நாம் 62-வது குடியரசு தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடிய நேரத்தில், தேசமெங்கும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறந்த நேரத்தில், மகாராஷ்டிர மாநிலத்தில் மன்மாட் என்கிற நகரத்தில் ஒரு குடும்பம் கண்ணீரும் கம்பலையுமாக
வருங்காலம் என்னவாகப் போகிறது என்று தெரியாமல் தங்களது விதியை நொந்து கதறிக் கொண்டிருந்தது. அது சாதாரணக் கண்ணீர் அல்ல, ஆற்றாது அழுத கண்ணீர்…
அந்தக் குடும்பத்தின் தலைவராக இருந்த யஷ்வந்த் சோனாவானே யார் தெரியுமா? கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அவர் செய்த தவறு . . . → தொடர்ந்து படிக்க..