|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,859 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th March, 2014 ஆண்டுக்கு ஓரிரு முறை அரிதாகப் பத்திரிகைகளில் வரும் படங்களோடு முடிந்துவிடும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மீதான கவனம், இப்போது தொடர்கதைபோல ஆகியிருக்கிறது. காரணம், கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களில் மூன்று விபத்துகள். அத்துடன் உயிரிழப்புகள். கடற்படைக் கப்பல்களின் விபத்துகளுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று, இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாகப் பதவி விலகியிருக்கிறார் கடற்படைத் தளபதி. நீர்மூழ்கிக் கப்பல் வீரர்களின் மரணம் பெரும் செய்தி ஆகியிருக்கிறது. இத்தகைய சூழலிலும்கூட இந்திய ஊடகங்கள் விவாதிக்காத ஒரு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,677 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th March, 2014 அம்மா… அரபியரின் தாயுள்ளம்
இங்கு நான் தங்கியிருக்கும் (துபாய்) வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு அரபி வீட்டில் கடந்த முப்பது வருசமாக வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த ஒரு அம்மாவின் கதை இது…
கிட்டத்தட்ட அவங்களை பதிமூணு வருசமா எனக்கு தெரியும். இப்போ அவங்களுக்கு அறுபது வயசாகுது, சின்ன வயசுலேயே குடும்பத்தை பிரிந்து வந்ததாலோ என்னவோ, எல்லோர் மீதும் அதிக அன்பும் அக்கறையும் செலுத்த கூடியவர்.
அவங்க . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,236 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd March, 2014 ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னஞ்சிறு கிராமம் தான் பகைவென்றி.
இக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம.மு.சிபிகுமரன். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் அப்பணிக்கு அவர் செல்லவில்லை.
ஐ.ஏ.எஸ். முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற்று பின்னர் நேர்முகத் தேர்வு வரை சென்றிருக்கிறார் இவர். வெற்றி பெற்றாலும் வேலைக்குச் செல்லவில்லை.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,888 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st March, 2014 ஜும்ஆ குத்பா பேருரை
வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா நாள் : 28-02-2014 வெள்ளிக்கிழமை இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப்.
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,298 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th February, 2014 நாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது.
வாய்க்கொழுப்பு அதிகமானால் செல்போனில் நாள் முழுவதும் அரட்டை கச்சேரி செய்யத் தோன்றும். உடல் கொழுப்பு அதிகமானால் யாரையாவது அடிக்கத் தோன்றும்.
ஆனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டால் இதயநோய்கள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 1200 கலோரி உணவு போதும். இந்த அளவுடைய உணவை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,181 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th February, 2014 என்னென்ன தேவை?
வெங்காயம் – 3, தக்காளி – 2, இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், சோம்பு சேர்த்துப் பொடித்தது – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, உப்பு – தேவைக்கேற்ப.
பக்கோடா செய்ய…
கடலைப் பருப்பு – 100 கிராம், இஞ்சி – 1 துண்டு, காய்ந்தமிளகாய் – 2, உப்பு – . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,760 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st February, 2014 இஸ்லாமிய மகாநாட்டில் நிகழ்த்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவு
வழங்கியவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் மதனி நாள் : 14/2/2014 வெள்ளிக் கிழமை பகல் இடம்: அல்கோபர் – மஸ்ஜித் புகாரி
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,065 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th February, 2014 கோவையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனம். அகில இந்தியாவிலும், எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் உண்டு. வெளிநாடுகளிலும் அலுவலகங்கள், உற்பத்தி செய்யும் ஆலைகள் உண்டு. பல நாடுகளுடன் கூட்டுத்தொழில் உண்டு. அப்படிப் பட்ட நிறுவனம் ஒரு குடும்பத்தாரால் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு, ஓர் ஆல மரமாக வளர்ந்துள்ளது. எல்லா நிறுவனங்களிலும் குடும்பத்தைச் சார்ந்தவர்களே நிர்வாக இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு முக்கியமான நிறுவனத்தில் அவர்களது குடும்பம் சம்பந்தப்படாத ஒரு நபர் செயல் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,024 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th February, 2014 மீன் வளர்ப்பு பயிர் விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்புடன் சேர்த்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைத்துச் செய்யும்போது வளங்கள் நன்கு பயன்படுத்தப்படுவதோடு, இருக்கும் குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும். தற்போது அதிகரித்து வரும் மீன் பொருட்களின் விலையினாலும், பயிர்களுக்கு இடும் உரம் அதிக விலையாக இருப்பதாலும் நெல் போன்ற பயிர்களின் வயலில் மீன் வளர்ப்பது பற்றிவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்குக் குறைந்த செலவில் நல்ல மீன் புரதங்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,088 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th February, 2014 பிரபல கணினி மற்றும் இணைய நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளது. உலகில் பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டு மழை பொழிகிறது.
தமது சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்க வாஷிங்டனுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் அப்பெண்மணி.
யார் அவர்? அப்படி என்ன . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,366 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th February, 2014
“என் அன்பு மகனே! என்னதான் சொல்கிறார் அவர்?”
“அம்மா! நம்மைப் படைத்தது ஒரே இறைவனாம். நாம் அந்த ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்கிறார். சிலைகளை வணங்கக் கூடாது எனத் தடுக்கிறார். பொய் கூடாது, விபச்சாரம் கூடாது எனச் சொல்கிறார். முக்கியமாக, மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்; அவர்களுள் எஜமான் – அடிமை எனும் பேதமில்லை என்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களைக் கொல்வது பாவம் என்றும் தெரிவிக்கிறார்.”
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,116 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th February, 2014 இப்போது நடைமுறையில் உள்ள இம்ப்ளான்ட் ஆர் எஃப் ஐடி அல்லது மைக்ரோசிப் உயர் ஜாதி நாய்கள் / பூனைகள் / விலை உயர்ந்த மீன்களுக்கு மட்டுமே உபயோகிக்க படுகிறது. இதன் மூலம் எந்த வகை என்று பிறந்தது என்று எல்லா டீட்டெயில்ஸும் கிடைக்கும். சில வகை அரோவன மீன்களை கூட வாங்க விற்க இந்த சிப்கள் தான் உதவுகின்றன. சில திருடர்கள் வீட்டில் தங்கம் வைரம் திருடுவதை விட விலை உயர்ந்த மீன்கள் தான் . . . → தொடர்ந்து படிக்க..
|
|