Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2010
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,849 முறை படிக்கப்பட்டுள்ளது!

பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித் தொகை

கீழே உள்ள விவரங்கள் ஈமெயிலில் கிடைத்தபடியே கொடுத்துள்ளோம். உதவிப்பணம் பெற விரும்புவோர், கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மற்றவர்களுக்கு பயன்படும்படியான உங்கள் அனுபவங்களை எங்களுக்கு எழுதினால் இந்த பக்கத்தில் சேர்த்துக் கொள்வோம்.
கல்வி உதவித் தொகை!    
*முஸ்லிம் மாணவியர் விடுதியில் சேர விண்ணப்பம்*சென்னை: சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம் மாணவியர் இடைவிடாது கல்வி பயிலும் நோக்கில் சிறுபான்மையினர் நலத்துறை வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இவ்விடுதிகளில் மாணவியர்
சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.விடுதியில் 4ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவியர் சேர்க்கப்படுவர். மாணவியர் முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மாணவியின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இலவச உணவு மற்றும் உறைவிடம், அனைத்து அடிப்படை வசதிகள் அளிக்கப்படும். மேலும் 4ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு இரண்டு செட் இலவச சீருடை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவியருக்கு இலவச சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். தொலைதூரத்திலிருந்து வந்து கல்வி பயில்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5:45 மணி வரை, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந் தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது சம்பந் தப்பட்ட
விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி விடுதிக்கு, ஜூன் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும், கல்லூரி விடுதிக்கு ஜூன் 24ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது. கல்வி தொடர்பாக முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள,
www.kalvimalar.com இணைய தளத்தைப் பார்க்கவும்.
Applications are invited for the IDB Scholarship from meritorious but financially needy Muslim students granted admission or intend to seek admission in the academic session 2010-2011 in the first year of degree course in the fields of Medicine and Engineering, (all branches) including Homeopathy, Unani, Ayurvedic, Agriculture, Fisheries, Forestry, Food Technology, Microbiology, Biotechnology, Bachelor of Business Administration and Bachelor of Law. Applicants for Bachelor Courses in B.B.A. and LL.B. should have scored minimum 60% marks in English and optional/elective subjects in 10+2 or Qualifying Examination.The scholarship is offered as an Interest-Free Loan to be refunded in installments after completion of the graduation. The applicants should have passed SSC (10+2) with minimum 60% marks in English, Physics, Chemistry, Biology/Mathematics .
Application for can also be downloaded from our websiteswww.sit-india. org or www.metdelhi. orgApplication form duly completed in all respects with necessary copies of required documents should reach the MUSLIM EDUCATION TRUST E 3 Abul Fazal Enclave,Jamia nagar, New Delhi 110025 latest by 25th August 2010. 

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி விளையாட்டு – தங்கும் விடுதி2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி, 779 அண்ணா சாலை ,
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன் : 2841 2742பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30 மே 2010தலைவர் : டாக்டர் சையத் எம்.எம். அமீன்,  ஏழை மாணவர் இல்லம், தொலைபேசி : 2848 1344
+2 மாணவ மாணவிகளுக்கு பாப்புலர் கல்வி அறக்கட்டளையின் அறிவிப்புஅஸ்ஸலாமு அலைக்கும்கழிந்த வருடங்களைப் போல் இவ்வருடமும் பெட் இஞ்ஜினியரிங் கல்லூரி +2ல் Maths, Physics, Chemistry ல் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற பொருளாதார நிலை காரணமாக பொறியியல் கல்லூரியில் சேர இயலாத மாணவ மாணவிகளுக்கு வாய்பளிக்க முன் வந்துள்ளது.விண்ணப்பங்கள் வர வேண்டிய கடைசிய நாள் : 30-05-2010பாப்புலர் கல்வி அறக்கட்டளை, 370/C5, கேப் ரோடு, இடக்குடி, கோட்டார், நாகர்கோவில் – 629 002 போன் : 04652241850

Postal Mail Telephone: E-mail addresses
PET Engineering College,
Post Box No 6, Thiruchendur Road, Vallioor 627 117,
Tirunelveli District, Tamil Nadu, India
College Phone:04637-220999(8 LINES)
Fax: 04637-222205


ma**@pe*****.in














pr*******@pe*****.in












If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2010) and scored more than 80%, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation). The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies. Please ask the students to contact the people mentioned below to get the form:580, Shubhakar, 44th cross, 1st A main road, Jayanagar, 7th block,
Bangalore.Contact numbers:1. Ms. Saraswati – 99009 06338
2. Mr. Shivkumar – 99866 30301
3. Ms. Bindu – 99645 34667Even if you don’t know anyone, please pass on this info, someone might be in need of this help.

கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ – மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்

ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006
தொலைபேசி: 2829 5445
இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க்
ராயபேட்டை, நெடுஞ்சாலை
சென்னை – 14
தொலைபேசி: 94440 52530
சீதக்காதி அறக்கட்டளை
688 , அண்ணா சாலை
சென்னை – 06

ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன்
688 , அண்ணா சாலை
சென்னை – 06
B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன்
4 மூர்ஸ் ரோடு, சென்னை – 06
(ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட்
ஜாவர் பிளாசா,
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34
முஹம்மது சதக் அறக்கட்டளை
133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னை – 34

முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்
ஜபார்ஷா தெரு,
திருச்சி.

மெஜெஸ்டிக் பவுண்டேசன்
117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை
சென்னை – 02
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை
சென்னை – 03
தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட்
டி – பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு
அண்ணா நகர் – சென்னை 40
போன் 98400 80564
அஸ்மா காசிம் அறக்கட்டளை
மாண்டியத் சாலை
எழும்பூர் – சென்னை – 08

ராஜகிரி பைத்துல்மால்
கீழத் தெரு
ராஜகிரி – 614 207
டாம்கோ
807 – அண்ணா சாலை 5 வது சாலை
சென்னை

ஹாஜி. அஹமது மீரான்
Managing Director, Professional Courier’s
22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டை – சென்னை – 18
மியாசி
புதுக் கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
S I E T
கே.பி. தாசன் சாலை
தேனாம்பேட்டை
சென்னை – 18
ST Courier
199, Hariyan Street, C.Pallavaram,
Chennai – 600 043.
TEL :914422666666, 914430566666
மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள். உயர்நிலை பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலை பள்ளிப் படிப்பு (+2), பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் கல்வி, மார்க்கக் கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழின் (xerox) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்தப் படிப்பு படிக்க இருக்கிறார்கள்? அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு? ஆகியவைகளையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதி குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்தப் படிவத்தை முடிந்தவரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக்கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள்.  இறையருள் பெறுங்கள்!விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

TAMAM
P.O.BOX 1263
MUTTRAH-114
SULTANATE OF OMAN

விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 30-05-2008