|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,201 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th July, 2005 இன்று:
பளிங்குபோல் மின்னும் பளபளப்பு சன்மைக்கா ஆளுயரக் கண்ணாடி அதைச்சுற்றிப் பூவேலை பக்குவமாய் இழைத்த பகட்டான டிரெஸ்ஸிங் டேபிள் மேஜையின் மேலே மேனாட்டு சென்ட்வகைகள் மேனி எழில்கூட்டும் மேக்கப் சாதனங்கள் பாரின் ஸார்ஜெட்டில் பளபளத்தாள் பாக்கிரா! ஏற்கனவே தங்கநிறம் எழுமிச்சை தோற்றுவிடும்! இருந்தாலும்….., பேர் அன்ட் லவ்லி என்று பேன் ஸி கிரீம் வகைகள்! பான்ட்ஸ் பேஸ்பவுடர் பாரின் லிப்ஸ்டிக்கு கைக்குப் பத்தாக கனத்த வலையல்கள் கழுத்துக் கொள்ளளவும் கச்சிதமாய்ச் சங்கிலிகள் எடுத்து அணிந்தாள் – தன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,908 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th July, 2005 இன்று:
அவசரம் அவசரமாய் அடுப்படியை ஒடுப்பறித்தாள் ஆளுக்கு மூன்று இட்டிலியை அடுப்படியில் மூடிவைத்தாள் “ஏலே, இல்யாஸு! எழுந்திருச்சு ஓடியா! இட்டிலியைத் தின்னுப்புட்டு எதுத்த வூட்ல விளையாடு! அத்தா வந்தாக்கா ‘அம்மா எங்கே’ம்பார் ஆஸ்பத்திரிக்குப் போயிடுச்சுன்னு அவருகிட்டே சொல்லிப்புடு” என்ற உம்முகுல்தும் ஏகமாய்ப் பரபரத்து உள்ளறைக்குச் சென்றாள் ஒய்யாரமாய் அலங்கரித்தாள்! அலங்காரம் முடிந்தவுடன் அவசரமாய் பஸ்பிடித்து விரைந்தாள்; வீதியெங்கும் விரிந்துநின்ற பெருங்கூட்டக் கடலில் நுழைந்தாள்; கரைந்து மறைந்துவிட்டாள்! நேரம் ஓடியது;கூட்டம் நெட்டித் தள்ளியது! மேலே வெயில் மேனியெல்லாம் வேர்வை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,332 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th July, 2005 நான் எழுதுலகுக்கு அறிமுகமானது கவிதை வாயிலாகத்தான். சுமார் 1000 கவிதைகள் எழுதி இருந்தாலும் கதையாசிரியனாகவே பரவலாக அறியப்படுகிறேன். அதைப்பற்றி எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,566 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th July, 2005 இரவு வெகுநேரம்வரை தூக்கம் வரவில்லை ஆமினாவுக்கு! கோடையின் புழுக்கம் ஒரு பக்கம். மனத்தில் மண்டியிருந்த விவரிக்க முடியாத உணர்வுகளின் தாக்கம் இன்னொரு பக்கம்!
. . . → தொடர்ந்து படிக்க..
|
|