|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,086 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd June, 2016 புகுந்த வீட்டுக்கு போகிற எல்லோரும் கொஞ்சநாளில் ‘புஷ்டி’ குண்டாக மாறிடுறீங்களே அது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா? அடஇ கல்யாணத்துக்கு அதுக்கப்புறம் வெயிட் போடறது சகஜம்தானேன்னு சமாதானம் சொல்றீங்களா…. இப்படி காரணங்களை சொல்றதை விட்டுட்டுஇ தினசரி வாழ்க்கையில நீங்க செய்யும் சிறுசிறு தவறுகளை உடனடியாக நிறுத்தினாலே போதும். ‘ஸ்லிம்’ ஆகவே கன்டினியு பண்ணலாம் வாழ்க்கையை!
குடும்பத் தலைவியா நீங்கள் செய்யக்கூடாத 8 தவறுகள் இதோ…செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா….
1. சமைக்கும் போது, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,551 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th May, 2016 கரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள் வீட்டிலேயே உண்டு!
உலமே அழிந்தாலும், அழியாத ஒரு உயிரினம் தான் கரப்பான் பூச்சி. அத்தகைய கரப்பான் பூச்சி வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் வீட்டுச் சமையலறையினுள் நுழைந்து லைட் போட்டால் போதும், நடு வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிக் கூட்டமே ஆங்காங்கு மறைய ஓடும். அப்படி மறைய ஓடும் கரப்பான் பூச்சிகள், சமையலறையில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,184 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd May, 2016 சோளச்சோறு
பேரைச் சொன்னாலே சொக்கிப்போவாங்க கிராமத்து ஆளுங்க. அத்தனை சுவையான இந்த தானியத்தை நகர வாசிகள்ல எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியலை. இதுவரைக்கும் இல்லாட்டியும் பரவாயில்லை, இந்த வெயில் நேரத்துல குளிர்ச்சியான பொருட்களாத் தேடிப் பிடிச்சுச் சாப்பிடுவீங்கள்ல.. அதுல ஒண்ணா இந்தச் சோளத்தையும் சேர்த்துக்குங்க.
உடம்புக்குச் சத்தும் குளுமையும் தர்ற இந்தச் சோளத்தைச் சோறா ஆக்கறது எப்படிங்கறதைச் சொல்றேன். கூடவே குழம்பும் துவையலும்கூட இருக்கு. நான் சொல்ற பக்குவப் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,068 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th April, 2016 காய்கறி தோல் சூப்
தேவையானவை: சிறிது சதையுடன்கூடிய கேரட், பீட்ரூட், மாங்காய், உருளைக்கிழங்கின் தோல் துண்டுகள் – தலா அரை கப், காய்கள் வேக வைத்த தண்ணீர் – ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் – 1, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, ஃப்ரெஷ் க்ரீம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: காய்கறி தோல்களை வெந்நீரில் நன்றாகக் கழுவி, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,741 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th April, 2016 நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் என்றாலே… ராக்கெட் வேகத்தில் உயரும் காய்கறி விலை, இந்தத் தடவை ஒளி வேகத்தில் உயர… ‘கறிகாய் சமைக்கறதையே மறந்துட வேண்டியதுதான்’ என கவலைக் குரல்கள் கேட்கின்
”ஆனா, உடம்புக்குத் தேவையான சத்துக்கள் சரிவர சேராம… புதுவித பிரச்னை வந்துடும்” என குண்டு போடும் மதுரை, ராஜேஸ்வரி கிட்டு,
”கொஞ்சம் யோசனையோட செயல்பட்டீங்கனா… ஆனை விலை, குதிரை விலை காய்கறியைக்கூட அடங்கற . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,405 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th April, 2016
”இஸ்லாம் என்பதும் ஏதோ ஒரு சடங்குகள் அடங்கிய மதம். மற்ற மதங்களில் உள்ள கடவுள் போல் அரபியாவில் மரித்த ஒருவரைத் தான் அல்லாஹ் என்று கூறி அவரது சிலையை வணங்குகிறார்கள்.” இப்படித் தான் மாற்று மத சகோதர சகோதரிகள் பலர் நினைத்துள்ளனர். இதே கருத்தை உடைய பிராமண சகோதரி சுதா தன்னுடன் உள்ள கல்லூரி தோழிகளின் வித்தியாசமான செயல்களால் கவரப்பட்டார். சூடான பானத்தை அருந்தும் போதி ஊதி சாப்பிடக் கூடாது என்றும் சாப்பிடும் போது வீணாக்காமல் கையை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,298 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th March, 2016 இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன. இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது. போட்டித்தன்மை வாய்ந்த உலகில் மென்பொருளின் (Apps) வருகை அதிதீவிரம் பெற்றுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்திற்கு போட்டியான இன்று பல மென்பொருள் சந்தையில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,135 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th March, 2016
இறைவன் பெண்களை ஒரு விதமாகவும், ஆண்களை வேறு விதமாகவும் மனத்தளவிலும் செயலளவிலும் படைத்துள்ளான். பெண்கள் நளினமாகவும் கவர்ச்சியான முறையிலும் படைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆண் ஆள்மைத் தன்மையுடனும் பலமுடனும் படைக்கப்பட்டுள்ளான். இந்த இயற்கை முறைகளின்படி அவரவர்கள் செயல்பட்டால் எல்லாமே சரியாக அமையும். குடும்பமும் சீராக செல்லும். ஆனால் சில இடங்களில் – கட்டங்களில் பெண்கள் ஆண்களின் தன்மையுடனும் ஆண்கள் பெண்களின் தன்மையுடனும் நடப்பதால் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகின்றது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை கலைந்து, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,898 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th March, 2016 தானிய இனிப்பு புட்டு
தேவையானவை: பச்சரிசி மாவு – அரை கப், கடலைப்பருப்பு, பச்சைப்பயறு, சோளம், – தலா கால் கப், கோதுமை மாவு – கால் கப், தேங்காய்த் துருவல் – ஒரு கப், நாட்டுச் சர்க்கரை – ஒரு கப், முந்திரி – 8 (நெய்யில் வறுக்கவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய், உப்பு – சிறிதளவு.
செய்முறை: கடாயில் கோதுமை மாவை சிவக்க . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,980 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st March, 2016 கீரை சேமியா கட்லெட்
தேவையானவை: சேமியா – 1 கப், கீரை (நறுக்கியது ) – 1 கப், உருளைக்கிழங்கு – 2, பிரெட் – 2 ஸ்லைஸ், மைதா – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது – ஒன்றரை டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது, எலுமிச்சம்பழச் சாறு – சிறிதளவு, உப்பு – தேவைக்கு, மைதா – அரை கப், பிரெட் தூள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,414 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th March, 2016 தனது நட்பு வட்டத்தில் அக்கா என்றழைக்கப்படும் ஜோதி ரெட்டி, அன்று நள்ளிரவு வரை அவர் தங்கி இருந்த அனாதைகள் இல்லத்திற்குத் திரும்பவில்லை. ஏனென்றால் அவள் அனைத்து விதிகளையும் மீறுவதென்று முடிவெடுத்து விட்டாள்.
அன்று அவர்கள் எடுத்த முடிவு உண்மையில் சற்றுத் துணிச்சலானது தான். அவள் சிரித்தாள். மனதின் ஆழத்தில் இருந்து உரத்த குரலில் சிரித்தாள். அது பதின்ம வயதுப் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இன்பங்களில் இருந்து வெடித்துக் கிளம்பிய சிரிப்பு.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,654 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th March, 2016 இட்லி, தோசைக்கு நிகரான டிபன் அயிட்டம் எதுவும் இல்லைதான். ஆனாலும், தினமும் இட்லி, தோசையே செய்துகொண்டிருப்பது போரடிக்காதா? அவற்றுக்கு பதிலாக எத்தனையோ அயிட்டங்கள் இருந்தாலும், எளிதில் செய்யக் கூடிய உணவுக்குதானே இல்லத்தரசிகளின் வோட்டு? அந்த வரிசையில் முதலிடம் பெறுவது சேமியாதான். இது எளிதில் கிடைக்கும். செய்வதும் சுலபம். குழந்தைகளுக்கும் பிடித்த சுவை. ஆனால், இந்த சேமியாவில் உப்புமாவைத் தவிர வேறு என்ன டிபன் செய்வது? உங்களின் இந்த குழப்பத்துக்கு விடை சொல்லவே இந்த . . . → தொடர்ந்து படிக்க..
|
|