|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,961 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th February, 2016 திடீர் பயணம்…சட்டென்று அமைந்ததால் தவிர்க்க முடியாமல் போக வேண்டிய சூழ்நிலை. கிளம்பி வந்துவிட்டேன். முதலில் சென்னையிலிருந்து இலங்கை கொழும்புவிற்க்கு பயணம். ஏர் இந்தியா, கிங் ஃபிஷரை விட மிக சிறந்த கவனிக்கப்படவேண்டிய விமான சேவை. குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணம். முக்கியமாய் அவர்களின் விருந்தோம்பல் அதுவும் சாப்பாட்டை சொல்லியே ஆகவேண்டும்.
சூடான சாதத்துடன் கத்திரிக்காய் பொரியல் செய்து நம்மை அசத்தினார்கள். ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழையும் குழைத்து பேசியது அழகோ அழகு. ஒன்றரை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,416 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th February, 2016
திருமணத்தின் மூலம் அல்லாஹ் தருவது தான் குழந்தைகள் என்ற நிஃமத். திருணம் செய்து சில வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை என்றால் நம் மனம் படும் பாடு மிகவும் அதிகம். அங்கே இங்கே எல்லாம் அலைந்து ஒரு குழந்தை பிறக்காதா என்று ஏங்குகிறோம். பல முயற்சிகள் எடுக்கின்றோம். ஆனால் தனிப்பட்ட எந்த பெரும் முயற்சியும் இன்றி குழந்தைகளை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். எவ்வாறு வளர்ப்பது – அவர்களால் நமக்கும் இரு உலகிலும் எந்த அளவு நன்மைகள் என்பதை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,598 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th February, 2016 அவர் பெயர் கான்க்ஷா. 1910ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்பத்தில் மிகவும் இளையவர். இவர் தந்தை நிக்கோலா ஒரு காண்ட்ராக்டர். அரசியலில் மிகுந்த தீவிரத்தோடு பங்கு கொண்டிருந்தார். கான்க்ஷாவிற்கு 8 வயதாக இருந்தபோது இவர் தந்தை இறந்தார். அன்று முதல் கான்க்ஷாவையும் அவருடன் பிறந்த மற்ற இரண்டு சகோதரர்களையும் பார்க்கும் பொறுப்பும் அவருடைய இளம்தாய்க்கு வந்தது, அவர்களுடைய குடும்ப சூழ்நிலை ஒரே இரவில் முற்றிலுமாக மாறியது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,519 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th February, 2016 உங்கள் கையில் ஆறாவது விரல் இருக்கிறதா? இல்லையென்று சொன்னால் நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலி. இருந்தால்தானே அதிர்ஷ்டம் என்பார்கள். இது என்ன புதிதாக இருக்கிறது…?
ஆமாம், ஆறாவது விரல் இருந்தால், அதுவும் எல்லா நேரமும் இருந்தால் கிரகம் சரியில்லை என்று அர்த்தம். சோதிடம் போல இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம்மில் பலருக்கு உடலின் ஓர் அங்கமாக மாறி இருக்கும் செல்பேசி தான் அந்த ஆறாவது விரல். விஞ்ஞானத்தின் அற்புத படைப்பான செல்பேசியை இப்படி மாற்றியதில் பெரும்பங்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,383 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th February, 2016 பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,234 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th February, 2016 அதிரசம் (தமிழ்நாடு)
தேவையானவை: அரிசி மாவு (அரிசியை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து, இடித்து மாவாக்கவும். அல்லது மெஷினில் கொடுத்தும் மாவாக்கலாம்), வெல்லம் (பாகு வெல்லம்) – தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: வெல்லத்தை பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து தக்காளி பழ பதத்தில் பாகு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,152 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th February, 2016
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஹென்றி வொர்ஸ்லி (55). முன்னாள் ராணுவ அதிகாரி. சாகச வீரரான இவர் இங்கிலாந்து அரச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர்.
இவர் அண்டார்டிகா துருவ பிரதேசத்தை தனியாக பயணம் செய்து கடக்க திட்டமிட்டார். அதன் மூலம் கடந்த 100 ஆண்டுக்கு முன்பு சாகசம் புரிய முயற்சி மேற்கொண்டு அதை பாதியிலேயே முடித்த எர்னெஸ்ட் ஷேக்கெல்டனின் சாதனையை முறியடிக்க விரும்பினார்.
அதற்காக கடந்த 71 . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,599 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th February, 2016 அந்தரத்தில் பிறந்த ஆயிஷா… கைவிட்ட அப்பா! – மனதை உருக்கும் உண்மைக் கதை
அந்த விமானம் உயரே, இன்னும் உயரே சென்றது. இருபக்கமும் சாய்ந்து, நேராகி சமநிலையில் பறந்தது. திடீரென ஒரு பெண் அலறும் சத்தம். அனைவரும் திரும்பிப் பார்க்க, மேடிட்ட வயிற்றுடன் ஒரு பெண் விமானத்தில் உருண்டு, புரண்டு அழுதார். அனைவரும் பதற, அடுத்து உள்ள விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,271 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th February, 2016
இஸ்லாம் காதலர் தினம் கொண்டாடுவதை தடுக்கின்றது. பொதுவாக பலர் இஸ்லாம் அன்பை – காதலை வெறுக்கின்ற மதம். ஜடமான வாழ்க்கையை ஆதரிக்கின்ற மதம் என்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். உண்மையில் காதலர் தினத்தில் நடப்பது என்ன என்பதை சிந்தித்தால் உண்மை விளங்கும். இது போன்ற அனாச்சாரகக் கொண்டாட்டங்கள் கட்டுபாடற்ற ஒழுக்கமற்ற தீய வழிமுறைகளுக்கு வழி காட்டுகின்றது. இறுதியில் பெண்களுக்கு பல சீரழிகள் ஏற்படுகின்றன. மாறாக இஸ்லாம் சீரிய வாழ்க்கை அமைய காதலுக்கு ஒரு அழகிய கட்டுபாட்டை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,976 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th February, 2016 நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம்.
நம் சுவாசத்தை சீராக வைத்திருக் கும் நுரையீரலில், நோய் தாக்காம ல் இருக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தை யும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.
ஒவ்வாமையின் மற்றொரு வெளி ப்பாடு காசநோய் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,245 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd February, 2016 நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது பெற்றவர்களில் ஒருவர் தான் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா ஆவார்கள். எண்பத்தெட்டு வயதாகும் இவர் இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார். சென்னை மயிலாப்பூரில், 1927ல், பிறந்த சாந்தா, 1949ல், “மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்’ல், மருத்துவ . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,212 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd February, 2016 தமிழ்வழிக் கல்வியா? ஆங்கில வழிக்கல்வியா?
எது சிறந்தது?
பல பெற்றோர்கள் மனதில் அடிக்கடி உதயமாகும் கேள்வி “பிள்ளைகளை தமிழ் வழியில் கற்கச் செய்வதா, ஆங்கில வழியில் கற்கச் செய்வதா?” நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் சிறந்தது என்று சொல்லி குழப்பங்களின் உச்சிக்கே கொண்டு விடுகின்றனர்.
“English Medium தான் சிறந்தது. அதிலே படித்தால்தான் உயர்ந்த வேலை கிடைக்கும். வெளிநாடு . . . → தொடர்ந்து படிக்க..
|
|