|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,814 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th November, 2014 K.P.R. மில்ஸ் நிறுவனர் திரு. இராமசாமி – நேர்முகம் என். செல்வராஜ்
பிறந்தது… வளர்ந்தது… படித்தது…
பெருந்துறை விஜயமங்கலத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள கள்ளியம்புதூர் நான் பிறந்த ஊர். மூன்று சகோதரர்கள். விவசாயக் குடும்பம். அப்பா பழனிசாமிக் கவுண்டர், அம்மா செல்லம்மாள். செய்யும் தொழிலில் எப்போதும் முதல்வனாக இருக்க வேண்டும் என்பது அம்மாவிடம் கற்றுக்கொண்டது, விஜயமங்கலம் அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு வரையிலும். பி.யூ.சி. பெரியநாயக்கன் பாளையத்திலும் படித்தேன். பி.யூ.சி. முடித்தவுடன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,476 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th November, 2014 அமெரிக்காவில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அறிவியலுக்கான தேசிய விருது, அங்கு வசிக்கும் தாமஸ் கைலாத் (வயது 79) என்ற இந்தியருக்கு வழங்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்தவர், தாமஸ் கைலாத்(79). அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் 1956-இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,080 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th November, 2014 ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது. அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் மோடிஜியின் நெருங்கிய நண்பர். குஜராத்தில் பல முதலீடுகளைச் செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர்) கௌதம் அதானி.
இவரது கம்பெனிக்கு ஆஸ்திரே லியாவில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,329 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th November, 2014 வேலை, படிப்புக்காக வெளியே சென்று களைப்பாக மாலையில் திரும்புபவர்கள், ‘அப்பாடா’ என்று நாற்காலியில் சாயும்போது… கரகரமொறுமொறு ஸ்நாக்ஸ் தட்டை நீட்டுபவர்களை தங்கள் பாசத்துக்கு உரியவர்களாக கொண்டாடு வார்கள். அதுவும் சுவை சூப்பராக இருந்தால் கேட்கவே வேண்டாம்! இந்த இனிய உணர்வு உங்கள் இல்லத்தில் பரவிட உதவும் வகையில்… கட்லெட், டிக்கி, பஜ்ஜி, சமோசா போன்ற வற்றை விதம்விதமாகவும், புதுவிதமாகவும் தயாரித்து, ’30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்’களை குவித்திருக்கிறார் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,259 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th November, 2014 ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். ‘ரோசாசியே’ தாவர குடும்பத்தை சேர்ந்த பேரிக்காயின் அறிவியல் பெயர் ‘பைரஸ் கமியூனிஸ்’. பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் பேரிக்காய்கள் விளைகின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.
பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது. எனினும் ஆப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,671 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th November, 2014 குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி?
பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.
குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு ‘பூச்சாண்டி’ காட்ட சொல்லும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,695 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd November, 2014 குர்ஆன் சுன்னா வழியைப் பின்பற்றுவது தான் உண்மையான மார்க்கம். அல்லாஹ் , ரசூல் மார்க்கத்தை எப்படி கடைபிடிக்க சொன்னார்களோ அது தான் உண்மையான இஸ்லாம். அது தான் மறுமைக்கு வெற்றி தரும். மாறாக மார்க்கத்தை நமது அறிவுக்கு உகந்ததாக , நமது வசதிக்கு ஏற்ப மார்க்கத்தை மாற்றுவது பெரும் பாவமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன கற்றுத் தந்தார்களோ, எப்படி கற்றுத் தந்தார்களோ அது தான் மார்க்கம். மேலும் விவரம் அறிய வீடியோவை முழுயைாக பார்க்கவும்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,906 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th November, 2014 நம் நாட்டில் மற்ற மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் இன்னமும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் திருப்பூர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. படித்த பட்டதாரிகள் முதல், படிக்காத பாமரர் வரை, அனைத்து தரப்பினருக்கும் வேலை வாய்ப்பை வைத்துக் கொண்டு, தொழிலாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்கு, பின்னலாடை உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியே, முக்கிய காரணம்.
கடந்த 1929ல் மிக சிறிய அளவில் துவங்கிய பின்னலாடை உற்பத்தி தொழில், படிப்படியாக, 1978ல் ஏற்றுமதி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,136 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th November, 2014 பணியிடங்களில் பாலியல் தொல்லை– ஊடகத்துறையும் விதிவிலக்கல்ல
ஊடகத்துறையிலும் , மற்ற துறைகளைப் போலவே, பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாவது நடந்துகொண்டுதான் இருக்கிறது , ஆனால் ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேசாமல் பூடகமாக இருக்கும் நிலை இருக்கிறது என்று பெண் ஊடகவியலாளர் வலையமையப்பைச் சேர்ந்த கவிதா கூறுகிறார்.
தெஹல்கா இதழின் ஆசிரியர் தருண் தேஜ்பால் , அவருடன் பணிபுரியும் சக பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் . . . → தொடர்ந்து படிக்க..
|
|