழை தானே ஆடை..!?) ஆக, ‘வலியது’ கையில்தான் குடும்ப நிர்வாகம் இருக்கிறது. இந்த வலிமை… தோல், கொம்பு, தந்தம், தோகை… இப்படியாக… மனிதனில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,133 முறை படிக்கப்பட்டுள்ளது!

தேன்கூடு -3

‘தேன்கூட்டின் ராஜாக்கள்’..?

சென்ற பதிவில், நான் வைத்திருந்த சில கேள்விகளுக்கு விடை தேனீக்கள் தொடரின் இப்பகுதியில் கிடைக்கும். பெண் தேனீக்களில் மிக முக்கியமான வகையான உழைப்பாளி தேனீக்கள் (worker bees) பற்றி இப்பதிவில் மேலும், சற்று சிந்திப்போம். தேனீக்கள் என்றாலே 99% இவைதானே..!

இவை என்னவெல்லாம் செய்கின்றன..? தன்னிடம் மட்டுமே சுரக்கும் beeswax எனப்படும் மெழுகுப்பொருளால் தேன்கூட்டை ஆயிரக்ககணக்கான அறுகோண அறைகள்கொண்டதாய் கட்டுவதை கண்டோம் அல்லவா..? அவ்வறையில் இடப்பட்ட . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,050 முறை படிக்கப்பட்டுள்ளது!

தேன்கூடு -2

தேன்கூட்டில் நிகழ்தகவை நிகழத்தகாதவையாக ஆக்கியது யார்..?

தேன்கூடு (A Miracle in Engineering & Technology) என்ற சென்ற பதிவில் தேன்கூடு பற்றிய அற்புதங்களை கண்டோம். இனி, தேனீக்கள் பற்றிய அற்புதங்களை காண்போம்.

சகோ..! நீங்கள், பள்ளியில் கணிதப்பாடத்தில், ‘நிகழ்தகவு’ (probability theory) பற்றி படித்திருப்பீர்கள். அதில், 1/2 நிகழ்தகவுக்கு இரு உதாரணங்கள் சொல்வார்கள். ஒன்று… காசு சுண்டும்போது விழும் “பூவா தலையா” ; மற்றொன்று… குழந்தை பிறக்கும்போது “ஆணா பெண்ணா” . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,600 முறை படிக்கப்பட்டுள்ளது!

தேன்கூடு

தேன்கூடு (A Miracle in Engineering & Technology)

இந்த “தேன்கூடு” (Bee hive) என்பது… இத்துனூண்டு முட்டையிலிருந்து வெளியேறிய ஓர் (லார்வா-larva) அற்பப்புழு, (ப்யுபா-pupa) கூட்டுப்புழுவாகி பிறகு இறக்கை முளைத்து பறந்து வந்து நம்மை கொட்டி வீங்க வைக்கும் ஒரு மிக மிக சாதாரணமான “தேனீ எனும் ஒரு பறக்கும் பூச்சி” இனத்தினால் கட்டப்படுவதுதான் என்று அறிந்த போது… அதுவும் எவ்வித உலக கட்டுமான பொருட்களும் இன்றி சுயமாக தன்னிடம் . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்