Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2014
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,942 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆஷுரா நோன்பின் அழகிய சிறப்புகள்!

இஸ்லாமிய மார்க்கம் எப்போதுமே அதன் தனிச்சிறப்புக்களில் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. மனித உள்ளத்தின் மேம்பாட்டிற்காக மறக்காமல் எப்போதுமே வழிகாட்டுகின்றது. இதோ வல்ல ரஹ்மான் வாரிவழங்கும் நன்மையும் சிறப்புக்களும் இந்த ஆஷுரா நோன்பில் அமைந்துக் கிடக்கின்றது.

ஆஷுரா என்பது ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாத்தின் பத்தாம் நாளைக் குறிக்கும்.

ஆஷுரா நோன்பின் சிறப்பு: –

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது ஆஷுரா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,480 முறை படிக்கப்பட்டுள்ளது!

புரோக்கோளி சாப்பிடலாம் வாங்க!!!!

நாட்டுக்கோழி, முட்டைக்கோழி, கரிக்கோழி, வெடக்கோழி, உஜாவால் கோழி, ஸ்வேதா கோழி, பியர்ல் கோழி, கினி கோழி(திரைப்படப் பாடலாசிரியர் ப. விஜயின் ஃபேவரேட்) கிரி=நிர்பீக், ஹிட்கரி, வனராஜா, கிரிஷிப்ரோ, அங்களேஷ்வர், அசீல், பர்சா, டங்கி, சிட்டாகாங், தவோதிகிர், காகஸ், ஹர்ரிங்காடா, கருப்புகதக்நாத், காலஸ்தி, காஷ்மீர் பவிரோலா, மிரிநிக்கோபாரி, பஞ்சாப் பிரெளன், தெள்ளிச்சேரி, வான்கோழி, புரோக்கோளி…..

என்னங்க இது ஒரே கோழியா இருக்குன்னு கேக்கிறீர்களா? இதில் ஒன்று மட்டும் வித்தியாசமானது. சுத்தமான சைவ உணவு. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,469 முறை படிக்கப்பட்டுள்ளது!

எழுபது பெரிய பாவங்கள்!

1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ …எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)

எவன் பிறரின் பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)

2. கொலை ~~~~~~~~~~~~ எவர் ஒரு விசுவாசியை (அவர் விசுவாசி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,737 முறை படிக்கப்பட்டுள்ளது!

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் கல்வி!

முன்பெல்லாம் காலை, மாலை வேளைகளில் இளம் வயதினர், அலுவலகம் முடித்து வீடு திரும்புபவர்கள், ஒரு நோட்டு மற்றும் கையடக்க சிறிய புத்தகத்துடனும், கையில் வெள்ளைத் தாளை சுருட்டி பட்டம் வாங்கி வீறு நடை போட்டு வரும் மாணவனைப் போல செல்லும் காட்சி கண்கொள்ள காட்சியாக இருக்கும். அவர்கள் எங்குதான் செல்கிறார்கள்? வீணாக பொழுதைக் கழிக்க அல்ல. தட்டச்சு, சுருக்கெழுத்து பயில பயிற்சி நிலையத்திற்கு பீடு நடை போட்டு சென்றார்கள்.

தட்டச்சு, சுருக்கெழுத்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,561 முறை படிக்கப்பட்டுள்ளது!

சமையல் சந்தேகங்கள்

.சூப் எப்படி செய்யணும்னு சொல்லுங்க ?”

“சூப் தயாரிக்கும்போது, வாசனை திரவியங்களை அதிகமா சேர்க்கக் கூடாது. காரம் அதிகமா வேணும்னு சொல்றவங்களுக்கு மட்டும் தனியா கலந்து கொடுக்கலாம். சூப் தயாரிக்கும் பொருட்களின் அளவு சரியா இருக்கணும். இல்லாட்டி… சூப் ருசியா இருக்காது”

“எது சேர்க்கக் கூடாது ?”

“தக்காளி சூப்புக்கு மட்டுமே தக்காளியை சேர்க்கணும். மத்த எந்த சூப்புக்கும் தக்காளியை சேர்க்கக் கூடாது. புளிப்பு சுவைக்கு கொஞ்சூண்டு வினிகரை சேர்க்கலாம்”

“சூப் செய்தபின்னர்… ஆறிப் போச்சுன்னா… குடிக்கலாமா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,624 முறை படிக்கப்பட்டுள்ளது!

இவைகளை சாப்பிட்டா.. புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்

இதெல்லாம் சாப்பிட்டா ‘புரோஸ்டேட் புற்றுநோய்’ வருவதற்கான சான்ஸ் அதிகரிக்கலாம்…!

நகரும் வேகமான உலகத்தில் நாமும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டிருக்கிறோம். அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகள் தான் பல. அதில் முதன்மையான இழப்பாக கருப்படுவது உடல் ஆரோக்கியம். இன்றைய சுற்றுச்சூழலும், ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் நமக்கு பலவித வியாதிகளை உண்டாக்குகிறது. அவைகள் லேசானது முதல், உயிரை கொள்ளும் வரை செல்லும். அப்படி ஒரு உயிர் கொல்லி வியாதி தான் புற்றுநோய். பல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,345 முறை படிக்கப்பட்டுள்ளது!

நல்லறம் செய்வோம் நமக்காக!

ஸலாம் கூறுதல்!

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி.

நாவைப் பேணுதல்! ‘ முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!” என்று நபி . . . → தொடர்ந்து படிக்க..