Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2017
S M T W T F S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,959 முறை படிக்கப்பட்டுள்ளது!

குரோதம்

இன்று அன்று ஊரில் பங்களா ஊரைச்சுற்றி நிலபுலங்கள்! டவுனில் கமிஷன்மண்டி டஜன்டஜனாய் வாகனங்கள்! பேங்கு லாக்கரில் பேல்பேலாய் நகைநட்டு! அந்தக் காலத்தில் அரசாண்ட மன்னருக்கு ஒப்பான சொத்துக்கள் ‘ஓடையடி சுலைமானுக்கு! அந்தச் செல்வந்தரின் அழகான பங்களா சோகத்தில் மூழ்கி சோர்ந்து கிடந்தது! மகன் மஹ்மூது மலைத்துபோய் நின்றான்! மக்கள்; பேரன்கள் மாடிவீட்டு உறவினர்கள் மண்டிக் கிடந்தார்கள்! மவுனமாய் அழுதார்கள்! எல்லா டாக்டர்களும் ‘இறைவன் விட்ட வழியென்று’ இங்கிதமாய்ச் சொல்லி இங்கனுப்பி விட்டார்கள்! ‘நேர எதிர்பார்ப்பில்’ நேரம் கழிகிறது! அந்த நேரத்தில் அத்தாவின் முகத்தில் ஏதோ சமிக்ஞை; எழுந்தான் மஹ்மூத்! அருகில் சென்றவுடன் அவன்காதில் முணுமுணுத்தார்! “பிழைக்க மாட்டேன்; பிரிவுபற்றி வருந்தாதே! பக்கத்துத் தோப்புக்கார பக்கீர் மைதீனுக்கு பரிவு கட்டாதே; பாதை கொடுக்காதே! அந்த ராஸ்கல் அபுபக்கர் நைனாவுக்கு எல்லா வகையிலும் இடைஞ்சல்செய்; அப்பத்தான் என்னோட ஆத்மா எளிதில் சாந்திபெறும்!” என்றார் சுலைமான் இருட்டுமுன்னே மௌத்தானார்! சொந்தக் குரோதத்தை சாகும்வரை கொண்டுபோன இந்த சுலைமானின் இம்மைநிலை, ஐயகோ! சிலுவைப் போர்ச்சிற்பி சுல்தான் சலாஹுத்தீன்! இங்கிலாந்துப் படையை எதிர்கொண்ட […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,740 முறை படிக்கப்பட்டுள்ளது!

சகோதர பாசம்

இன்று அன்று சக்தி உள்ளவரை சளைக்காமல் உழைத்ததனால் சத்தார் ராவுத்தருக்கு சொத்துக்கள் ஏராளம்! இரண்டே பிள்ளைகள் இருவருமே ஆண்மக்கள்! இருவருக்கு மிடையில் ஈராறு வருடங்கள்! பெரியவன் அமீர் பின்னவன் அன்வர் அலி! மனைவி மரியம் மௌத்தாகி விட்டதனால் அமீரின் அரவணைப்பில் அன்வரை விட்டுவிட்டு அத்தா சத்தாரும் அல்லாஹ்வின் அழைப்பேற்றார்! அண்ணன் அமீரும் அவன்மனைவி ஆஷிக்காவும் சின்னவன் அன்வரை சித்திரவதை செய்தார்கள்! பள்ளிக்குச் சென்றுவந்த பாலகனாம் அவனின் படிப்பை நிறுத்தி பலவேலையும் கொடுத்து அடித்துக் கண்டித்து அன்றாடம் வதைசெய்தார்! பழுத்துக் காய்ந்த பழமிரும்பில் சூடிட்டார்! எழுத்தில் எழுதவொண்ணா ஏசல்களால் அவமதித்தார்! உடன்பிறந்த சகோதரனை ஒரேரத்த முடையவனை அனைத்துச் சொத்திலும் அரைப்பங்குக் குரியவனை அனாதை போல அமீரும் ஆட்டி வைத்தான்! கொடுமை தாங்காமல் குழந்தை அன்வரும் மனசு குழம்பினான்; மருகினான்; கலங்கினான்! பித்தம் சரியாக, பேயவனை விட்டோட ஏர்வாடி தர்ஹாவில் இரக்கமின்றிக் கட்டிவைக்க, அண்ணனும் அண்ணியும் அவசரமாய்த் திட்டமிட, அன்வரலி வீடைவிட்டு அன்றே ஓடிப்போனான்! மக்கத்துக் குறைஷியர் மாபெரும் சினம்கொண்டார்! மாநபிகள் அவர்களையும் மாண்புமிகு தோழரையும் எல்லா […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,671 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள்ளதைக்கொண்டு

இன்று அன்று “பாத்துச்செய் பஷீரு! பத்து நாள்ல திருப்பித் தாரேன்” பரக்கத்து கெஞ்சினான் பஷீர் கோபித்தான். “என்னடா பரக்கத்து என்னதான் செலவுனக்கு? சின்னக் குடும்பம் சீரான வியாபாரம்! சொந்த வீடு; சொத்துப் பத்தும் உண்டுதான்! கடன் கடன்னு கண்டபடி வாங்கினா கட்டுக்குள் நிக்குமோ? கடைசியில் சிரமமாச்சே?” “அப்புறமாப் பேசலாம் அதப்பத்தி பஷீரு! இப்ப எனக்குத்தேவை இருபத்தி ரெண்டாயிரம்! மானப் பிரச்சினை மனசுவச்சுத் தந்துடுப்பா” “இருந்தாத் தந்துடுவேன் இப்ப இல்லை; எனை நம்பு!” கறாராய்ச் சொல்லிவிட்டான் கான்ட்ராக்டர் பஷீருந்தான்! பத்துப் பேரைச் சந்திச்சும் பணம்பெயரும் வழியில்லை! பணமின்றிப் போனால் பரீதா முகம் சோர்ந்துபோகும்! வீட்டைவிட்டு வரும்போதே விவரமாய்ச் சொல்லிவிட்டாள்! வீண்பேச்சுக் கிடமில்லை விளக்கிக் காட்ட வழியில்லை! வானத்தை வெறித்தான்; வாடினான்; பதைபதைத்தான்! மாமிமகள் தனக்கென்று வரித்திருந்தான் பலகாலம்! ஓரளவு படிப்பும் ஒழுங்கான தொழில்துறையும் சொத்து சுகங்களும் சொகுசான வாழ்க்கையும் மாமிபெற்ற மாணிக்கத்தை மணமுடிக்கப் போதுமென்று மனதிலவன் நினைத்திருந்தான்; மகிழ்ச்சியிலே திளைத்திருந்தான்! ஆனால் திடீரென்று அரபுநாட்டுப் பணத்தோடு அபுல்ஹஸன் […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,742 முறை படிக்கப்பட்டுள்ளது!

வளர்ப்பு

இன்று அன்று ஆசியா மரியத்துக்கு அழகான ஒருபிள்ளை! வயது நான்கு வதூது அதன் பெயர்! கொள்ளை அழகு குறும்புகளோ ஏராளம்! பேச்சில் செல்லம் பெரியவன்போல் துருதுருப்பு! ஆனா ஆவன்னா அழகாக அவன் படிப்பான் ஏ பி சீடி எழிலாக அவன் சொல்வான்! என்ன சொன்னாலும் சொன்னதைச் சொல்லிவிடும் புத்தி சாலித்தனம் பூரிப்பு எல்லோருக்கும்! ஒலி ஒளி கேட்டால் ஒரே மூச்சில் மனப் பாடம்! ஒரு ஸ்டெப் விடாமல் ஒழுங்கான டான்ஸ் மூவ்மென்ட்! ஆசியா மரியம் அகமகிழ்ந்து போனாள்! அரபகத்தில் உள்ள அவள் கணவன் அஹ்மதுக்கு அருமைமகன் வதூது பற்றி அழகழகாய் எழுதிடுவாள்! ஆறு மாதத்தில் இன்னோர் கைக்குழந்தை ஆரிஃபா அதன் பெயர்; அழகின் பொக்கிஷமே! தூங்கும் குழந்தைக்கு துணையாக இருக்குமாறு மாமியாரைச் சொல்லிவிட்டு மாடி வந்தாள் ஆசியாமரியம்! அடுத்தவீட்டு அலிமாவிடம் ஆசையாய் வாங்கி வைத்த எஜமான் கேசட்டை எடுத்துப் போட்டாளே! ரஜினி சூப்பர்ஸ்டார் ராஜாபோல் பவனிவந்தார்! ஆழ்ந்து […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,018 முறை படிக்கப்பட்டுள்ளது!

எளிதாய் ஒரு தொழில்

இன்று அன்று வாட்ட சாட்டமுகம் வகையான கம்பீரம் இனிய பேச்சு எப்போதும் புன்சிரிப்பு தூய வெண்ணுடை தீட்சண்யமிகு பார்வை கறுப்புத் தாடி காய்த்துப் போனநெற்றி பார்ப்போரை ஈர்க்கும் பக்திப் பரவசமே! பலவாறாய் சிரமப் பட்டநம்ம முத்தலிபு சில வருஷ மாக சிரமமின்றி வாழ்கிறார்! வீட்டைப் புதுப்பித்தார் வயலிரண்டை வாங்கிப் போட்டார். வங்கியில் பணம் சேர்த்தார் வாகனமும் வாங்கிவிட்டார் என்ன தொழிலென்று யாருக்கும் தெரியாது எப்படி வசதி என்று யூகிக்கவும் முடியாது எளிதான தொழிலொன்று இருக்கிறது என்றஉண்மை இவருக்கே தெரியாது! அதுஒரு தனிக்கதைதான்! ஒருநாள் அவர் நண்பர் உமருடன் இருக்கையிலே பெரியார் ஒருவர் பணிவாய் வந்துநின்றார்! கையில் ஒருநோட்டு கறுப்புநிற சூட்கேஸ¤ நேயமுடன் நோக்கினார் நோட்டை நீட்டினார். வாங்கிப் படித்தஉமர் வீட்டுக்குள் சென்றுவந்தார் பத்து ரூபாயை பரிவுடனே கொடுத்திட்டார்! பெரிதாய் சலாம்சொல்லி பெரியவரும் சென்றுவிட்டார். “பாவம்டா குமராளி பத்து ரூபாய் குறைச்சல்தான் ஆயிரம் இருந்தாஇப்ப அள்ளிக் கொடுத்திடுவேன்” என்றார் உமர்கான் ஏக்கம் அவர் முகத்தில்! முத்தலிபின் மூளையில் முகிழ்த்ததொரு […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,727 முறை படிக்கப்பட்டுள்ளது!

விருந்தும் மருந்தும்

இன்று அன்று கடன்உடன் வாங்கி காசிம் முகம்மது கடைசி மகளின் கயாணம் நடத்தினார் பதினைந் தாயிரம் பணமாய்த் தந்து பத்துப் பவுனும் போடஒப் பந்தம் அங்கும் இங்கும் ஆளாய்ப் பறந்ததில் அல்லாஹ் உதவினான் அனைத்தும் சேர்ந்தது மாப்பிள்ளைத் தோழர் முப்பது பேருடன் மணவிழாக் காண மேலும் நூற்றுவர் வருவார் என்பது வழிமுறைப் பேச்சு காசிம் அதற்கென கறியும் காயும் கச்சித மாகக் கடையில் வாங்கினார் வந்தது மணநாள் வந்தனர் விருந்தினர் அன்புடன் அவர்களை அழைத்து வீட்டில் உட்காரச் செய்தனர் உணவு பரிமாறினர் கடமை உணர்வுடன் காசிம் தயாரித்த உணவை உண்டனர் உண்டனர் உண்டனர்! இருநூறு பேருக்கு ஏற்ற உணவினை ஒருநூறு பேரே உண்டு முடித்தனர்! காசிம் பதறினார் கையைப் பிசைந்தார் அதுவோ கிராமம் அடுத்தென செய்வது? மாப்பிள்ளை வீட்டார் மல்லுக்கு நின்றனர் அடிதடி அங்கே அய்யகோ- அய்யகோ! அறிஞர் அபுல்ஹஸன் அன்தாகி வீட்டுக்கு முன்னறிவிப் பின்றி முப்பது விருந்தினர் இரவில் வந்தனர் என்னதான் செய்வது? இருந்த உணவோ எல்லோர்க்கும் போதாது மேலும் செய்யவும் முடியாதொரு நிலை ஹஜரத் […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,876 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊடல்

இன்று அன்று பஹ்ருதீன் அலிக்கு பாரிக்கத்து ஒரே மகள்! பணக்கார இடத்தில் பக்குவமாய்க் கொடுத்திருந்தார்! பாரூக் அவன் பெயர்; படித்தவன்; பண்பாளன்! எடுத்தெரிந்து பேசுதலை எப்போதும் அறியாதவன்! தானுண்டு தொழிலுண்டு தன்கடமை உண்டென்று தயங்காது நடப்பவன் தளராத உழைப்பாளன்! ஆனால் பாரிக்கத்து அவனுக்கு நேரெதிர் நடையுடை பாவனை நாகரிகத்தின் உச்சம்! யாரையும் மதிக்காத ஆர்ப்பாட நடைமுறைகள்! பேச்சில் ஆணவம் பிறரை மதிக்காமை! பிறந்த வீட்டின் பெருமை பேசுதலில் நிரந்தரத் தீவிரம் நீக்குப்போக்க கில்லாமை! பாரூக் பக்குவமாய்ப் பலமுறை கண்டித்தான்! பண்பாட்டு நெறிகளை பரிவுடன் போதித்தான்! இல்லத் தலைவன் எதுவொன்றைச் சொன்னாலும் எடுத்தெறிந்து பேசுதலை இயல்பாகக் கொண்டிருந்த பாரிக்கத்து பாரூக்கை பலமுறை அலைக்கழித்தாள்! அழுதாள்; ஆர்ப்பரித்தாள்! அன்றாடம் சண்டையிட்டாள்! அவனை மதிக்காது ஆணவமாய்ப் பேசினாள்! மனைவியைத் திருத்தும் மருந்தென்று நினைத்து மௌன மானான் மணவாளன் பாரூக்கும்! இரண்டு நாட்கள் இல்லம் செல்லாமல் ஏற்றுமதி கோடவுனில் இரவுகளில் தங்கலானான்! பாரிக்கத்து பார்த்தாள் படுகோபம் தானடைந்தாள்! அத்தாவிடம் சொன்னாள் அவரும் உடன்எழுந்தார்! “ஏண்டா நீயும் என்னடா நெனச்சிருக்கே? எம்மக […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,929 முறை படிக்கப்பட்டுள்ளது!

தாயின் காலடியில்

இன்று அன்று மாலிக் ஸ¤புஹான் மலேசியத் தொழிலதிபர் மாடி வீடுகள் மனிசேஞ்ச் பிஸினஸ் ப்ரொவிசன் டிப்போக்கள் புக்ஸ்டால்கள் ஹோட்டல்கள்! ஏவிய பணிசெய்ய ஏராளம் பணியாட்கள்! அவரது அம்மா ஆயிஷா பீவிக்கு அவர் ஒருவர்தான் ஆண்பிள்ளை; வேறில்லை ஒரேவொரு பெண்பிள்ளை அவளும் வெளியூரில்! மாலிக் ஸ¤புஹானின் மாளிகை வீட்டினிலே ஆயிஷா மட்டும்தான்! அவருக்குத் துணையாக முனியாயி என்ற முதிய பெண்ணொருத்தி ! வயது முதிர்ச்சி; வாட்டும் நோய்கள்! ஆயிஷா வுக்கு அலுத்தது வாழ்க்கை! அன்பு மகனை அருமை மருமகளை அவர்கள் பிள்ளைகளை அரவணைக்க ஆசை! “மாளிகை வாசமும் மணக்கும் உணவும் எனக்கினி எதற்கு? என்னரு மகனே? உன்னரு கிருந்து ஓட்டிட்டு நாட்களை வல்லவன் அழைக்கையில் விரைவேன் மகனே!” என்றவள் எழுதினாள்; எத்தனை கடிதங்கள்! “ஏலாத உன்னை இங்கே கொணர்ந்து என்னநான் செய்ய? ஏலாது எனக்கு! அங்கேயே கெட அதுவே போதும்” என்றவர் எழுதினார் என்னே பாசம்! பாசத்துக் கேங்கி பலவாறாய் உழன்று ஆயிஷா ஒருநாள் அல்லாஹ்விடம் மீண்டாள்! பறந்து வந்தார் பாசத்தைக் காட்ட! ஊரைத் திரட்டி விருந்து […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,830 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேர்மை

இன்று அன்று ஆயிஷத்து பாக்கிரா அலிக்கமா லின்மனைவி! அரசுப் பணியில் அலிக்கமால் ஒருகுமாஸ்தா! ஆயிரத்து எண்ணூறு அவனுக்கு வருமானம்! ஒண்டுக் குடித்தனம்; ஓயாத பற்றாக்குறை! உள்ளதைக் கொண்டு நல்லது காணும் உயர்ந்த மனநிலை ஆயிஷாவுக் கில்லை! அவள் அடிக்கடி அரற்றுவாள்; எகிறுவாள்! கண்ணைக் கசக்குவாள்; கணவனை ஏசுவாள்! “பிழைக்கத் தெரியாத பித்துக் குளியாக எனக்குக் கிடைத்தது இருக்குதே?” என்றவள் அங்க லாய்ப்பாள்; அடிக்கடி சண்டைதான்! வேறு வழியில்லை விலகவும் மதியில்லை! மனைவியின் அழுத்தத்தால் மாறினான் அலிக்கமால்! கைகூ சாமல் கையூட்டு வாந்கினான்! காசு சேர்ந்தது கஷ்டமும் மறைந்தது! ஆனால் ஒருநாள் அவன்லஞ்சம் வாங்கையில் கையும் களவுமாய் காவலர் பிடித்தனர்! வேலை போனது; வீதிக்கு வந்தானே! டமாஸ்கஸ் நகரின் தலைவர்; கவர்னர் அமர்பின் அப்துல் அஜீஸெனும் நல்லார்! நீதி வழுவா நேர்மை யாளர்! நிலைத்த புகழின் நேரடி முகவரி! அந்தத் தலைவரின் அன்பு மனைவி அருமை பாத்திமா ஒருநாள் சொன்னாள்: “பிள்ளைகள் தமக்குத் துணிமணி எடுக்கனும் துட்டுஎதுவும் இல்லைகையில்! ஒருவாரச் சம்பளத்தை ஒன்றாகக் கொடுத்தால் எடுத்து விடலாம் […] . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,781 முறை படிக்கப்பட்டுள்ளது!

உதவி

இன்று: மாலை ஐந்துமணி மஹரிபா பரபரத்தாள்! . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,864 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெற்றோர் பேணுதல்

இன்று: வாகாய் மலேசியாவில் வகை வகையாய்த் தொழில் செய்த வஹ்ஹாப் ராவுத்தர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,673 முறை படிக்கப்பட்டுள்ளது!

பணியாளின் மேல் பரிவு

இன்று அன்று முன்னறையின் உள்ளே முஹ்ஷின் பைல் பார்த்தான் மும்தாஜ் அவன் மனைவி மும்முரமாய்ப் படம் பார்த்தாள்! கண்ணைக் குளமாக்கும் காட்சி அது! மும்தாஜும் கலங்கினாள்; காட்சியிலே கச்சிதமாய் ஒன்றிவிட்டாள்! அந்த நேரத்தில் அடுப்பங்கறை உள்ளிருந்து வந்ததொரு வெடிச்சத்தம் வாசலுக்கே கேட்டிருக்கும்! முஹ்ஷின் வெளிவந்தான்; மும்தாஜும் ஸ்தம்பித்தாள்! என்ன நடந்ததென்று இருவருக்கும் புரியவில்லை! கொஞ்ச நேரம் கூர்ந்து யோசித்ததும் நன்கு புரிந்தது நடந்தது என்னவென்று! ஓடினாள் மும்தாஜ் உடன் தொடர்ந்தான் முஹ்ஷின்! அடுப்பங்கறையினுள்ளே ஆரிபா நின்றிருந்தாள்! நடுங்கும் உடல்; நனைந்துவிட்ட கண்கள்! தரையில் கிடந்தது தவிடுபொடி யான ஜாடி! “ஏண்டி மூதேவி என்னடி செஞ்சுட்டே? கண்ணாடி ஜாடியை கவனமாய் எடுக்காமல் தரையிலே போட்டுட்டயே தறுதலை மூதேவி; இருஇரு வாரேன்” என்று பொரிந்துவிட்டு எடுத்தாள் துடைப்பத்தை இளைக்கும்வரை அடித்துதைத்தாள்! அப்பாவி ஆரிபா அவ்வீட்டு வேலைக்காரி ஐம்பது ரூபாய்க்கு அடிமையாய் இவ்வாழ்க்கை! அடித்து முடித்தவள் அந்குநின்ற முஹ்ஷினிடம் “இந்தா பாருங்க! இவளெனக்கு இனிவேண்டாம்! உங்களோட சொந்தமுண்டு ஊரிலிருந்து கொண்டுவந்து எங்கழுத்தை அறுத்தது இன்னைக்கோடு […] . . . → தொடர்ந்து படிக்க..