அடிப்படையில் நாம் அறிய வேண்டியது ஒரு அமல் அல்லாஹ்விடம் ஏற்கப்பட வேண்டுமென்றால் இரண்டு நிபந்தனைகள்
அது நபி ஸல் அவர்களால் வழிகாட்டப்பட்டு இருக்க வேண்டும். அல்லாஹ்விற்காக என்ற இக்லாஸ் (உள்ளத்தூய்மை) வேண்டும்.
மார்க்கத்தின் சில அடிப்படைகள்:
இந்த மார்க்கம் அல்லாஹ்விற்கு உரியது. அதன் வரைமுறைகளை அவன் மட்டுமே தருவான் நபிகளார் மூலமாக. நபிகளாரை விட மிகச் சிறந்த மனிதர் இந்த உலகில் இல்லை. அவர்கள் உம்மத்தார்கள் மீது காட்டிய அன்பை விட வேறு யாரும் காட்ட . . . → தொடர்ந்து படிக்க..