|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,727 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th September, 2014 காலை உணவோடு தினமும் முட்டை சாப்பிடுவது உடலை கட்டுக்குள் வைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக புரோட்டின் கொண்ட முட்டை சாப்பிடுவது பசியை குறைத்து உடலில் அதிக கலோரி சேர்வதை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை சார்பில், உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடல் பருமன் கொண்டவர்களுக்கு காலை உணவில் முட்டையை வேக வைத்து கொடுக்கப்பட்டது. இதனால் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,295 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th September, 2014 இஸ்லாமிய சின்னங்களில் ஒரு சின்னமாகும். அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கி வைக்கும் இபாதத்துகளில் மகத்தான ஒரு இபாதத் ஆகும். வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டுமானால் அதற்க்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.
1.அல்லாஹ்விற்காக அந்த வணக்க வழிபாட்டை நிறைவேற்ற வேண்டும்.
2. நபி (ஸல்) அவர்களை பின்பற்றி அவ்வணக்கத்தை செய்யவேண்டும்.
உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக.” (22:37)
துல் ஹஜ் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,753 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th September, 2014 தொப்புள் கொடி என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ரொம்ப சென்ஸிடிவான வார்த்தை!! “தொப்புள் கொடி உறவுகள்” நிறைய உண்டல்லவா நமக்கு. ”நிஜமான” தொப்புள் கொடி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து வாசிக்க நேர்ந்தது. கிடைத்த சுவாரசியமான தகவல்களை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.
கருவில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரம், வெளியுலகத் தொடர்பு என்று “எல்லாமே” தொப்புள் கொடிதான் என்று அறிவோம். சுருங்கச் சொன்னால், தொப்புள் கொடியின்றி அக்குழந்தை இல்லை. முதலில் தொப்புள்கொடியின் வேலை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,307 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th September, 2014 படிக்கிற போது யாரை ‘ரோல் மாடலாக’ கருதினாரோ அவரிடமே பணிபுரியும் நிலை உருவானால்? அந்த வெற்றி வாழ்க்கைக்கு சொந்தக்காரர்… விஞ்ஞானி, கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என பல்வேறு முகங்கள் இவருக்குண்டு. விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிப்பை துவக்கி, நாட்டின் முதல் குடிமகனுக்கு அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்திருந்தாலும் கூட மண் மணம் மாறாமல் பேசுகிறார். அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் மதுரை வந்த அவருடன் பேசியதிலிருந்து… . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,064 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th September, 2014 அல்லாஹ் கூறுகிறான்: – “இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்” (அல்-குர்ஆன் 25:54)
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! உறவினர்களிடையே நல்லுறவையும், பினைப்பையும் ஏற்படுத்தி வாழ்வது என்பது இஸ்லாத்தில் மிக மிக வலியுறுத்திக் கூறப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் தன்னுடைய அடியார்களான முஃமின்கள் மீது இதை கடமையாக ஆக்கியுள்ளான். எந்த அளவுக்கென்றால், ஒருவர் தன் உறவினர்களோடு உள்ள உறவைத் துண்டித்தால், அல்லாஹ்வும் . . . → தொடர்ந்து படிக்க..
|
|