தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 28,523 முறை படிக்கப்பட்டுள்ளது!

தங்கம், வெள்ளி, முத்து, பவளம்,வைரம் ஓர் அலசல்!

ஆபரணங்கள்… சீர், பிறந்த வீட்டின் பெருமை சொல்லும் அடையாளம், ஸ்டேட்டஸ் சிம்பல், சென்ட்டிமென்ட், அன்பு பரிசின் நினவுச் சின்னம், அழகு என்று நம் கலாசாரத்திலும், வாழ்விலும் நம் கூடவே ஒட்டி உறவாடும் உலோக உறவுகள் என்று சொன்னால், அது மிகையில்லை!

தங்கம், வெள்ளி, பிளாட்டினம், முத்து, பவளம், வைரம் என அவற்றில் நம் பயன்பாடுகளின் பட்டியலும் நம் வசதி, பொருளாதாரம் காரணமாக நீண்டுகொண்டே இருக்கிறது. வீட்டில் கஷ்டமான சமயங்களில் ஆபத்பாந்தவனாக கைகொடுத்துக் காப்பாற்றுவதுகூட இந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,243 முறை படிக்கப்பட்டுள்ளது!

கோளை விழுங்கும் சூரியன்

ஆச்சரியமாக உள்ளதா?. ஆம்! இது உண்மைதான். நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ளது வாஸ்ப் 12-பி {Wasp 12B) எனப் பெயரிடப்பட்டிருக்கும் கோள். இக்கோளை அதன் தாய்ச் சூரியன் வாஸ்ப்-12 படிப்படியாக விழுங்கி வருவதாகவும், இதன் வாழ்வுக்காலம் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகள் தான் எனவும் நாசா கூறியுள்ளது.

ஆச்சரியங்கள் மிகுந்துள்ள இக்கோளை பற்றிய சில செயதிகள் இதோ!

இக்கோள் நம்மிலிருந்து 1200 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கொண்டு அதில் இருந்து . . . → தொடர்ந்து படிக்க..