முன்பெல்லாம் காலை, மாலை வேளைகளில் இளம் வயதினர், அலுவலகம் முடித்து வீடு திரும்புபவர்கள், ஒரு நோட்டு மற்றும் கையடக்க சிறிய புத்தகத்துடனும், கையில் வெள்ளைத் தாளை சுருட்டி பட்டம் வாங்கி வீறு நடை போட்டு வரும் மாணவனைப் போல செல்லும் காட்சி கண்கொள்ள காட்சியாக இருக்கும். அவர்கள் எங்குதான் செல்கிறார்கள்? வீணாக பொழுதைக் கழிக்க அல்ல. தட்டச்சு, சுருக்கெழுத்து பயில பயிற்சி நிலையத்திற்கு பீடு நடை போட்டு சென்றார்கள்.
தட்டச்சு, சுருக்கெழுத்து . . . → தொடர்ந்து படிக்க..