|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,276 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th May, 2011 மனிதர்களுக்கு இலக்கு, இலட்சியம் என்பது மிகவும் முக்கியமானது. பொதுவாக ஒரு செயல் செய்யும் போது மற்றொன்றை எதிர்பார்ப்பது மனிதனின் இயல்பு. இறைவன் மனிதனைப் படைத்ததே தன்னை வணங்குவதற்குத் தான். இந்த உலகில் நல்ல அமல்கள் செய்தவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் சுவர்க்கத்தை பரிசாகத் தருகிறான். வணக்கம் என்பது நாமாக செய்வது அல்ல! மாறாக நபிகள் (ஸல்) அவர்கள் ஏவிய, செய்து காண்பித்த அல்லது அனுமதித்த காரியங்கள் மட்டுமே சரியான வணக்கமாகும். நிச்சயமாக நமது வணக்கங்களில் அல்லாஹ்விற்காக என்ற தூய எண்ணம் இருக்க வேண்டும். இல்லையெனில் நமது வணக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. சகோதரர் கோவை ஐயூப் அவர்கள் குளோப் கேம்ப் பள்ளியில் ஆற்றிய உரையை ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் தருகிறோம். டெளன்லோடு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,161 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th April, 2011 நாம் அணைவர்களும் நிம்மதியாக, சந்தோசமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அந்த நிம்மதியைப் பெறும் வழி தெரியாது அங்கும் இங்கும்… யார் யாரிடமோ சென்று தேடுகிறோம். நாம் பெரும்பகுதியாக தங்கும் நமது வீட்டில் நிம்மதியை – அமைதியைக் கொண்டு வந்தால் நம் வாழ்க்கையில் அமைதி நிலவும் என்ற உண்மையை சகோதரர் மெளலவி அலி அக்பர் உமரீ அவர்கள் விளக்குகிறார்கள். அல்லாஹ்வின் பாதுகாப்பை நமது எதிரியாகிய ஷைத்தானிடமிருந்து எப்படி பெறுவது, நமது முழுவாழ்க்கையையும் எப்படி நபிகளார் ஸல் அவர்கள் காட்டிய வழியின்படி அமைப்பது போன்றவற்றை அழகான முறையில் சகோதரர் விளக்குகிறார்கள். வாசகர்கள் இந்த உரையை ஆடியோ – வீடியோ மூலம் கண்டு பயன்பெற வேண்டுகிறோம். நீங்கள் டெளன்லோடு செய்தும் பயன்படுத்தலாம். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,596 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st April, 2011 இந்த உலகில் வாழும் அனைவர்களும் கஸ்டப்படுவது எல்லாமே நிம்மதிக்காகத் தான். ஒவ்வொருவரும் பணம், பதவி, அந்தஸ்து, பொழுதுபோக்கு, ஆடம்பரம், சொத்து போன்றவைகள் நிம்மதியைத் தரும் என்ற எண்ணத்தில் அலைகின்றனர். இவைகளபை் பெறுவதற்காக மனிதன் வாழ்க்கை முழுதையும் செலவழித்து பொருளையும் பதவியையும் பெற்று விடுகிறான். ஆனால் வாழ வேண்டிய வாழ்க்கையை முறையாக வாழாமல் நிம்மதியற்ற முதுமையை அடைந்து விடுகிறான். அப்படி என்றால் மனிதனைப் படைத்த இறைவன் தான், நிம்மதிக்கான வழியையும் காண்பிக்க வேண்டும்.. எப்படி ஒரு இயந்திரத்தை உருவாக்கிய கம்பெனியின் வழிககாட்டலின்படி அந்த இயந்திரத்தை இயக்க வேண்டுமோ அதேபோல் தான் மனிதனைப் படைத்த இறைவனின் வழிகாட்டலில் தான் நாம் வாழ வேண்டும். அதன் அடிப்படையில் மனிதன் முறையாக வாழ, வழிகாட்ட வந்தது தான் மார்க்கமும் இறைவேதமும். நிம்மதிக்கு வழியைக் கூறும் சகோதரர் மெளலவி முஹம்மத் அஸ்ஹர் அவர்களின் உரையைக் கேட்டுப் பயன்பெறவும். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,407 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th March, 2011 சில நாட்களுக்கு முன்பு தொழில் நுட்பத்தில் தலைசிறந்து விளங்கி வரும் ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்பட்டு அங்குள்ள மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அனு உலைகளிலும் பிரச்சனைகள் ஏற்பட்டு தொழில் நுட்பத் அறிவால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை! இதன் மூலம் நாம் அறிவது என்ன? இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை தெளிவாக மெளலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் விளக்குகின்றார்கள்! வாசகர்கள் இதனை வீடியோ – ஆடியோ மூலம் கேட்டு பார்க்க கேட்க வசதி செய்யப்பட்டுள்ளது. உங்கள் கணிணியில் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,722 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th March, 2011 தலைப்பு: நபிகளாரின் தோழர்கள் உரை: மௌலவி நூஹ் மஹ்ளரி இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாம் நாள்: 03.03.2011 வியாழன் இரவு வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி – தம்மாம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,858 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th February, 2011 பெண்கள் தங்களது சரியான பொறுப்புக்களை விட்டு விட்டு தேவையற்ற பொறுப்புக்களை எடுத்துக் கொண்டுள்ளதால் .. குடும்பம், குழந்தைகள் மற்றும் சமுதாயம் எப்படி சீரழியும் என்பதையும் எப்படி சரிபடுத்துவது என்பதையும் மெளலவி இம்தியாஸ் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார்கள். இலங்கையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நமது வாசகர்கள் பார்த்து – கேட்டு பயன்பட வீடியோ ஆடியோ இங்கே தரப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,498 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th February, 2011 மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி அவர்கள் 27-01-2011 அன்று இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாமில் உலகம் ஒரு சோதனைக் கூடம என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். வாசகர்கள் அந்த உரையினை வீடியோ – ஆடியோ வழியில் கேட்க / டெளன்லோடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,950 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd February, 2011 மௌலவி எம். முஜிபுர் ரஹ்மான் உமரீ அவர்கள் 01-10-2010 அன்று இஸ்லாமிய வழிகாட்டி மையம்,- குவைத் ஏற்பாட்டில், சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத்தில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்பதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். வாசகர்கள் அந்த உரையினை வீடியோ – ஆடியோ வழியில் கேட்க / டெளன்லோடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. நன்றி: சுவனத்தென்றல்.காம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,291 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th January, 2011 மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி அவர்கள் 20-01-2011 அன்று ரஹீமா தஃவா நிலையத்தில் இஸ்லாமிய கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். வாசகர்கள் அந்த உரையினை வீடியோ – ஆடியோ வழியில் கேட்க / டெளன்லோடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..
|
|