போட்டி, பொறாமை, ஆணவம், கர்வம் போன்ற தீய குணங்கள் நம்மிலே அதிகமாக உள்ளது. நான் தான் சிறந்தவன் என்று பெருமையடித்துக் கொள்ளும் நாம், மற்றவர்களின் செயல்களில் குறைகளதத் தேடித் திரிகின்றோம். இதன் மூலம் மற்றவர்களின் உள்ளங்களை காயப்படுத்துகிறோம். நாம் அதைப் பெரிதுபடுத்துவது இல்லை. இப்படி நமது மனது அழுக்குளால் நிரம்பி உள்ளது.
நம் செயல்கள் சரியாக அமைய வேண்டுமெனில் நமது உள்ளம் மேம்பட வேண்டும். உள்ளத்தை – மனதை சீர்திருத்தினால் – தூய்மைபடுத்தினால் நமது செயல்கள் அணைத்தும் சீர்பெறும்.
உள்ளத்தை எவ்வாறு தூய்மைபடுத்துவது என்பதை நமது நபிகளாரின் வழிகாட்டலில் சகோதரர் அப்துல் பாசித் அவர்கள் ….