|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,446 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st July, 2012
மழைக் காலம்… குளிர் காலம்… என்று வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால்தான் திருப்தி! அது, முழுக்க முழுக்க நம் உடலுக்கு நன்மை தருவதாக இருந்தால்… டூ இன் ஒன் மகிழ்ச்சிதானே! இதோ… சுண்டியிழுக்கும் சுவை ப்ளஸ் ஆரோக்கிய குணம் இரண்டும் கொண்ட 30 வகை சூப்கள் இங்கே அணிவகுக்கின்றன.
”பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
25,271 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd July, 2012 ஸ்டஃப்டு பிடிகொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி ரவை (நொய்) – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், பொடித்த வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசி ரவையை (நொய்) போட்டு கெட்டியாக கிளறி எடுக்கவும். தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூளை ஒன்றாகக் கலக்கவும். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
27,231 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th July, 2012
‘நானெல்லாம் காலையில சாப்பிடறதே இல்ல…’ என்றபடி காலை உணவை பலரும் ‘ஸ்கிப்’ செய்வது ஃபேஷனாகிவிட்டது. ‘இந்தப் பழக்கம் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்’ என்று உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கை மணி அடிக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும்… அலுவலகம், பள்ளி, கல்லூரி என்று பரபரக்கும் நேரத்தில் ‘இன்னிக்கு என்ன பிரேக்ஃபாஸ்ட் செய்வது?’ என்று குழம்பிப் போய்த் தவி(ர்)ப்பவர்கள்தான் அதிகம்!
குழப்பத்துக்கு விடை அளிப்பதோடு, எளிதாக செய்யத்தக்க, சத்து மிகுந்த 30 வகை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,447 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th July, 2012 அப்பா, கணவன், மகன் பிறந்தது முதல் சாகும் வரை ஏதோ ஒரு ரூபத்தில் பெண்களின் வாழ்க்கையில் சிலபல ஆண்கள்… இணையாக இறுதி வரை வருபவர்களைவிட, இருப்பையே வெறுக்கச் செய்கிற ஆண்களே அதிகம். சிலருக்கு ஆண் துணையில்லாத வாழ்க்கை இம்சை. பலருக்கோ ஆணுடனான வாழ்க்கை நரகம்!
திருமணமாகாதவர்கள், கணவரைப் பிரிந்தவர்கள், இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள் என தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு ஆறுதலையும், வாழ்க்கையில் வெளிச்சத்தையும் காட்டுகிற ஒரு அமைப்பு ‘வழிகாட்டும் ஒளி’.
வழிகாட்டும் ஒளி’யை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,206 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th July, 2012 [ ஜமீலா எனும் பெயர் கொண்ட இந்த இரு பெண்களின் இயல்புகளும், குணங்களும் உலக அழிவு வரை நிகழும் பெண்களுக்குத் தேவையான ”இல்லற சட்டங்கள் இரண்டை” வழங்கி விட்டன. இஸ்லாம் பெண்களின் உணர்வுகளை ஊணப்படுத்தாது எவ்வளவு அழுத்தங்கொடுத்து அக்கரை செலுத்துகின்றது என்பதற்கு இவர்களின் தொடர்பாக இறங்கிய இறைவசனங்கள் சான்றாக அமைந்துவிட்டன.
இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லை என்று வாய்க்கிழிய கூக்குறலிடுபவர்கள் இந்த இரு பெண்களின் சம்பவங்களை அறிந்திருப்பார்களேயானால் ஊமையாகிப்போய் நிற்பார்கள். இதற்கு ஈடான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,152 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th June, 2012 இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும் என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.
குறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள். இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.
வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
17,550 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th June, 2012
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலும் சரி, பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம் என்றாலும் சரி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட இப்போது கோர்ட் வாசலை தேடிப் போகின்றனர். பிடித்தால் சேர்ந்து வாழ்வோம், இல்லையா சந்தோசமாக பிரிந்து விடுவோம் என்பது இன்றைக்கு சாதரணமாகிவிட்டது.
தம்பதியராக இருந்தபோது உயிருக்கு உயிராக இருந்துவிட்டு திடீரென பிரிவது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இன்றைக்கு திருமணம் நடைபெறுவது என்பது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,706 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th June, 2012 உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கான பணிகளை மட்டும் செய்வதில்லை. அவை மேனி எழிலை பாதுகாக்கவும், செய்கின்றன. நாம் சமையலறையில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக திகழ்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் உணவு சமைக்கவும் மட்டுமல்ல இது மிகச்சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இது பிரசவகால தழும்புக்களை போக்கவும், பித்தவெடிப்புகளை நீங்கும் மிகச்சிறந்த மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது.
உப்பு, சர்க்கரை
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,118 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd June, 2012 மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்க முடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.
பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,151 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th May, 2012 காங்கோ ஆப்பிரிக்கா கண்டத்தில் நடுப்பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரியநாடு. இந்த நாட்டின் மண்வளம் கொள்ளை அடிக்கப்படும் ஆப்பிரிக்காவின் பெயரிடப்படாத யுத்தக் களத்தில் கற்பழிப்பு (Rape) செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2 இலட்சம். 2009க்குப் பின் ஒவ்வொரு மாதமும் வறுமையிலும் பிணியிலும் 45000 பேர் இறந்து போகிறார்கள். இதுவரை 900,000 முதல் 5400,000 வரை இறந்திருக்கலாம் என்று கணக்கிடுகிறார்கள்.
இந்த மக்கள் செய்த பாவம் என்ன? வளமிக்க நாட்டில் பிறந்ததைத் தவிர! பொன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,360 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th May, 2012 குழந்தை ஹஸீனா பீரிட்டு அலறியது. மூத்தவன் அஸ்லம் தொட்டிலில் படுத்துக் கொண்டு தொடர்ந்து ஆட்டுமாறு அடம் பிடித்துக் கொண்டிருந்தான். ஆட்டும் வேகத் தில் கொஞ்சம் தளர்ச்சி தெரிந்தாலும் பெரி தாகக்
குரலெடுத்துக் கத்தினான். கால், கையை உதைத்து தொட்டிலிலிருந்து கீழே இறங்க முயற்சித்தான்.
“அடேய்! சும்மா படுக்கிறியா இல்லையா?”
கீழே தொங்கிய அவனது இரண்டு கால்களையும் தொட்டிலுக்குள்ளே தள்ளி ஸல்மா மீண்டும் படுக்க வைத்து ஸ்பிரிங் தொட்டிலை, “ஹூ! ஹூ! அல்லாஹு” என்று தாலாட் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
24,910 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st May, 2012
வெஜிடபிள் போண்டா
தேவையானவை: (மேல் மாவுக்கு) கடலை மாவு – 1 கப், ஆப்ப சோடா – சிட்டிகை, உப்பு – ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு – 1, கேரட் – 1, பீன்ஸ் – 4, பட்டாணி – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மிளகாய்தூள் . . . → தொடர்ந்து படிக்க..
|
|