Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,880 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஈமானிய பலஹீனம் சீர் செய்வது எப்படி?

16-ஆவது இஸ்லாமிய ஒருநாள் மாநாடு சிறப்புரை

வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன்,இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம்,தம்மாம்

நாள்: 18-4-2014 வெள்ளிக்கிழமை

இடம்: ஜுபைல் தஃவா நிலையம்

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,031 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள்ளங்களை சீர்படுத்துவோம் – வீடியோ

போட்டி, பொறாமை, ஆணவம், கர்வம் போன்ற தீய குணங்கள் நம்மிலே அதிகமாக உள்ளது. நான் தான் சிறந்தவன் என்று பெருமையடித்துக் கொள்ளும் நாம், மற்றவர்களின் செயல்களில் குறைகளதத் தேடித் திரிகின்றோம். இதன் மூலம் மற்றவர்களின் உள்ளங்களை காயப்படுத்துகிறோம். நாம் அதைப் பெரிதுபடுத்துவது இல்லை. இப்படி நமது மனது அழுக்குளால் நிரம்பி உள்ளது.

நம் செயல்கள் சரியாக அமைய வேண்டுமெனில் நமது உள்ளம் மேம்பட வேண்டும். உள்ளத்தை – மனதை சீர்திருத்தினால் – . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,887 முறை படிக்கப்பட்டுள்ளது!

பகைமை பாராட்டாதீர் (வீடியோ)

ஜும்ஆ குத்பா பேருரை

வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா நாள் : 28-02-2014 வெள்ளிக்கிழமை இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப்.

 

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,756 முறை படிக்கப்பட்டுள்ளது!

கொள்கை ரீதியான பித்அத்கள் நமக்குள்? வீடியோ

இஸ்லாமிய மகாநாட்டில் நிகழ்த்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவு

வழங்கியவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் மதனி நாள் : 14/2/2014 வெள்ளிக் கிழமை பகல் இடம்: அல்கோபர் – மஸ்ஜித் புகாரி

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,088 முறை படிக்கப்பட்டுள்ளது!

கூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி!

பிரபல கணினி மற்றும் இணைய நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளது. உலகில் பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டு மழை பொழிகிறது.

தமது சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்க வாஷிங்டனுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் அப்பெண்மணி.

யார் அவர்? அப்படி என்ன . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,364 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஸுமைய்யா பின்த் ஃகையாத்

“என் அன்பு மகனே! என்னதான் சொல்கிறார் அவர்?”

“அம்மா! நம்மைப் படைத்தது ஒரே இறைவனாம். நாம் அந்த ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்கிறார். சிலைகளை வணங்கக் கூடாது எனத் தடுக்கிறார். பொய் கூடாது, விபச்சாரம் கூடாது எனச் சொல்கிறார். முக்கியமாக, மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்; அவர்களுள் எஜமான் – அடிமை எனும் பேதமில்லை என்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களைக் கொல்வது பாவம் என்றும் தெரிவிக்கிறார்.”

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,451 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாமிய நாகரீகம்

வழங்கியவர்: மௌலவி முஹம்மது ஷரீப் பாகவி, அழைப்பாளர், எஸ்.கே.எஸ் கேம்ப், ஜுபைல் மாநகரம். நாள் : 30-01-2014 வியாழக்கிழமை இரவு இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம்

 

 

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 22,929 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஜனாஸா தொழுகை தொழும் முறை

ஜனாஸாத் தொழுகை என்பது மரணித்தவருக்காக பிராத்தனை செய்யும் ஒரு விசேஷத் தொழுகையாகும். இந்தத் தொழுகையை நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அதன்படி இந்தத் தொழுகையில் இறந்தவரின் பாவங்கள் மன்னக்கப்படவும் அவருடைய மறுமை வாழ்க்கை வெற்றியாகி சுவர்க்கம் கிடைக்கவும் இறைவனிடம் நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தபடி செய்ய வேண்டும்.

ஒரு மைத்திற்காக யாராவது ஒருவராவது இந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அந்த ஜமாத்திற்கே குற்றமாகி விடும். இது பர்ளுகிஃபாயாவாகும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,989 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்!

உரை:மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

நிகழ்ச்சி : மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு!

நாள் : 17-01-2013

இடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், அல்-கஃப்ஜி, சவூதி அரேபியா

நிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், அல்-கஃபஃஜி, சவூதி அரேபியா

ஆடியோ : (Download) {MP3 format -Size : 67.6 MB}

வீடியோ : (Download) {FLV format – Size : 310.09 MB}

[hdplay id=20 ]

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,017 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஷைத்தானின் ஊசலாட்டம் (வீடியோ)

வாராந்திர பயான் நிகழ்ச்சி

வழங்கியவர்: மௌலவி அப்துல் அஸீஸ் முர்ஸீ, அழைப்பளர், ICC தம்மாம். நாள் : 02-01-2013 வியாழக்கிழமை இரவு இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம்

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,111 முறை படிக்கப்பட்டுள்ளது!

மென்மை உயரியபண்பு – வீடியோ

குழந்தை முதல் முதியவர் வரை யாராகிலும் மென்மையான பண்புள்ளவரையே விரும்புவர். இத்தகையோர்களுக்குத் தான் சிறந்த நட்பு அமையும்.

இஸ்லாம் இந்த உயரிய பண்பை வலியுறுத்துகிறது. நபிகளார் அவர்கள் இந்த உயரிய பண்புகளைப் பெற்று இருந்தார்கள். இந்த பண்பை அல்லாஹ் தனது ரஹ்த்திலுள்ளதாகக் கூறுகின்றான்.

ஆக இந்த அழகிய பண்புகளைப் பெற்றவர்கள் – அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாவர். மேலும்…

மாதாந்திர பயான் நிகழ்ச்சி உரை : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 15-03-2012 இடம் : . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,945 முறை படிக்கப்பட்டுள்ளது!

தனிமையில் இறைவனை அஞ்சி செயல்படல் – Video

வணக்கசாலிகள், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்கள், இபாதத்தாரிகள் என்றெல்லாம் நாம் சிலரைக் கூறுகின்றோம். இதன் அடிப்படை நாம் வெளியிலே காணும் அவர்களின் செயல்பாடுகள் தான். ஆனால் உண்மையில் இறையச்சம் உடையவர்கள் யார் எனில்.. எல்லா நிலையிலும் குறிப்பாக மனிதர்கள் யாருமே பார்க்காத நிலையிலும் அல்லாஹ்வை அஞ்சி செயல்படுபவன் ஆகும்.

காரணம் மனிதன் பொது இடங்களில் பாவங்களைத் தவிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் என்ற வெட்கம், தன குடும்ப அல்லது . . . → தொடர்ந்து படிக்க..