Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2021
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 793 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூப்பர் சோனிக் விமானம் – யுனைடெட் ஏர்லைன்ஸ்

வணிக ரீதியிலான பயனம் மேற்கொள்பவர்கள் சூப்பர் சோனிக் விமானத்தில் பயணிக்க அதிக டாலர் செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யுனைடெட் ஏர்லைன்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க் அமெரிக்காவை சேர்ந்த பூம் டெக்னாலஜி இன்க் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் சோனிக் விமானத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.

15 சூப்பர் சோனிக் ஜெட்

15 சூப்பர் சோனிக் ஜெட் 2029 ஆம் ஆண்டு பயணிகளை ஏற்றிச் செல்ல சூப்பர் சோனிக் விமானம் தயாராக இருக்கும் என . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 908 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால்

வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பாருங்க!

தொடர்ந்து பருகி வந்தால் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மையானதாக அமையும். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது. தற்போது ஏராளமானோருக்கு க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் வந்துவிட்டது.

முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போரின் மத்தியில் இந்த டீ அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 820 முறை படிக்கப்பட்டுள்ளது!

புளி சாறு குடித்தால் இவ்வளவு நன்மை இருக்கா?

புளிப்புச் சுவையைக்கொண்டிருந்தாலும் அமிர்தத்தின் சுவையைப் பிரதிபலிக்கும் உணவுக்கருவி புளி. சுவையின் பெயரிலேயே காரணப் பெயரைக் கொண்டிருக்கும் `புளி’ அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒன்றாகும்.

புளியைப் பற்றி நினைத்ததும் நாவில் எச்சில் சுரப்பதற்கு, புளிப்புத் தன்மையுடைய ‘டார்டாரிக் அமிலம்’ அதிகளவில் குடியிருப்பதே காரணம். சுண்ணாம்புச் சத்து, ரிபோஃப்ளாவின், நியாசின், தயாமின் என அத்தியாவசிய நுண்ணூட்டங்கள் புளியில் நிறைந்துள்ளன.

புளி அதன் சாறு வடிவில் உட்கொண்டு வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் –

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 797 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊற வைத்த வெண்டைக்காய் நீர்

ஏராளமான சத்துக்களை வாரி வழங்கும் இயற்கையின் கொடை தான் வெண்டைக்காய். வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது.

மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன.

வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது. வெண்டைக்காயை ஊற வைக்கும் நீர் தான். . . . → தொடர்ந்து படிக்க..