|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,973 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th February, 2016 நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம்.
நம் சுவாசத்தை சீராக வைத்திருக் கும் நுரையீரலில், நோய் தாக்காம ல் இருக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தை யும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.
ஒவ்வாமையின் மற்றொரு வெளி ப்பாடு காசநோய் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,243 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd February, 2016 நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது பெற்றவர்களில் ஒருவர் தான் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா ஆவார்கள். எண்பத்தெட்டு வயதாகும் இவர் இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார். சென்னை மயிலாப்பூரில், 1927ல், பிறந்த சாந்தா, 1949ல், “மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்’ல், மருத்துவ . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,211 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd February, 2016 தமிழ்வழிக் கல்வியா? ஆங்கில வழிக்கல்வியா?
எது சிறந்தது?
பல பெற்றோர்கள் மனதில் அடிக்கடி உதயமாகும் கேள்வி “பிள்ளைகளை தமிழ் வழியில் கற்கச் செய்வதா, ஆங்கில வழியில் கற்கச் செய்வதா?” நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் சிறந்தது என்று சொல்லி குழப்பங்களின் உச்சிக்கே கொண்டு விடுகின்றனர்.
“English Medium தான் சிறந்தது. அதிலே படித்தால்தான் உயர்ந்த வேலை கிடைக்கும். வெளிநாடு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,047 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st February, 2016 அறிவியல்கூடங்கள் நிறைய நிதியுடனும் நவீனச் சாதனங்களுடனும் இயங்கினாலும், இருப்பதிலேயே மிகவும் விலையுர்ந்ததும் மற்றும் துல்லியமானதும் இன்றும் மனித மூளை தான்.
யாரும் சர்.சி.வி.ராமனைவிட அதனைச் சிறப்பாக உணர்த்திவிட முடியாது – இந்தியாவில் செய்த நடந்த அறிவியல் பணிகளுக்காக ஆராய்ச்சிகளுக்காக நோபல் பரிசு வாங்கிய ஒரே இந்தியர். அவர் பயன்படுத்திய அடிப்படை உபகரணங்களின் விலை வெறும் ரூ.200 தான்.
இந்தக் குறிப்பிடத்தக்க விஞ்ஞானி, தமிழகத்தின் திருச்சி அருகே நவம்பர் 7, . . . → தொடர்ந்து படிக்க..
|
|