|
|
அச்செடுக்க
4,100 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th September, 2014 காலை உணவோடு தினமும் முட்டை சாப்பிடுவது உடலை கட்டுக்குள் வைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக புரோட்டின் கொண்ட முட்டை சாப்பிடுவது பசியை குறைத்து உடலில் அதிக கலோரி சேர்வதை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை சார்பில், உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடல் பருமன் கொண்டவர்களுக்கு காலை உணவில் முட்டையை வேக வைத்து கொடுக்கப்பட்டது. இதனால் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,682 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th September, 2014 இஸ்லாமிய சின்னங்களில் ஒரு சின்னமாகும். அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கி வைக்கும் இபாதத்துகளில் மகத்தான ஒரு இபாதத் ஆகும். வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டுமானால் அதற்க்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.
1.அல்லாஹ்விற்காக அந்த வணக்க வழிபாட்டை நிறைவேற்ற வேண்டும்.
2. நபி (ஸல்) அவர்களை பின்பற்றி அவ்வணக்கத்தை செய்யவேண்டும்.
உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக.” (22:37)
துல் ஹஜ் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
5,149 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th September, 2014 தொப்புள் கொடி என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ரொம்ப சென்ஸிடிவான வார்த்தை!! “தொப்புள் கொடி உறவுகள்” நிறைய உண்டல்லவா நமக்கு. ”நிஜமான” தொப்புள் கொடி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து வாசிக்க நேர்ந்தது. கிடைத்த சுவாரசியமான தகவல்களை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.
கருவில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரம், வெளியுலகத் தொடர்பு என்று “எல்லாமே” தொப்புள் கொடிதான் என்று அறிவோம். சுருங்கச் சொன்னால், தொப்புள் கொடியின்றி அக்குழந்தை இல்லை. முதலில் தொப்புள்கொடியின் வேலை . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,718 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th September, 2014 படிக்கிற போது யாரை ‘ரோல் மாடலாக’ கருதினாரோ அவரிடமே பணிபுரியும் நிலை உருவானால்? அந்த வெற்றி வாழ்க்கைக்கு சொந்தக்காரர்… விஞ்ஞானி, கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என பல்வேறு முகங்கள் இவருக்குண்டு. விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிப்பை துவக்கி, நாட்டின் முதல் குடிமகனுக்கு அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்திருந்தாலும் கூட மண் மணம் மாறாமல் பேசுகிறார். அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் மதுரை வந்த அவருடன் பேசியதிலிருந்து… . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,423 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th September, 2014 அல்லாஹ் கூறுகிறான்: – “இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்” (அல்-குர்ஆன் 25:54)
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! உறவினர்களிடையே நல்லுறவையும், பினைப்பையும் ஏற்படுத்தி வாழ்வது என்பது இஸ்லாத்தில் மிக மிக வலியுறுத்திக் கூறப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் தன்னுடைய அடியார்களான முஃமின்கள் மீது இதை கடமையாக ஆக்கியுள்ளான். எந்த அளவுக்கென்றால், ஒருவர் தன் உறவினர்களோடு உள்ள உறவைத் துண்டித்தால், அல்லாஹ்வும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,152 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st August, 2014 பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டதா?
பொதுவாக பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது சம்பந்தமாக முஸ்லிம்களின் நடவடிக்கையை எடுத்து நோக்கினால்; ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி அந்நிய மதத்தவர்களைப் போன்று செல்வதைப் பார்க்கலாம். இன்னும் ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதே பாவம், ஹராம் என்று நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாத்தை எடுத்து நோக்கினால், அது பெண் சமூகத்திட்கு எந்த வகையிலும் பாதிப்பை . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
9,473 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th August, 2014 சுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருள்கள்: பாஸ்மதி அரிசி – 1 கிலோ, மட்டன் – 1 1/2 கிலோ, நெய் 250 கிராம், தயிர் – 400 மில்லி (2 டம்ளர்), பூண்டு – 100 கிராம், இஞ்சி – 75 கிராம் , பட்டை, கிராம்பு, ஏலம் – 3 வீதம், பெரிய வெங்காயம் – 1/2 கிலோ, தக்காளி – 1/4 கிலோ, பச்சை . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
4,099 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th August, 2014 இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் (கி.மு. 1032 – கி.மு. 975) ஓர் பேரரசர். ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆண்ட நால்வரில் ஒருவர். பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர். சுலைமான் (அலை) அவர்களின் படையில் மனிதர்கள் மட்டுமன்றி ஜின்கள், பறவைகள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. அதனால் பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றின் மொழிகளும் அன்னாருக்குத் தெரியும். காற்று அவர்களுக்குப் பணிவிடை செய்தது. தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்; நேர்மையாளர்.
ஒருமுறை அவர்களின் பிரமாண்டமான படைகளின் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,677 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd August, 2014 உணவுக்கு சுவையூட்டுவதற்காக நாம் சேர்க்கின்ற உப்பு சோடியம், குளோரைடு என்ற இரு வேதிகளின் சேர்மமாகும். உடலுக்குத் தேவையான ஓரு சத்து என்றாலும் உப்பு அதிகமாகின்ற போது உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. நமது இரத்தத்திலும், உயிர்த் திரவங்களிலும் காணப்படும் இந்த உப்புச் சத்து உடலில் சரியானபடி இருக்கின்ற பணியை நமது சிறுநீரகங்கள் செய்கின்றன. உடலிலுள்ள உப்பைச் சிறுநீர் மூலமாக வெளியேற்றுகின்றன. உப்பில் 40 சதவிகிதம் சோடியம் என்னும் கனிமப்பொருள் இருக்கிறது. அளவில் மிகுந்த சோடியம் இதயத்திற்கும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,992 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd August, 2014 தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதால், இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சராசரியாக ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள், சராசரியாக ஐந்தாண்டு கல்விக் கட்டணமாக (Tution Fees) மட்டும் ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை வசூலிக்கின்றன. உதாரணமாக, சாராய உடையாரின் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ரூ.9 லட்சத்தை ஆண்டு கல்விக் கட்டணமாகவும், பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,044 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st August, 2014 நற்குணம் படைத்த மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதினை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்,
‘நிரோகரிப்போருக்கு, (நபி) நூஹீடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகச் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்குக்கீழ் (மனைவியராக) இருந்தனர், பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர், ஆகவே (தம் மனைவியரான), . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,350 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th August, 2014 அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக எத்தனைப் பாடுபடுகிறோம். அழகுச்சாதனப் பொருட்களுக்கு எத்தனைச் செலவழிக்கிறோம். இவரை ஒரு கணம் நோக்குங்கள். இருபத்தைந்து வயதே நிரம்பிய லிஸ்ஸி வேலஸ்க்யூஸ் (Lizzie Velasquez) ஒரு அமெரிக்கர். உலகின் அவலட்சணமான பெண்(World’s Ugliest woman) என்று சக மனிதர்கள் தன்னை அழைக்க அனுமதிக்கிறார். இவரது இந்தத் தன்னம்பிக்கை வெளித்தோற்றத்தை முன்னிலைப்படுத்தும் இந்த உலகில் எத்தனை அபூர்வமானது!?
லிஸ்ஸி வேலஸ்க்யூஸ் பிறந்தபோதே அவரது உடலில் உள்ள ஹார்மோன் சுரப்பிகள் சரிவர . . . → தொடர்ந்து படிக்க..
|
|