|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,106 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th November, 2017 படாஃபட் புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு (சேர்த்து) – ஒரு கப், பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம் – ஒன்று, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துக்கேற்ப), நெய்யில் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பட்டை – சிறு துண்டு, எண்ணெய், நெய், உப்பு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,115 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th November, 2017 கம்ப்யூட்டர், டி.வி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் தன்னை மறந்து மூழ்கியிருக்கும் குடும்பத்தினரை சாப்பிடவைக்க கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், `பிரியாணி ரெடி’ என்று குரல் கொடுத்தால் போதும்… அடுத்த நிமிடம் சாப்பிடும் இடத்தில் அவர்கள் ஆஜராகிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஊரைக்கூட்டும் மணத்துடனும், ஆளை அசத்தும் சுவையுடனும் அனைவரையும் சுண்டியிழுக்கும் பிரியாணியில் `இத்தனை வகைகளா?!’ என்று ஆச்சர்யப்படும் விதத்தில்… ரிச் மொகல் பிரியாணி, நெல்லிக்காய் பிரியாணி, சோயா கோலா பிரியாணி, ஆலு – மட்டர் பிரியாணி என விதம்விதமாக செய்து, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,611 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd November, 2017
சமையல் பாத்திரங்கள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன. தொடக்கத்தில், மண் பாத்திரங்களில் சமையல் செய்தார்கள். அதன்பிறகு எவர்சில்வர், பித்தளை, செம்புப் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. உதாரணமாக, ஒருகாலத்தில் கல்லால் செய்த தோசைக்கல்தான் வழக்கத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு எண்ணெய் பயன்படுத்தாமல், பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்கும் `நான்ஸ்டிக்’ சமீபத்திய டிரெண்ட் ஆகிவிட்டது.
சமைக்கும் பாத்திரங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் நாம் சாப்பிடப் பரிமாறப்படும் பாத்திரங்களிலும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,339 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th October, 2017 மருந்து, துணை மருந்து, ஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி!
’கஞ்சி’ என்றால் காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவு. இப்படித்தான் பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. உண்மையில், கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல, உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவாகவும் நம் மரபில் பயன்பட்டிருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது ஊட்ட உணவாகவும், நோய் பாதித்த நிலையில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாகவும் கஞ்சி வகைகள் உதவுகின்றன.
பட்டினப்பாலையில்…
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,353 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th July, 2017
கத்திரிக்காய் சாதம் தேவையானவை: வடித்த சாதம் – ஒரு கப், கத்திரிக்காய் துண்டுகள் – அரை கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
பொடி செய்ய: தனியா (மல்லி) – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,659 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd July, 2017 பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குச் சுவையான, வித்தியாசமான உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுக்கும்போதுதான் அவர்கள் மீதம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அதனால் அன்றாடம் தயாரிக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிகளில் கவனம் செலுத்துவது அவசியம்’’ என்று சொல்லும் சமையல்கலைஞர் தீபா பாலசந்தர், நமக்காக வெரைட்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிகளை வழங்குகிறார்.
சாக்லேட் பணியாரம்
தேவையானவை: பச்சரிசி, இட்லி அரிசி – தலா அரை கப், உளுத்தம்பருப்பு – கால் கப், ஏலக்காய்த்தூள் – . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,894 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th June, 2017 தோசை 10… மதிய உணவு 15… மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்!
ஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேடின. ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் ஒரு கடை இருந்தது. அந்தக் கடையின் பெயர் மூலிகை உணவகம் என் எழுதப்பட்டிருந்தது. கடையில் சென்று . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,598 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th December, 2016 நம் பாட்டிகள் சமைத்த சமையலில் பாதியை அம்மாக்கள் தொலைத்தனர். அம்மாக்கள் சமையலில் பாதியை நாமும் தொலைத்து, ஃப்ரைடு ரைஸ், பிரெட் பிரேக்ஃபாஸ்ட் என்று கிச்சனை வயிற்றுக்கும் ஆரோக்கியத்துக்கும் அந்நிய மாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த ஏக்கம் நீக்க, பச்சடி, அவியல், பொங்கல், பொரியல் என நம் பாரம்பர்ய சமையல் மணக்கத் தயாராகியிருக்கிறது மயக்கும் மார்கழி இணைப்பிதழ். சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர் வழங்கியுள்ள உணவுகளை சமைப்போம்… சுவைப்போம்!
பாசிப்பருப்பு பாயசம் தேவையானவை: பாசிப்பருப்பு, வெல்லத்தூள், பால் – . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,034 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th December, 2016
நார்த் இண்டியன் வெஜ் ஆம்லெட்
தேவையானவை: கடலை மாவு – கால் கப், ராகி மாவு – ஒரு கப், தக்காளி – ஒன்று, (பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகு – ஒரு டீஸ்பூன், விருப்பமான காய்கறிகள் (உருளை, கேரட், பீட்ரூட், பீன்ஸ், காலிஃப்ளவர் கலவை) – அரை கப் (பொடி யாக நறுக்கியது), பிரெட் துண்டுகள் – 2 . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,934 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st December, 2016 இது மழைக்காலம். மழை மண்ணை நனைத்ததுமே, ‘சூடா ஏதாச்சும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாமே’ என மனம் தேடும். அந்த சிற்றுண்டிகள் சத்துள்ளதாகவும் இருந்துவிட்டால், மழைக்கால நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துவிடும். சூப் முதல் அடைவரை, அப்படியான டேஸ்ட்டி மற்றும் ஹெல்த்தி ‘ரெய்னி டேஸ் ஸ்நாக்ஸ்’ ரெசிப்பிகளை இங்கே வழங்கியிருக்கிறார், சுதா செல்வக்குமார்.
வாழைப்பூ சீரகக் கஞ்சி தேவையானவை:வாழைப்பூ இதழ் – 15, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,102 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th September, 2016 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 வீதம் பால்தான் ஜீரணமாகியிருக்கும்.ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 வீதம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,283 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th June, 2016 * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் . . . → தொடர்ந்து படிக்க..
|
|