Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 11,646 முறை படிக்கப்பட்டுள்ளது!

தியாகப் பெண்மணிக்கு கிடைத்த பரிசு!

(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அல்குர்ஆன் 9 -111

அல்லாஹ்விற்காக தியாகம் செய்த எத்தனையோ ஆன்களும் பெண்களும் அன்றிலிருந்து இன்று வரை இருக்கின்றார்கள். நமது சிந்தனைக்காக உண்மை நிகழ்ச்சிகளில் இரண்டை இங்கே காணலாம். சரித்திரத்திலிருந்து ஒரு பெண்மணியின் தியாகத்தையும், சமகாலத்தில் ஏற்பட்ட – நமது மனதில் துடிப்பு ஏற்படுத்தக் கூடிய மற்றொரு சம்பவத்தையும் இந்த உரையில் நாம் காண்போம். தானே கடவுள் என்று சொல்லி கொடுங்கோலனாக வாழ்ந்த ஃபிர்அவ்னின் பணிப்பெண்ணாக வாழ்ந்த அந்த பெண்ணின் தியாகம் மிகவும் உன்னதமானது. மேலும் விவரங்கள் அறிய ஷேக் லாஃபிர் மதனி அவர்களின் உரையைக் கேட்போமாக!