|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,825 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th January, 2011 ஒலியின் வேகத்தை விட வேகம் – கான்கார்ட் விமானங்கள்
1969ஆம் ஆண்டு பறக்கத் தொடங்கிய கான்கார்ட் விமானங்கள் ஏன் பறக்காமல் சிறகொடிக்கப்பட்டன? காரணங்கள் தெரிந்து கொள்ள ஆவலாய் இருகிறதா? கொஞ்சம் கொசுவர்த்தி சுத்துவோம்.
பறக்கத் தொடங்கியதிலிருந்தே வேகமாய் பறக்க வேண்டும் என்ற ஆவல் மனிதரிடையே இருந்து வந்தது. அதுவும் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில், அதாவது மணிக்கு 1,225 கிலோமீட்டர் வேகத்தில் பறப்பது என்பது ஒரு மைல்கல்லாக இருந்தது. ராணுவ விமானங்கள் பல . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,311 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th January, 2011 மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி அவர்கள் 20-01-2011 அன்று ரஹீமா தஃவா நிலையத்தில் இஸ்லாமிய கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். வாசகர்கள் அந்த உரையினை வீடியோ – ஆடியோ வழியில் கேட்க / டெளன்லோடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,203 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th January, 2011 கணித மேதை சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,113 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st January, 2011 எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களின் வசதிக்கேற்ற பகுதியில் நல்ல, பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலைக் கொண்டுள்ளனர்.
முடிந்தளவிற்கு அருகாமையில், விரும்பும் கல்வி நிறுவனம் இருந்தால், பலருக்கும் சந்தோஷமே. எந்தெந்த பகுதிகளில், எம்.பி.ஏ. படிப்பிற்கு பெயர்பெற்ற எந்தெந்த கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பதை மாணவர்களுக்கு இங்கே தெரிவிக்க விரும்புகிறோம். அதன்மூலம் மாணவர்கள் தங்களின் அலைச்சலைக் குறைத்து, போக்குவரத்தினால் ஏற்படும் பொருட்செலவையும் குறைக்கலாம். உறவுகளை பிரிவதையும் தவிர்க்கலாம்.
தமிழ்நாடு: இந்தியாவில் முன்னேறிய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
10,080 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th January, 2011 உலகில் எந்த ஒரு பொருளும் இயங்காமலோ அல்லது பயன்படுத்தப்படாமலோ இருந்தால், நிச்சயம் கெட்டுவிடும் அல்லது செயலற்றுவிடும். நாம் நமது உடம்பை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள பலவிதமான பயிற்சிகளை மேற்கொள்கிறோம். சீரிய இயக்கத்தையும், முறையான ஓய்வையும் உடம்பிற்கு அளித்து, அதை சமச்சீர் நிலையில் வைத்துக்கொள்ள முயல்கிறோம்.
புத்திசாலி ஆக வேண்டுமெனில், உடம்பிற்கு கொடுக்கப்படும் இந்த முக்கியத்துவமானது, சிந்தனை மற்றும் பரிணாமத்தின் மையமாய் இருக்கும் மூளைக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
மூளைக்கு பயிற்சியே கொடுக்காமல் இருந்தால், அது ஆற்றல் இழந்து, சோர்ந்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,166 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th January, 2011 நீடூரில் மருத்துவக் கல்லூரி: கவனத்தில் கொள்ள வேண்டியவை…!
தமிழக முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்ற வேட்கையுடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுயநலம் இல்லாமல் உழைத்த தியாகிகளின் நிகரில்லா தியாகத்தின் வெளிப்பாடுதான் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் ஓரளவிற்கு விழிப்புணர்வு பெற்று வரும் காட்சி. அடுத்த தலைமுறை இஸ்லாமிய அடிப்படையில் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தங்களின் சொத்துக்களை எழுதி வைத்து பல கல்வி நிறுவனங்களை உருவாக்கிய வள்ளல் பெருமக்கள் வாழந்த மண் இது.
கருத்தராவுத்தர் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,709 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th January, 2011 50% SCHOLARSHIP TO MUSLIM STUDENTS FOR A 100% JOB-ASSURED COURSE
Admissions are now open at PG Management Academy for DIPLOMA IN LOGISTICS with NCVT & Cambridge University BEC Vantage certification.
The duration of the Course is nine months and the minimum eligibility for admission is Plus Two.
The Course provides job opportunities in . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,877 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th January, 2011 வணிக மேலாண்மை படிப்புகளுக்கான சொர்க்கபுரிகளாக மாணவர்களால் கற்பனை செய்யப்படும் ஐ.ஐ.எம் -களில் இடம்பிடிப்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான்.
ஆனால் புதன்கிழமை(12.01.2011) வெளியான ‘கேட்’ – CAT தேர்வு முடிவுகளுக்கு பிறகு அந்த வாய்ப்பு மேலும் கடினமாகி விட்டது.
சில ஐ.ஐ. எம் -கள் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண்களை அதிகமாக்கிவிட்டன. ராஞ்சியிலுள்ள ஐ.ஐ.எம். தனது கட்-ஆப் மதிப்பெண்ணை 99.66% -ஆக உயர்த்தியுள்ளது. கடந்த வருடம் இது 99.65% -ஆக இருந்தது. அதேசமயம் இந்த கல்வி நிறுவனத்தை வழிநடத்தும் கல்கத்தா . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,817 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th January, 2011 ஆங்கில திறனை மதிப்பிடுவதற்கான சர்வதேச தேர்வுகளில் டோபல் தேர்வு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சர்வதேச பல்கலைக்கழகங்களில் இடம்பெறுவதற்கு நமக்கு உதவும் காரணிகளில் டோபல் தேர்வு மதிப்பெண்ணும் முக்கியமான ஒன்று. ஆங்கில பிரியர்களிடையே அத்தேர்வைப் பற்றிய ஆர்வம் எப்போதும் குறையாமல் இருக்கும். எனவே தற்போது அத்தேர்வை பற்றி இங்கே விரிவாக அலசலாம்.
டோபல் தேர்வு (TOEFL) கடந்த 1965 -ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வானது, கல்வி தேர்வு சேவை என்ற தனியார் லாபநோக்கமற்ற அமைப்பாலும், கல்லூரி வாரியத்தலும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,874 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th October, 2010 கீழே உள்ள விவரங்கள் ஈமெயிலில் கிடைத்தபடியே கொடுத்துள்ளோம். உதவிப்பணம் பெற விரும்புவோர், கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மற்றவர்களுக்கு பயன்படும்படியான உங்கள் அனுபவங்களை எங்களுக்கு எழுதினால் இந்த பக்கத்தில் சேர்த்துக் கொள்வோம். கல்வி உதவித் தொகை! *முஸ்லிம் மாணவியர் விடுதியில் சேர விண்ணப்பம்*சென்னை: சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம் மாணவியர் இடைவிடாது கல்வி பயிலும் . . . → தொடர்ந்து படிக்க..
|
|