தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 23,235 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஜனாஸா தொழுகை தொழும் முறை

ஜனாஸாத் தொழுகை என்பது மரணித்தவருக்காக பிராத்தனை செய்யும் ஒரு விசேஷத் தொழுகையாகும். இந்தத் தொழுகையை நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அதன்படி இந்தத் தொழுகையில் இறந்தவரின் பாவங்கள் மன்னக்கப்படவும் அவருடைய மறுமை வாழ்க்கை வெற்றியாகி சுவர்க்கம் கிடைக்கவும் இறைவனிடம் நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தபடி செய்ய வேண்டும்.

ஒரு மைத்திற்காக யாராவது ஒருவராவது இந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அந்த ஜமாத்திற்கே குற்றமாகி விடும். இது பர்ளுகிஃபாயாவாகும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,380 முறை படிக்கப்பட்டுள்ளது!

இவர்களுக்காகவும் பிரார்த்திப்போம்!

அல்லாஹ்வின் அருட்கொடைகளைச் சுமந்த இன்னொரு ரமலான் பிறந்து வளர்ந்து வருகிறது!

பசித்திருந்து, விழித்திருந்து நாம் முன்வைத்த பிரார்த்தனைகளின் பலத்தில் அவனது ரஹ்மத்தையும், மன்னிப்பையும் இரண்டு பத்துகளில் பெற்றுக் கொண்ட நாம், நரக நெருப்பிலிருந்து விடுதலை கோரும் கடைசிப் பத்தில் நுழைந்திருக்கும்போது இம்மாத நர்கிஸ் இதழ்விரிக்கிறது!

இந்தப் பத்தின் ஒற்றைப் படை எண் ஒன்றில்தான் லைலத்துல் கத்ர் இரவு வருகிறது!

இந்த இரவில் அடியான் கேட்கும் எந்தப் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து கூடுதல் மகிமை உண்டு!

பலாபலன் -பரிசளிப்பு . . . → தொடர்ந்து படிக்க..