|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,311 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th November, 2016 ஒரு கிறித்துவ தேவாலயத்தில் புதிதாக ஒரு மதகுரு பொறுப்பேற்றார். அவர் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்தார் தேவாலயத்தில் பணிபரியும் எல்லோருக்கும் எழுதப்படிக்க தெரிய வேண்டும் என்று எதிர் பார்த்தார். கையெழுத்துக் கூட போடத் தெரியாதவர்களை வேளையைவிட்டு நீக்கிவிடுவேன் என்று எச்சரித்தார். கொஞ்ச அவகாசமும் கொடுத்தார்.
அங்கு கூட்டிப் பெருக்கும் ஏழைத் தொழிலாளிக்கோ என்ன முயன்றும் எழுதப்படிக்க வரவில்லை. கையெழுத்து கூட போட் முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் மதகுரு மசியவில்லை. வேலையை விட்டு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,015 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th November, 2016 செவ்வாடு… கண்டுகொள்ளப்படாத ஆட்டினம் – அங்கீகாரம் வாங்கித் தந்த ஆராய்ச்சியாளர்!
ஆடு வளர்ப்பு
ஆடு, மாடு போன்றவற்றை அவை வாழும் பகுதியை வைத்தே தனி ரகமாக அடையாளம் காணுவது வழக்கம். மாடு வகைகளில் பர்கூர் மாடு, காங்கேயம் காளை, புலிக்குளம் மாடு… என இருப்பது போல, செம்மறி ஆட்டு வகைகளில் ராமநாதபுரம் வெள்ளை, சென்னைச் சிவப்பு, திருச்சிக் கறுப்பு என வாழும் பகுதியை அடிப்படையாகக் கொண்டு ரகங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,981 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th November, 2016
பாப்பாவுக்கு முன்னே பல்லை பாருங்க
தலை முதல் பாதம் வரை சகலத்தையும் புரட்டிப்போட்டு, தற்காலிகமாக சில புதிய பிரச்னைகளையும் கொடுக்கும் கர்ப்ப காலம். பற்களில் உண்டாகிற பாதிப்பு அதில் முக்கியமானது மட்டுமல்ல… பலராலும் அலட்சியப்படுத்தப்படுவதும்கூட. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கிற பல் பிரச்னைகள், அவற்றுக்கான காரணங்கள், தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் பல் மருத்துவ நிபுணர் யஷ்வந்த் குமார் வெங்கட்ராமன்.<br><br>கர்ப்பிணிகளுக்கு ஏற்படற பல் தொந்தரவுகளுக்கு ஹார்மோன் மாற்றங்களும் முக்கிய காரணம். ஈறுகள் வீங்கறதும், பல் தேய்க்கிறப்ப . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,824 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd November, 2016 நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.
ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.
இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் . . . → தொடர்ந்து படிக்க..
|
|