காய் பழங்களின் மருத்துவக் குணங்கள

தொகுப்பு:

எம். முஹம்மது ஹுசைன் கனி,
செயலாளர் மத்திய மாகாணம், சவுதி அரேபியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

Refer this Page to your friends

சகோதரர் முஹம்மது ஹுசைன் கனி அவர்கள் சமூக சேவை மற்றும் மார்க்க விசயங்களில் மிகவும் ஈடுபாடுள்ளவராவார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மத்திய மாகணச் செயலாளராக பொறுப்பில் உள்ள அவர்கள் சவுதியில் நமது சகோதர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போது முறையாக தூதரகம் மூலமும் தலமையகத்தின் மூலமும் உதவி வருகின்றார்கள்.

இயற்கையான காய்கறி மற்றும் பழங்களின் மருத்தவக்குணங்களை தொகுத்து நமது தளத்தில் வெளியிட அனுமதி தந்துள்ளார்கள். சகோதரின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கலை ஆகும்.

 

மருத்துவக் கட்டுரைகள்

 


சர்க்கரை நோய் -விழிப்புணர்வு

 


தெரிஞ்சு சாப்பிடுவோம்


காயா பழமா?

  1. கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டக்காய்
  2. கசப்பை மறந்தால் இனிப்பூ - வேப்பம்பூ
  3. ஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்.
  4. கல்லீரல் காவலன் - பாகற்காய்
  5. கொழுப்பைக் கரைக்கும் பசலை
  6. கடலை சூப்.
  7. வீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று..
  8. பாயசக் கிழங்கு! - சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  9. கர்ப்பிணிக்கு சத்து - பீட்ரூட்
  10. இது பழம் மட்டுமல்ல.. பலம் - வாழைப்பழம்
  11. புற்றுநோயை விரட்டும் காலிஃப்ளவர்!

 

Refer this Page to your friends