இணையதளத்தில் நீங்கள் எவ்வாறெல்லாம் சுரண்டப்படலாமென்றும், உங்களின் க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கி விவரங்களை அறிந்து கொள்வதற்காக கழுகு போன்று உங்களை வட்டமிடும் ஆன்லைன் மோசடிக் கும்பல் பற்றியும், அவர்களிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் விளக்கும் விதமான விழிப்புணர்ச்சிக் கட்டுரையொன்று இம்மாத (Sep 2010) “ரீடர்ஸ் டைஜஸ்ட்” இல் வெளியாகியிருந்தது. கட்டுரை மிகவும் பெரிதாக இருந்த காரணத்தால், கூடியவரை அதன் விஷயம் குன்றாமல் சுருக்கித் தந்திருக்கிறேன்.
“டாம் ஃபார்மர்”, என்ற 50 வயதாகும் கம்யூனிகேஷன்ஸ் கன்ஸல்டண்ட் . . . → தொடர்ந்து படிக்க..