Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2015
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,431 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி!

இணையத்தில் இன்றைய தலைமுறையினர் ஜிமெயில், பேஸ்புக் ஷாட்டுகளில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுவரஸ்யத்தில் முச்சு விடுவதையே மறந்து விடுகிறார்கள். வாயை திறந்து கணினியை திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் மூக்கினால் மூச்சு விடுவதை மறந்து பெரும்பாலும் வாயினால் தான் மூச்சு விடுகிறார்கள். இப்படி மூச்சு விடுவதால் என்ன குறைந்து போய்விட போகிறது என்று கேட்கிறீர்களா?? இந்த பழக்கத்திற்குப் பின்னால் பெரும் ஆபத்து இருக்கிறது.

சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,711 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான்.

இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர்.

இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே.

இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,372 முறை படிக்கப்பட்டுள்ளது!

தப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்!

தப்பிப் பிழைப்பதற்குத் தாவரங்கள் என்னென்ன வியூகங்கள் வகுக்கின்றன!

இறைவன் அனைத்து உயிர்களுக்கும் சமமான பலத்தை அளித்து உள்ளான். பிற உயிர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் அறிவை கொடுத்துள்ளான்.

அவைகளை தாவரங்கள் முறையாக பயன்படுத்தி தன்னை அழிக்க வருபவன் இடத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்கின்றன.

ஆனால் மனிதன் தன்னுடைய வளர்ச்சி நன்மைக்காக தனக்கு எதிரியாக இல்லாதவனையும் அழிக்க நினைக்கிறான். இயற்கையில் இருந்து நாம் கற்றுக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,933 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறுகதை நெருப்பு ஓவியம்

சிறுகதை

நெருப்பு ஓவியம்

ஆர். மாணிக்கவேல், சவுதி அரேபியா

சரோஜா டீச்சரை அந்த குடிகாரன் கன்னத்தில் அறைந்தான். ஊரே வேடிக்கைப் பார்த்தது. அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் எதுவும் புரியவில்லை. எனவே வேடிக்கையாகி விட்டது அந்த கொடூரம்.

அவனை எனக்குத் தெரியும். தினம் ஏதாவது ஒரு சாக்கடை ஓரத்தில் குடித்துவிட்டு கிடப்பான். முகம் சுளிக்கப் பார்த்துப் பார்த்து தெரிந்தவன்போல ஆகிப்போன தெரியாதவன். குடியாலேயே அவராக இருக்க முடியாமல் அவனாகிப் போனவன்.

சாக்கடையில் மேயும் பன்னிகள் உடம்பை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,696 முறை படிக்கப்பட்டுள்ளது!

இறைவனின் திருப்பொருத்தம்! (வீடியோ)

ஜும்ஆ குத்பா இறைவனின் திருப்பொருத்தம், உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 06-03-2015 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,933 முறை படிக்கப்பட்டுள்ளது!

சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் ஆபத்து!

நீங்கள் தப்ப முடியாது: சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் ஆபத்து: விழிப்புணர்வு இல்லையெனில் விபரீதம்: பிரான்சிஸ் பி. பார்கிலே

‘பேஸ்புக்’ கனவான்களே! இரவு பகல் பாராமல், ஸ்மார்ட்போன் துணையோடு, ‘பேஸ்புக்’கில் மூழ்கியிருப்பவரா நீங்கள்? உங்கள் தனிப்பட்ட விவரங்களையும், குடும்ப புகைப்படங்களையும், ‘அப்லோட்’ செய்யும் ஆர்வக்கோளாறு கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு எந்நேரமும் ஆபத்து காத்திருக்கிறது.

இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முதன்மையானதாக இருப்பது, பேஸ்புக். பள்ளி, கல்லூரி, வீடு, அலுவலகம் . . . → தொடர்ந்து படிக்க..